ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனை ஆண்மகன் என சொல்லாதே!

+9
லெனின்
நிலாசகி
ஹனி
கலைவேந்தன்
வழிப்போக்கன்
srinihasan
அப்புகுட்டி
சபீர்
kalaimoon70
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 1:34 am

First topic message reminder :

காதல் இல்லையேல் சாதல்-என
வழி முறையை கொண்ட இவனை
நாளைய தலைமுறை என்று-நீ
சொன்னால் நீயோ கிணற்று தவளை!

வாழும் முறையே அறியாத -இவனை
ஆண்மகன் என சொல்லாதே!
வழிமுறை தெரியாத இவனை-உன்
மகன் என்றே கூறாதே!

நல் எண்ணம் வரும் வரை-உன்
வீட்டுக்குள்ளே சேர்க்காதே!

கறை நீக்கி குறை போக்கும்வரை-நீ
கண்ணீர் விட்டு கரையாதே!




Last edited by kalaimoon70 on Fri Mar 19, 2010 2:00 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by வழிப்போக்கன் Fri Mar 19, 2010 3:56 am

srinihasan wrote:இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 677196 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 677196

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 514396 இந்த காதல் இல்லாவிடின் அடுத்தடுத்த காதல் என்பவனை மகன் என சொல்லலாமா? இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Icon_lol


இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 705463 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 705463


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by கலைவேந்தன் Fri Mar 19, 2010 9:08 am

kalaimoon70 wrote:
srinihasan wrote:
kalaimoon70 wrote:
srinihasan wrote:
kalaimoon70 wrote:
srinihasan wrote:இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 677196 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 677196

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 514396 இந்த காதல் இல்லாவிடின் அடுத்தடுத்த காதல் என்பவனை மகன் என சொல்லலாமா? இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Icon_lol

அவனை நீர் கொல்லலாம்! இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 89452 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 89452

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 705463 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 705463 நாட்டுல பலபேர கொல்ல நேரிடும்..

தவறில்லை எனபது என் வாதம்!

இங்கே, உங்க கவிதைக்கு வாழ்த்து சொல்ல பலபேர்(நான்) இருக்க முடியாது... பரவாயில்லையா?


வீட்டுக்கு காவல் வந்துவிட்டால்,
அடுத்த காதல் விலகிப்போகும் !
உங்களை விட்டு ஓடும்!உங்கள் கவலை நீங்கும்!

காதலென்று வந்துவிட்டால் ஏழுகடல்
காவலென்ன செய்திடும் காண்பீர்...
சாதலில் இல்லை காதல் அதை
காதால் கேட்குமா காதல்...?

அருமையான கவிதை நண்பா...! இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by ஹனி Fri Mar 19, 2010 9:21 am

kalaimoon70 wrote:காதல் இல்லையேல் சாதல்-என
வழி முறையை கொண்ட இவனை
நாளைய தலைமுறை என்று-நீ
சொன்னால் நீயோ கிணற்று தவளை!

வாழும் முறையே அறியாத -இவனை
ஆண்மகன் என சொல்லாதே!
வழிமுறை தெரியாத இவனை-உன்
மகன் என்றே கூறாதே!

நல் எண்ணம் வரும் வரை-உன்
வீட்டுக்குள்ளே சேர்க்காதே!

கறை நீக்கி குறை போக்கும்வரை-நீ
கண்ணீர் விட்டு கரையாதே!


எல்லோருக்கும் ஏத்த நல்ல அறிவுரை
ஆண் பெண் இரு பாலாருக்கும் இது சேரும்.
வாழ்த்துக்கள் அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by நிலாசகி Fri Mar 19, 2010 9:23 am

உண்மையான அறிவுரை நண்பா ..நானும் இந்த காதலால் பாதிக்கபட்டவள் ..நான்
காதலித்து அல்ல


தீதும் நன்றும் பிறர் தர வாரா இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by லெனின் Fri Mar 19, 2010 10:11 am

காதல் என்று ஒன்றுமே இல்லை. உடற்பசிக்கான தேவையை நமது கலாச்சாரங்களின் போலி பிம்பத்தால் தடுக்கப்படுகிறது.

காமம் இல்லாத காதல் என்பது சுத்தமான அபத்தம். காமத்தை காட்ட நேரடியாக வரியா என்று சொல்ல சங்கடப்பட்டு காதலிக்கலாம் வா என்றாகிறது.

நான் சொன்ன கருத்தை 99.99999% ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஏன் எல்லாம் எல்லாருமே கலாசாரா பாதுக்காவலர்கள்..புன்னகை
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by கலைவேந்தன் Fri Mar 19, 2010 10:25 am

நாங்க ஏத்துக்கிட்டோம் புரட்சித்தலைவரே...

- 0.000001 % க்காரன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 2:11 pm

கலை wrote:
kalaimoon70 wrote:
srinihasan wrote:
kalaimoon70 wrote:
srinihasan wrote:
kalaimoon70 wrote:
srinihasan wrote:இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 677196 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 677196

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 514396 இந்த காதல் இல்லாவிடின் அடுத்தடுத்த காதல் என்பவனை மகன் என சொல்லலாமா? இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Icon_lol

அவனை நீர் கொல்லலாம்! இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 89452 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 89452

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 705463 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 705463 நாட்டுல பலபேர கொல்ல நேரிடும்..

தவறில்லை எனபது என் வாதம்!

இங்கே, உங்க கவிதைக்கு வாழ்த்து சொல்ல பலபேர்(நான்) இருக்க முடியாது... பரவாயில்லையா?


வீட்டுக்கு காவல் வந்துவிட்டால்,
அடுத்த காதல் விலகிப்போகும் !
உங்களை விட்டு ஓடும்!உங்கள் கவலை நீங்கும்!

காதலென்று வந்துவிட்டால் ஏழுகடல்
காவலென்ன செய்திடும் காண்பீர்...
சாதலில் இல்லை காதல் அதை
காதால் கேட்குமா காதல்...?

அருமையான கவிதை நண்பா...! இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642


நன்றி தோழரே! இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 2:12 pm

கலை wrote:நாங்க ஏத்துக்கிட்டோம் புரட்சித்தலைவரே...

- 0.000001 % க்காரன்.
இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Icon_eek இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Icon_eek இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Icon_eek இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Icon_eek இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 572280 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 572280


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 2:12 pm

லெனின் wrote:காதல் என்று ஒன்றுமே இல்லை. உடற்பசிக்கான தேவையை நமது கலாச்சாரங்களின் போலி பிம்பத்தால் தடுக்கப்படுகிறது.

காமம் இல்லாத காதல் என்பது சுத்தமான அபத்தம். காமத்தை காட்ட நேரடியாக வரியா என்று சொல்ல சங்கடப்பட்டு காதலிக்கலாம் வா என்றாகிறது.

நான் சொன்ன கருத்தை 99.99999% ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஏன் எல்லாம் எல்லாருமே கலாசாரா பாதுக்காவலர்கள்..புன்னகை

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 2:15 pm

நிலாசகி wrote:உண்மையான அறிவுரை நண்பா ..நானும் இந்த காதலால் பாதிக்கபட்டவள் ..நான்
காதலித்து அல்ல

ஆடோகிராப் இருக்கு !
இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 572280 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 572280 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642 இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவனை ஆண்மகன் என சொல்லாதே! - Page 2 Empty Re: இவனை ஆண்மகன் என சொல்லாதே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum