ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரின் கொடுமை கேளிர்!

+8
கலைவேந்தன்
நிலாசகி
ப்ரியா
srinihasan
வழிப்போக்கன்
சபீர்
அப்புகுட்டி
kalaimoon70
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty போரின் கொடுமை கேளிர்!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 2:47 am

First topic message reminder :

குடும்பமே, சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!

எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,

பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !



Last edited by kalaimoon70 on Fri Mar 19, 2010 3:08 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 2:28 pm

நிலாசகி wrote:போர் -வருத்தம் இழப்பு....வெற்றி என்று எதுவும் இல்லை
அறியாத நமக்கு புரியாது
இது, இலங்கை,இராக்,நாடுகளுக்கு பொருந்தாது!
போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by இளமாறன் Fri Mar 19, 2010 3:30 pm

அமைதி பூங்கானு சொல்லிட்டு ரொடிசம் பண்ற ஆளுங்களூக்கு நல்ல அடி கொடுத்து இருக்கீங்க
வாழ்த்துக்கள் போரின் கொடுமை கேளிர்! - Page 3 154550 போரின் கொடுமை கேளிர்! - Page 3 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போரின் கொடுமை கேளிர்! - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by நிலாசகி Fri Mar 19, 2010 4:05 pm

kalaimoon70 wrote:
நிலாசகி wrote:போர் -வருத்தம் இழப்பு....வெற்றி என்று எதுவும் இல்லை
அறியாத நமக்கு புரியாது
இது, இலங்கை,இராக்,நாடுகளுக்கு பொருந்தாது!
போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek
அது தோல்வியை தடுக்க நினைக்கும் முயற்சி..வெற்றி என்று எதுவுமில்லை


தீதும் நன்றும் பிறர் தர வாரா போரின் கொடுமை கேளிர்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by சிவா Fri Mar 19, 2010 5:26 pm

srinihasan wrote:
நிதர்சனமான உண்மை... எந்த மாற்றமாய் இருந்தாலும் ஏமாற்றமாய் எண்ணாது எதிர் கொள்வோம்... போரின் கொடுமை கேளிர்! - Page 3 359383 போரின் கொடுமை கேளிர்! - Page 3 154550 போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642 போரின் கொடுமை கேளிர்! - Page 3 733974

வழிமொழிகிறேன்!

போரின் கொடுமை கேளிர்! - Page 3 677196 போரின் கொடுமை கேளிர்! - Page 3 677196 போரின் கொடுமை கேளிர்! - Page 3 677196


போரின் கொடுமை கேளிர்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 6:07 pm

இளமாறன் wrote:அமைதி பூங்கானு சொல்லிட்டு ரொடிசம் பண்ற ஆளுங்களூக்கு நல்ல அடி கொடுத்து இருக்கீங்க
வாழ்த்துக்கள் போரின் கொடுமை கேளிர்! - Page 3 154550 போரின் கொடுமை கேளிர்! - Page 3 154550

போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642 போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642 போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 6:09 pm

நிலாசகி wrote:
kalaimoon70 wrote:
நிலாசகி wrote:போர் -வருத்தம் இழப்பு....வெற்றி என்று எதுவும் இல்லை
அறியாத நமக்கு புரியாது
இது, இலங்கை,இராக்,நாடுகளுக்கு பொருந்தாது!
போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek
அது தோல்வியை தடுக்க நினைக்கும் முயற்சி..வெற்றி என்று எதுவுமில்லை


வலிகள் ஆறாது.

வடுவுகள் மறையாது


இழப்புகள் பெற்றவர்களுக்கு


தான் புரியும்!அதன் வலி அறியும்!


நன்றி தோழியே!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 6:10 pm

போரின் கொடுமை கேளிர்! - Page 3 572280 போரின் கொடுமை கேளிர்! - Page 3 141775 போரின் கொடுமை கேளிர்! - Page 3 141775
சிவா wrote:
srinihasan wrote:
நிதர்சனமான உண்மை... எந்த மாற்றமாய் இருந்தாலும் ஏமாற்றமாய் எண்ணாது எதிர் கொள்வோம்... போரின் கொடுமை கேளிர்! - Page 3 359383 போரின் கொடுமை கேளிர்! - Page 3 154550 போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642 போரின் கொடுமை கேளிர்! - Page 3 733974

வழிமொழிகிறேன்!

போரின் கொடுமை கேளிர்! - Page 3 677196 போரின் கொடுமை கேளிர்! - Page 3 677196 போரின் கொடுமை கேளிர்! - Page 3 677196

வலிகள் ஆறாது.

வடுவுகள் மறையாது


இழப்புகள் பெற்றவர்களுக்கு


தான் புரியும்!அதன் வலி அறியும்!


நன்றி !
போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642 போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642 போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642 போரின் கொடுமை கேளிர்! - Page 3 678642


Last edited by kalaimoon70 on Fri Mar 19, 2010 6:54 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by நிலாசகி Fri Mar 19, 2010 6:13 pm

kalaimoon70 wrote:
நிலாசகி wrote:
kalaimoon70 wrote:
நிலாசகி wrote:போர் -வருத்தம் இழப்பு....வெற்றி என்று எதுவும் இல்லை
அறியாத நமக்கு புரியாது
இது, இலங்கை,இராக்,நாடுகளுக்கு பொருந்தாது!
போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek
அது தோல்வியை தடுக்க நினைக்கும் முயற்சி..வெற்றி என்று எதுவுமில்லை


வலிகள் ஆறாது.

வடுவுகள் மறையாது


இழப்புகள் பெற்றவர்களுக்கு


தான் புரியும்!அதன் வலி அறியும்!


நன்றி தோழியே!
போரின் கொடுமை கேளிர்! - Page 3 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா போரின் கொடுமை கேளிர்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 6:55 pm

நிலாசகி wrote:
kalaimoon70 wrote:
நிலாசகி wrote:
kalaimoon70 wrote:
நிலாசகி wrote:போர் -வருத்தம் இழப்பு....வெற்றி என்று எதுவும் இல்லை
அறியாத நமக்கு புரியாது
இது, இலங்கை,இராக்,நாடுகளுக்கு பொருந்தாது!
போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek போரின் கொடுமை கேளிர்! - Page 3 Icon_eek
அது தோல்வியை தடுக்க நினைக்கும் முயற்சி..வெற்றி என்று எதுவுமில்லை


வலிகள் ஆறாது.

வடுவுகள் மறையாது


இழப்புகள் பெற்றவர்களுக்கு


தான் புரியும்!அதன் வலி அறியும்!


நன்றி தோழியே!
போரின் கொடுமை கேளிர்! - Page 3 440806



போரின் கொடுமை கேளிர்! - Page 3 572280 போரின் கொடுமை கேளிர்! - Page 3 572280 போரின் கொடுமை கேளிர்! - Page 3 572280


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

போரின் கொடுமை கேளிர்! - Page 3 Empty Re: போரின் கொடுமை கேளிர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum