புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_m10ஈகரை நாங்கள் வாழும் வீடு! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நாங்கள் வாழும் வீடு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 19, 2010 3:42 am

ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 3:47 am

ஈகரை நாங்கள் வாழும் வீடு! 5300296021அருமை
kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 9:47 am

ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!

உண்மை ... ஒத்துக்கிட்டோம்....

நான் உரக்க சொல்வேன்!

மெல்லமா சொன்னாலே எங்க காது கேக்குமே .. ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.


முகம் பாத்து இருந்தா ஒரு வேளை முற்ற நண்பர்களா கூடிக்குலாவி இருப்போமே... ஹூம்...

முன் வந்து சொல்வேன்!

ஏன் கஷ்டப்படறீங்க...? சொன்னா நாங்களே உங்க பக்கம் திரும்பிக்கிடுறோம்... ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

ஈகரை நாங்கள் வாழும் வீடு!

எத்தனை கிரவுண்ட்...? என்ன விலை விபரம்... ? லொகேஷன் எப்படி இதெல்லாம் சொல்லததல...?

நாங்கள் அனைவரும் உறவு!


எப்ப விருந்துக்கு கூப்பிடப்போறீங்க...? மேலக்காவேரி எங்க ஊர்ல இருந்து 14 கி மீ. தான்... ஓடி வந்துடுவமுல்ல...?

சேர்ந்து இருப்போம் பாரு

எப்படிங்க... நம்ம கிட்ட ராஷ்ட்ரபதி பவனா இருக்கு ? 534 அறைகளும் 20 ஹால்களும் வராண்டாக்களும் பிரம்மானடமான விளையாடும் தோட்டமும் இருக்கு ? எப்படி இத்தனை உறவுகளும் சேர்ந்து இருக்கறது...?

அபப்டி இருந்தா உங்களுக்கு பக்கத்து ரூம் எனக்கு தான்... இப்பவே சொல்லிட்டேன்...! ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

பெருமை பொங்க சொல்வேன்!

எப்படி... பொங்கலோ பொங்கல்னு தானே...? ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

நண்பரே ... கொஞ்சம் கலாய்க்கும் மூடு வந்திச்சு... கோச்சிக்காதீங்க ப்ளீஸ்...! ஈகரை நாங்கள் வாழும் வீடு! 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 19, 2010 9:59 am

kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை நாங்கள் வாழும் வீடு! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 19, 2010 10:01 am

கலை wrote:
ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!

உண்மை ... ஒத்துக்கிட்டோம்....

நான் உரக்க சொல்வேன்!

மெல்லமா சொன்னாலே எங்க காது கேக்குமே .. ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.


முகம் பாத்து இருந்தா ஒரு வேளை முற்ற நண்பர்களா கூடிக்குலாவி இருப்போமே... ஹூம்...

முன் வந்து சொல்வேன்!

ஏன் கஷ்டப்படறீங்க...? சொன்னா நாங்களே உங்க பக்கம் திரும்பிக்கிடுறோம்... ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

ஈகரை நாங்கள் வாழும் வீடு!

எத்தனை கிரவுண்ட்...? என்ன விலை விபரம்... ? லொகேஷன் எப்படி இதெல்லாம் சொல்லததல...?

நாங்கள் அனைவரும் உறவு!


எப்ப விருந்துக்கு கூப்பிடப்போறீங்க...? மேலக்காவேரி எங்க ஊர்ல இருந்து 14 கி மீ. தான்... ஓடி வந்துடுவமுல்ல...?

சேர்ந்து இருப்போம் பாரு

எப்படிங்க... நம்ம கிட்ட ராஷ்ட்ரபதி பவனா இருக்கு ? 534 அறைகளும் 20 ஹால்களும் வராண்டாக்களும் பிரம்மானடமான விளையாடும் தோட்டமும் இருக்கு ? எப்படி இத்தனை உறவுகளும் சேர்ந்து இருக்கறது...?

அபப்டி இருந்தா உங்களுக்கு பக்கத்து ரூம் எனக்கு தான்... இப்பவே சொல்லிட்டேன்...! ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

பெருமை பொங்க சொல்வேன்!

எப்படி... பொங்கலோ பொங்கல்னு தானே...? ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

நண்பரே ... கொஞ்சம் கலாய்க்கும் மூடு வந்திச்சு... கோச்சிக்காதீங்க ப்ளீஸ்...! ஈகரை நாங்கள் வாழும் வீடு! 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 154550
இது ரொம்ப ஓவர் அண்ணா சிரி சிரி சிரி சிரி சிரி



ஈகரை நாங்கள் வாழும் வீடு! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 10:07 am

ஹனி wrote:இது ரொம்ப ஓவர் அண்ணா ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_lol ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_lol ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_lol ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_lol ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_lol

யாரு... இந்த கலை நிலா அண்ணா தானே ... ஆமாம்மா ... ரொம்ப ஓவரு தான்...புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Mar 19, 2010 10:11 am

கலை wrote:
ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!

உண்மை ... ஒத்துக்கிட்டோம்....

நான் உரக்க சொல்வேன்!

மெல்லமா சொன்னாலே எங்க காது கேக்குமே .. ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.


முகம் பாத்து இருந்தா ஒரு வேளை முற்ற நண்பர்களா கூடிக்குலாவி இருப்போமே... ஹூம்...

முன் வந்து சொல்வேன்!

ஏன் கஷ்டப்படறீங்க...? சொன்னா நாங்களே உங்க பக்கம் திரும்பிக்கிடுறோம்... ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

ஈகரை நாங்கள் வாழும் வீடு!

எத்தனை கிரவுண்ட்...? என்ன விலை விபரம்... ? லொகேஷன் எப்படி இதெல்லாம் சொல்லததல...?

நாங்கள் அனைவரும் உறவு!


எப்ப விருந்துக்கு கூப்பிடப்போறீங்க...? மேலக்காவேரி எங்க ஊர்ல இருந்து 14 கி மீ. தான்... ஓடி வந்துடுவமுல்ல...?

சேர்ந்து இருப்போம் பாரு

எப்படிங்க... நம்ம கிட்ட ராஷ்ட்ரபதி பவனா இருக்கு ? 534 அறைகளும் 20 ஹால்களும் வராண்டாக்களும் பிரம்மானடமான விளையாடும் தோட்டமும் இருக்கு ? எப்படி இத்தனை உறவுகளும் சேர்ந்து இருக்கறது...?

அபப்டி இருந்தா உங்களுக்கு பக்கத்து ரூம் எனக்கு தான்... இப்பவே சொல்லிட்டேன்...! ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

பெருமை பொங்க சொல்வேன்!

எப்படி... பொங்கலோ பொங்கல்னு தானே...? ஈகரை நாங்கள் வாழும் வீடு! Icon_smile

நண்பரே ... கொஞ்சம் கலாய்க்கும் மூடு வந்திச்சு... கோச்சிக்காதீங்க ப்ளீஸ்...! ஈகரை நாங்கள் வாழும் வீடு! 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 154550

சிரி சிரி சிரி



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 19, 2010 11:39 am

அருமையான கவிதை அண்ணா சூப்பரா இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 12:08 pm

கலை(மூண்)அண்ணண் மனதில் இருப்பதை சொன்னார் அருமை ஈகரை நாங்கள் வாழும் வீடு! 677196 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 677196 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 677196கலை அண்ணண் இப்படி கிண்டல் பண்ணாதிங்கோ ஈகரை நாங்கள் வாழும் வீடு! 139731

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 19, 2010 12:13 pm

எஸ்.அஸ்லி wrote:கலை(மூண்)அண்ணண் மனதில் இருப்பதை சொன்னார் அருமை ஈகரை நாங்கள் வாழும் வீடு! 677196 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 677196 ஈகரை நாங்கள் வாழும் வீடு! 677196கலை அண்ணண் இப்படி கிண்டல் பண்ணாதிங்கோ ஈகரை நாங்கள் வாழும் வீடு! 139731

அட கலை அண்ணா எப்பவுமே இப்படித்தான் அஸ்ஸி வாத்தியாருல்ல அதான் திருத்திட்டே இருப்பாரு...... நம்மளாம் வாத்தியார கண்டாலே ஓரமா ஒதுங்கிருவோம் குச்சி வச்சிருக்காரு அடிச்சுட்டாருன்னா ஈகரை நாங்கள் வாழும் வீடு! 230655




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக