ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும்... உன் நினைவும்...

+14
mohan-தாஸ்
ஹாசிம்
இளமாறன்
kilaisyed
சிவா
Aathira
நிலாசகி
Manik
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
வழிப்போக்கன்
அப்புகுட்டி
சபீர்
srinihasan
18 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty நீயும்... உன் நினைவும்...

Post by srinihasan Fri Mar 19, 2010 1:43 am

First topic message reminder :

நீயும்... உன் நினைவும்...



நீயும்... உன் நினைவும்... - Page 3 Man-feels-lonely



காதலியே!
நம்மைநாம் புரிந்திருந்தும்
எத்தனையோ ஆண்டுகள்
காதலித்தும் பயனின்றி
வேரோடு ஆலமரத்தை
சாய்ப்பதுபோல் மறந்துவிடுவோம்
என்றுசொல்லி மறை(ற)ந்துவிட்டாய்.

நீயும்... உன் நினைவும்... - Page 3 Masks

என் காதலியே!
என்னை விட்டு பிரிந்துவிடாதே
என்றேன் பிரிந்து சென்றாய் - ஆனால்
உன் நினைவுகளை
என்னை விட்டு பிரிந்துவிடு
என்கின்றேன் பிரிய மறுக்கின்றது.
உன்னைவிட உன்னை நினைவுகள்
மேலானவை என்னுள் தினமும்
சுவையையும் சுமையையும் இரட்டிப்பாக
கலந்து எந்நேரமும் என்னுடனே...

நீயும்... உன் நினைவும்... - Page 3 3scp3zdrekfxaahozlr7
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by srinihasan Sat Mar 20, 2010 5:34 pm

சிவா wrote:///உன்னைவிட உன்னை நினைவுகள்
மேலானவை என்னுள் தினமும்
சுவையையும்
சுமையையும் இரட்டிப்பாக
கலந்து எந்நேரமும் என்னுடனே.///

எண்ணிலடங்கா காதலர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்!

காதலின் நினைவு ஒருபக்கம் வாட்டியெடுக்க, அன்பு மனைவியின் ஏக்கப் பார்வை மறுபுறம் வீற்றிருக்க வாழும் வாழ்க்கையும் பூலோக நரகம் தானே!

நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 678642

என்னை மன்னிக்கவும்.... பூலோகம் சொர்கமே... என நான் கருதுகின்றேன்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by srinihasan Sat Mar 20, 2010 5:36 pm

kilaisyed wrote:நன்றி நன்றி

kilaisyed, நான் தான் தாங்களுக்கு கூறவேண்டும் என் நன்றி ... நீயும்... உன் நினைவும்... - Page 3 154550 நீயும்... உன் நினைவும்... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by சிவா Sat Mar 20, 2010 5:41 pm

srinihasan wrote:
சிவா wrote:///உன்னைவிட உன்னை நினைவுகள்
மேலானவை என்னுள் தினமும்
சுவையையும்
சுமையையும் இரட்டிப்பாக
கலந்து எந்நேரமும் என்னுடனே.///

எண்ணிலடங்கா காதலர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்!

காதலின் நினைவு ஒருபக்கம் வாட்டியெடுக்க, அன்பு மனைவியின் ஏக்கப் பார்வை மறுபுறம் வீற்றிருக்க வாழும் வாழ்க்கையும் பூலோக நரகம் தானே!

நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 678642

என்னை மன்னிக்கவும்.... பூலோகம் சொர்கமே... என நான் கருதுகின்றேன்.

காதலித்து தோல்வியுற்றவனுக்கு எப்படி பூலோகம் சொர்க்கமாகும்!

நீயும்... உன் நினைவும்... - Page 3 012fail


நீயும்... உன் நினைவும்... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by srinihasan Sat Mar 20, 2010 5:49 pm

சிவா wrote:
srinihasan wrote:
சிவா wrote:///உன்னைவிட உன்னை நினைவுகள்
மேலானவை என்னுள் தினமும்
சுவையையும்
சுமையையும் இரட்டிப்பாக
கலந்து எந்நேரமும் என்னுடனே.///

எண்ணிலடங்கா காதலர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்!

காதலின் நினைவு ஒருபக்கம் வாட்டியெடுக்க, அன்பு மனைவியின் ஏக்கப் பார்வை மறுபுறம் வீற்றிருக்க வாழும் வாழ்க்கையும் பூலோக நரகம் தானே!

நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 678642

என்னை மன்னிக்கவும்.... பூலோகம் சொர்கமே... என நான் கருதுகின்றேன்.

காதலித்து தோல்வியுற்றவனுக்கு எப்படி பூலோகம் சொர்க்கமாகும்!

நீயும்... உன் நினைவும்... - Page 3 012fail

என்ன விளையாடு இது... படத்த பார்த்து சொன்னேன்...

காதலித்து தோல்வியுற்றவனுக்கு பூலோகம் நரகமாகலாம். நீயும்... உன் நினைவும்... - Page 3 440806 ... ஆனால் காதலிக்கும் சமயம் இந்த பூலோகமும் காதலியும் தானே சொர்கம்... நீயும்... உன் நினைவும்... - Page 3 514396

அன்பு மனைவியின் ஏக்கப் பார்வை நம்மீது மறுபுறம் வீற்றிருக்க வாழும் வாழ்க்கை பூலோகம் சொர்கமே அல்லவா...நீயும்... உன் நினைவும்... - Page 3 755837
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by இளமாறன் Sat Mar 20, 2010 5:50 pm

srinihasan wrote:நீயும்... உன் நினைவும்...


காதலியே!
நம்மைநாம் புரிந்திருந்தும்
எத்தனையோ ஆண்டுகள்
காதலித்தும் பயனின்றி
வேரோடு ஆலமரத்தை
சாய்ப்பதுபோல் மறந்துவிடுவோம்
என்றுசொல்லி மறை(ற)ந்துவிட்டாய்

என் காதலியே!
என்னை விட்டு பிரிந்துவிடாதே
என்றேன் பிரிந்து சென்றாய் - ஆனால்
உன் நினைவுகளை
என்னை விட்டு பிரிந்துவிடு
என்கின்றேன் பிரிய மறுக்கின்றது.
உன்னைவிட உன்னை நினைவுகள்
மேலானவை என்னுள் தினமும்
சுவையையும் சுமையையும் இரட்டிப்பாக
கலந்து எந்நேரமும் என்னுடனே..

அருமை நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயும்... உன் நினைவும்... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by srinihasan Sat Mar 20, 2010 5:55 pm

[quote="இளமாறன்"]

மிக்க மகிழ்ச்சி இளா... நீயும்... உன் நினைவும்... - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by ஹாசிம் Sat Mar 20, 2010 6:17 pm

அற்புதமான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by mohan-தாஸ் Sat Mar 20, 2010 6:18 pm

சபீர் wrote:நீயும்... உன் நினைவும்... - Page 3 94bd8b76f3d1c480a32387a


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by srinihasan Sat Mar 20, 2010 6:22 pm

haseem_mhm wrote:அற்புதமான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி Haseemmmmmmmmmmmm நீயும்... உன் நினைவும்... - Page 3 154550 நீயும்... உன் நினைவும்... - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by உதயசுதா Sat Mar 20, 2010 6:24 pm

என் காதலியே!
என்னை விட்டு பிரிந்துவிடாதே
என்றேன் பிரிந்து சென்றாய் - ஆனால்
உன் நினைவுகளை
என்னை விட்டு பிரிந்துவிடு
என்கின்றேன் பிரிய மறுக்கின்றது.
உன்னைவிட உன்னை நினைவுகள்
மேலானவை என்னுள் தினமும்
சுவையையும் சுமையையும் இரட்டிப்பாக
கலந்து எந்நேரமும் என்னுடனே...



நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 677196 நீயும்... உன் நினைவும்... - Page 3 677196


நீயும்... உன் நினைவும்... - Page 3 Uநீயும்... உன் நினைவும்... - Page 3 Dநீயும்... உன் நினைவும்... - Page 3 Aநீயும்... உன் நினைவும்... - Page 3 Yநீயும்... உன் நினைவும்... - Page 3 Aநீயும்... உன் நினைவும்... - Page 3 Sநீயும்... உன் நினைவும்... - Page 3 Uநீயும்... உன் நினைவும்... - Page 3 Dநீயும்... உன் நினைவும்... - Page 3 Hநீயும்... உன் நினைவும்... - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீயும்... உன் நினைவும்... - Page 3 Empty Re: நீயும்... உன் நினைவும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum