புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
59 Posts - 58%
heezulia
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Guna.D
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
54 Posts - 58%
heezulia
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_m10செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 18, 2010 12:08 pm

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன?

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? Hearingபரம்பரைத் தன்மை, நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து
கொள்ளுதல், ரத்தப் பிரிவு, கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பது,
கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குன்றியிருப்பது, கர்ப்ப காலத்தில் சில
மருந்துகளைச் சாப்பிடுதல், கர்ப்ப காலங்களில் அடிக்கடி நுண்கதிர் வீச்சு
படம் எடுத்தல் ஆகியவை குழந்தைக்கு பிறவி செவித் திறன் குறைபாடு
ஏற்படுவதற்கான காரணங்களாகும்.குழந்தை பிறந்த பிறகு...: குறை மாதத்தில்
பிறப்பது மற்றும் ஆயுதம் மூலம் பிறப்பது, குழந்தைக்கு பிறந்தவுடன்
மூச்சுத் திணறல் ஏற்படுவது, குழந்தை பிறந்தவுடன் நீண்ட நேரம் அழாமல்
இருப்பது, குழந்தையின் எடை 1,200 கிராமுக்கும் குறைவாக இருப்பது ஆகியவை
காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம்.

குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை, அதிகமான காய்ச்சல் அல்லது
வலிப்பு போன்றவை செவித் திறனைப் பாதிக்க வாய்ப்பு உண்டு. தொற்று நோய்கள்,
நீண்ட காலமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுதல், காதில் அடிபடுதல்,
தொடர்ந்து அதிக சத்தமான சூழ்நிலையில் இருத்தல், உயர் ரத்த அழுத்த நோய்,
கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், காது நரம்பில் கட்டி இருத்தல்,
காதில் நீர் வடிதலை அலட்சியம் செய்தல், முதுமை ஆகியவை காரணமாக செவித் திறன்
குறைபாடு ஏற்படலாம்.

காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படுத்தும் பல காரணங்களை எல்லா
சமயங்களிலும் கட்டுப்படுத்த முடியாது.

எனினும் காரணத்தை காலதாமதமின்றி அறிந்து கொள்வதன் மூலம்
முன்னெச்சரிக்கையாக தடுக்கும் முறைகளைக் கண்டறிந்து செயல்படுவது நல்லது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 18, 2010 12:15 pm

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 677196 செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 677196

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 18, 2010 1:36 pm

ராஜா wrote:செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 677196 செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 677196

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 678642

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 359383 செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 359383

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Mar 18, 2010 2:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Mar 18, 2010 2:20 pm

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 677196 செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 677196 செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 677196

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Mar 18, 2010 2:28 pm

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 677196 செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக