ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில்

3 posters

Go down

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் Empty உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில்

Post by அப்புகுட்டி Fri Mar 19, 2010 2:36 am

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் Charlotte-Adams
துபாயிலுள்ள உணவகமொன்றில் தனது காதலரை முத்த மிட்ட பிரித்தானிய யுவதியொருவர் சிறைத் தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
தமது நண்பர்களுடன் இணைந்து உணவகத்தில் உணவருந்திய வேளை சார்லொட் அடம்ஸ் (25 வயது) என்ற மேற்படி யுவதி, அய்மான் நஜாபி (24 வயது) என்ற தனது காதலரை முத்தமிட்டு முஸ்லிம் நாடான துபாயின் ஒழுக்க விதிகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

சுவிஷ் ஜமெய்ராஹ் கடற்கரை உணவகத்தில் மேற்படி ஜோடியின் நடவடிக்கையால் சினமுற்ற 38 வயது உள்ளூர் பெண்மணியொருவர், பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த ஜோடி கைது செய்யப்பட்டது.

இந்த ஜோடி ஒருவருக்கொருவர் உதட்டில் முத்தமிட்டதை தனது பிள்ளைகள் பார்க்க நேர்ந்ததாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
http://3.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S58iAngjoVI/AAAAAAAACrU/nxXzagi9Y1Q/s400/ayman-najafi.jpg
எனினும் சார்லொட்டும் அய்மானும் தாம் கன்னத்தில் மட்டுமே முத்தமிட்டுக் கொண்டதாக வாதிட்டுள்ளனர்.

வட இலண்டனிலுள்ள பால் மர்ஸ்கிறீன் என்ற இடத்தைச் சேர்ந்த அய்மான், கடந்த 18 மா தங்களுக்கு மேலாக துபாயிலுள்ள ஹே குழும நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சார்லொட்டுக்கும் அய்மானுக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது


உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் Empty Re: உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில்

Post by சபீர் Fri Mar 19, 2010 3:20 am

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் 56667 உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் 56667 உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் 56667 இப்படியுமா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் Empty Re: உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில்

Post by கலைவேந்தன் Fri Mar 19, 2010 9:21 am

சுவிஷ் ஜமெய்ராஹ் கடற்கரை உணவகத்தில் மேற்படி ஜோடியின் நடவடிக்கையால் சினமுற்ற 38 வயது உள்ளூர் பெண்மணியொருவர், பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த ஜோடி கைது செய்யப்பட்டது.

இவளுக்கு கிடைக்காத ஆத்திரம்... புன்னகை)



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில் Empty Re: உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி - போபண்ணா ஜோடி முன்னேற்றம்
» கிரேக்க உணவகத்தில் தமிழ் மெனுகார்ட் - அறிமுகப்படுத்திய இறையன்பு!
» அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum