புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
85 Posts - 79%
heezulia
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
250 Posts - 77%
heezulia
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
8 Posts - 2%
prajai
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_m10பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 1:52 am

பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை)

பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Vmalarnews_92618960143






- எஸ்.ஏ.குருராஜ்
அமெரிக்காவில்,
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும், 'பர்கர்'
வகை தான், 'ஹாட் டாக்ஸ்' என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதி கரிக்கவும்,
ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர் தான்
காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்த பின், இப்போது குழந்தைகளை இதன் பிடியில்
இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்
போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள
உணவு வகைகள் டிபன் பாக்சில் அதிகம் இடம் பிடிக்கின்றன; போதாக் குறைக்கு,
'ஹாட்டாக்ஸ்' பர்கரையும் குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவதால், பள்ளிப் பருவத்திலேயே
ஒபிசிட்டிக்கு ஆளாகி விடும் ஆபத்து ஏற் படுகிறது; அதனால், புரோட்டீன்,
நார்ச்சத்துள்ள உணவுகளுக்கு மாற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி
வந்தனர்.
இதன் விளைவு, இப்போது அமெரிக் கர்கள் பலரும், நம்மைப் போல காய்கறி,
பழங்களுக்கு மாறி வருகின்றனர்; கேக், ஐஸ்கிரீம், பர்கர், பிட்சா, கூல் டிரிங்ஸ்களை
குறைத்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கான சத்துணவுகளை பட்டியலிட்டுள்ளது அமெரிக்க
சுகாதார நலத்துறை. அதில் உள்ளவை—
* அரிசி, கோதுமை உட்பட தானிய வகை உணவு தினமும்
முக்கியம்.
* சுகாதாரமான நொறுக்குத்தீனி பாப் கார்ன்.
* கேரட், வெள்ளரி,
தக்காளி,வெங்காயம் கொண்டு தயாரிக்கப்பட்ட வெஜ் சாலட்.
* குழந்தைகளாக இருந்தால்
பிசைந்த உருளைக்கிழங்கு உணவு.
* திராட்சை, பாதாம் உட்பட உலர்ந்த பழங்கள்.
*
பழங்கள் அல்லது பழச்சாறுகள்.
* மீன், முட்டை, பால்.
* புரோட்டீன் தரும்
சோயாபீன்ஸ்.
*வேர்க்கடலை போன்ற கடலை வகைகள்.
* பசலைக்கீரை உட்பட கீரை
வகைகள்.
அமெரிக்காவில் உள்ள சராசரி மக்கள், தங்கள் வாழ்க்கை முறையை பல வகையில்
மாற்றி வருகின்றனர். முந்தைய அதிபர் கிளின்டன், இந்தியா வந்தபோது, நம் திருமண,
குடும்ப கலாச்சாரத்தை பார்த்து வியந்தார். அதுபோல, 'நான் ஒரு மகளை பெற்ற தந்தையாக
கவலைப்படுகிறேன்; அவளை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்' என்று
சமீபத்திய மாஜி அதிபர் புஷ் , இந்தியா வந்தபோது கூறினார்.
இப்படி அதிபர்கள்
மட்டுமல்ல, சாதாரண அமெரிக்கர்களும், இந்தியாவை பார்த்து தான் தங்களை மாற்றி
வருகின்றனர். குறிப்பாக, சத்துணவுகள் என்றால், இந்தியாவின் உணவுப்பழக்கம் தான்
என்பதை அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பல
ஆண்டாக கொடிகட்டிப் பறந்த ஹாட் டாக்ஸ் என்ற பர்கர் உணவு வகை, இப்போது குட்டீஸ்களின்
லஞ்ச் பாக்சில் இடம் பெறுவதில்லை. அதற்கு பதிலாக, பழங்கள் தான் இடம் பெறுகின்றன.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க! (கட்டுரை) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக