ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

MK Azhagiri - 25 -

Go down

MK Azhagiri - 25 - Empty MK Azhagiri - 25 -

Post by Raja2009 Thu Mar 18, 2010 8:23 pm

அழகிரி 25


[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]தி.மு.க-வின் அயன் டானிக் மு.க.அழகிரி!
'அண்ணன் நினைச்சார்னா...' என உசுப்பேற்றியே கொம்பு சீவிவிட்டனர் கறுப்பு சிவப்புக்காரர்கள்.
[You must be registered and logged in to see this image.]திராவிட
இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் சூறாவளிப் பேச்சாளராக இருந்தவர்
பட்டுக்கோட்டை அழகிரி. கருணாநிதிக்கு இளமைக் காலத்தில் ஈர்ப்புச் சக்தியாக
இருந்தவர். அவரது நினைவாகத்தான் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர்வைத்தார்.
பட்டுக்கோட்டை அழகிரியை 'அஞ்சாநெஞ்சன்' என்பார்கள். அதுவே இவருக்கும்
தொடர்கிறது!
[You must be registered and logged in to see this image.]'நான்
எப்போதும் அம்மா செல்லம்தான்' என்று வெளிப்படையாகச் சொல்லும் அழகிரி...
இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அம்மா தயாளுவிடம் பேசத் தவறுவது இல்லை!
[You must be registered and logged in to see this image.]அரசியலில்
இவரை வளர்த்தெடுத்தவர் முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன். எந்த வேலை
இருந்தாலும் அவரது நினைவு தினத்தன்று அவர் சமாதி இருக்கும்
மல்லாங்கிணறுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்!
[You must be registered and logged in to see this image.]மனதில்
பட்டதைப் பட்டவர்த்தனமாக அழகிரி சொல்லிவிடுவார். புதுக்கோட்டையில் ஒரு
திருமணம். 'அ.தி.மு.க-வில் இருந்து எத்தனையோ பேர் நம்முடைய கட்சிக்கு
வந்திருக்கிறார்கள். நான் ரகுபதியைத் தவிர, யாரையும் மதிப்பது இல்லை'
என்று இவர் சொன்னபோது கூட்டமே அமைதியாகிப்போனது!
[You must be registered and logged in to see this image.]1971-ல்
காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்காகத் தேர்தல் வேலை
பார்த்ததுதான் இவரது முதல் அரசியல் நுழைவு. அதனைப் பாராட்டி எம்.ஜி.ஆர்.
வழங்கிய மோதிரத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]முரசொலி
பத்திரிகையின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்வதற்காகத்தான் அந்த ஊரில்
போய் இறங்கினார் அழகிரி. 'நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும்,
மதுரைதான் என் சொந்த ஊர்' என்பார்!
[You must be registered and logged in to see this image.]மதுரையில்
ஆரம்ப காலத்தில் திருநகர் 5-வது பஸ் ஸ்டாப்பில் வக்கீல் குமாரசாமி
வீட்டில் வாடகைக்கு இருந்த அழகிரி, அதன் பிறகுதான் டி.வி.எஸ். நகரில்
வீட்டை வாங்கி, பெரிதாக்கிக் கட்டி குடியிருந்து வருகிறார்!




google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
[You must be registered and logged in to see this image.]மதுரை
பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள மாநகராட்சிக் கட்டடத்தில் வீடியோ கடை,
காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் சேலைக் கடை ஆகியவை அழகிரி தொடங்கிய ஆரம்ப
காலத் தொழில்கள். அவை இன்றும் தொடர்கின்றன!
[You must be registered and logged in to see this image.]'நான்
சந்தித்ததுபோல எத்தனையோ சதிகள், எத்தனையோ துரோகங்கள், எத்தனையோ
எதிர்ப்புகள், அடக்குமுறைகள், அவதூறுகள் ஆகியவற்றைத் தம்பி அழகிரி
சந்தித்துள்ளார். என்ன செய்வது... அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை'
என்று கருணாநிதியே இவருக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார்!
[You must be registered and logged in to see this image.]யானை
மலையில் இருக்கிற யோக நரசிம்மர் கோயில்தான் இவர்கள் குடும்பத்துக்கு இஷ்ட
தெய்வம். முக்கியமான நிகழ்வுகளை இங்கே இருந்துதான் ஆரம்பிப்பார்!
[You must be registered and logged in to see this image.]உசிலம்பட்டி,
விக்கிரமங்கலம் தென்னந்தோப்பும், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல்
பங்களாக்களும் அழகிரி அமைதியாகக் கழிக்கத் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள
இடங்கள்!
[You must be registered and logged in to see this image.]வருத்தமோ,
சந்தோஷமோ எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அழகிரி அதிகமாகக் கேட்பது
எம்.ஜி.ஆர். பாடல்களைத்தான். பல பாடல்களை மனப்பாடமாக ஒப்பிக்கக்கூடியவர்!
[You must be registered and logged in to see this image.]சிவாஜியைச்
சித்தப்பா என்றுதான் சொல்வார். 'சிவாஜியின் மூத்த பிள்ளை நான்தான்' என்று
சொல்லி, மதுரையில் இருக்கும் அவரது சிலைக்குத் தினமும் மாலை போடும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்!
[You must be registered and logged in to see this image.]அசைவச்
சாப்பாட்டில் அலாதியான பிரியம் உண்டு. செட்டிநாடு ஹோட்டல்களில் ஸ்பெஷலான
கறிக்கோலா உருண்டை கிடைத்தால் அதிகமாக ருசி பார்ப்பார்!
[You must be registered and logged in to see this image.]சென்னையில்
இருக்கும் அண்ணா அறிவாலயத்தைப்போல மதுரையில் தி.மு.க-வுக்காகப் பெரிய
கட்டடம் கட்ட வேண்டும் என்பது அழகிரி நிறைவேற்ற நினைக்கும் ஆசை!
[You must be registered and logged in to see this image.]எப்போதும்
அப்பாவுடன் முரண்படுவது இவரது வழக்கம். 2000-வது ஆண்டில் சில மாதங்கள்
தி.மு.க-வில் இருந்து நீக்கிவைக்கப்பட்டு இருந்தார் அழகிரி. அ.தி.மு.க.
ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்த பிறகுதான்
கோபாலபுரம் வீட்டுக்கு மீண்டும் வந்தார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அழகிரி-
காந்தி தம்பதியினருக்கு கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய இரு மகள்களும் துரை
தயாநிதி என்ற மகனும் வாரிசுகள். மகள் இருவருக்கும் மணமாகிவிட்டது. மகன்
திருமணம் மிக விரைவில் நடக்க இருக்கிறது. பெண் ரெடி!
[You must be registered and logged in to see this image.]பஸ்ஸில்
வந்து இறங்கிய அழகிரி, தனது வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கேட்டார். டிரைவர்
கேட்ட தொகை அதிகமாக இருந்தது. எனவே, நடையைக் கட்டினார். 'ஏய்... கண்ணாடி,
ஏன் பதிலே சொல்லாமப் போற?' என்று எகிறினார் டிரைவர். அமைதியாக நடந்தார்
அழகிரி. இப்படியும் ஒரு காட்சி பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரைப் பேருந்து
நிலைய வாசலில் நடந்தது!
[You must be registered and logged in to see this image.]ஆரம்ப காலத்தில் தொண்டர்கள் அவரை 'ஆனா' என்று அழைப்பார்கள். இப்போது அப்படி யாராவது அழைத்தால் முறைப்பார்கள்!
[You must be registered and logged in to see this image.]கருணாநிதியை 'அப்பா' என்று இவர் அழைத்தது இல்லை. 'தலைவர்' என்றுதான் சொல்வார். அவரும் 'தம்பி' என்றே கூப்பிடுவார்!
[You must be registered and logged in to see this image.]தினமும் காலையில் ஷட்டில்காக் விளையாடப் பிடிக்கும். சமீபகாலமாக அதைக் குறைத்துக் கொண்டதால் உடம்பின் எடை கூடிவிட்டது!
[You must be registered and logged in to see this image.]ஆன்மிக
விஷயத்தில் அதிகமான ஆர்வம் உண்டு. தன்னுடைய தோழர்களுக்கு அந்தக்
கோயிலுக்கு போய்ட்டுவா, இங்கு பரிகாரம் செய்தால் நலமாக இருக்கும்
என்றெல்லாம் சொல்வார்!
[You must be registered and logged in to see this image.]அழகிரிக்கு அதிகம் பிடித்த வெளிநாடு மாலத்தீவு. அதன் ரம்மியம் உடலுக்கு மட்டுமல்ல; மனதுக்கும் இதமானது என்பார்!
[You must be registered and logged in to see this image.]தனக்குக்
கீழே உள்ளவர் களைத் திட்டிவிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு
போன் போட்டு சமாதானம் செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அடுத்த
ஜனவரி 30 - அழகிரிக்கு மணிவிழா. அப்போது மதுரை மட்டுமல்ல; தமிழகமே
குலுங்கக் குலுங்க சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடி பூரிக்க இப்போதே
தாயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் அடியார்கள்!

From Ananda Vikatan Mar 24'2010 issue

Raja
avatar
Raja2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum