ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்திருக்கீரோ

+6
kalaimoon70
இளமாறன்
உதயசுதா
ஹாசிம்
றிமாஸ்
நிலாசகி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty பார்த்திருக்கீரோ

Post by நிலாசகி Thu Mar 18, 2010 3:01 pm

First topic message reminder :

மனித பிண்டத்தை தின்று
சந்ததிகள் வளர்க்கும் மிருகம்
அவனை பார்த்திருக்கீரோ

திருடனிடம் கொள்ளை அடித்து
கொள்ளை சொத்துசேர்த்த கொள்ளைக்காரன்
அவனை பார்த்திருக்கிரீரோ


கோட்டை பிடிக்க வீட்டுப்பெண்டிரையும்
விற்று பிழைக்கதுணியும் மானங்கெட்டவன்
அவனை பார்த்திருக்கீரோ

பணம் சம்பாதிக்க காலில்
விழுந்து காலைவாரும் துரோகி
அவனை பார்த்திருக்கீரோ

மண்தின்ன ஆசைபட்டு வாக்குறுதி
தந்து மைக்பிடித்த மாந்தி
அவனை பார்த்திருக்கீரோ

கருங்சாக்கடை அதன் மணத்தில்
மயங்கும் வெள்ளைஉடை பன்றி
அவனை பார்த்திருக்கீரோ


Last edited by நிலாசகி on Thu Mar 18, 2010 3:12 pm; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by nandhtiha Thu Mar 18, 2010 4:02 pm

வணக்கம்
பார்த்திருக்கிறேன் பார்த்துப் பேசி இருக்கிறேன், நிறம் தெரிந்து ஓடி இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by நிலாசகி Thu Mar 18, 2010 4:21 pm

kalaimoon70 wrote:அருமை தோழியே! பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196
பார்த்திருக்கீரோ - Page 2 678642 பார்த்திருக்கீரோ - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by நிலாசகி Thu Mar 18, 2010 4:25 pm

nandhtiha wrote:வணக்கம்
பார்த்திருக்கிறேன் பார்த்துப் பேசி இருக்கிறேன், நிறம் தெரிந்து ஓடி இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
துஷ்டனைக் கண்டால் பார்த்திருக்கீரோ - Page 2 230655


தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by ப்ரியா Thu Mar 18, 2010 5:42 pm

haseem_mhm wrote:பார்த்து வெறுத்திருக்கிறோம்
-----------------------------
அருமையான வரிகள் பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 678642
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by வழிப்போக்கன் Thu Mar 18, 2010 5:51 pm

அருமைக் கவிதை வாழ்த்துகள் பார்த்திருக்கீரோ - Page 2 677196
ஆனால் நீங்கள் இந்தக் காலத்தில் எப்படிப் பிழைக்கப் போகின்றீர்கள் என்றுதான் கவலை பார்த்திருக்கீரோ - Page 2 Icon_smile ஒரு வாழ்த்துப் பா பாடியிருப்பின் அரசவைக் கவிஞராக்கி பொற்கிளியும் கிடைத்திருக்கும். பார்த்திருக்கீரோ - Page 2 Icon_idea


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பார்த்திருக்கீரோ - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by நிலாசகி Thu Mar 18, 2010 5:58 pm

priyatharshi wrote:
haseem_mhm wrote:பார்த்து வெறுத்திருக்கிறோம்
-----------------------------
அருமையான வரிகள் பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 678642
பார்த்திருக்கீரோ - Page 2 154550 பார்த்திருக்கீரோ - Page 2 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by நிலாசகி Thu Mar 18, 2010 6:04 pm

valippokkan wrote:அருமைக் கவிதை வாழ்த்துகள் பார்த்திருக்கீரோ - Page 2 677196
ஆனால் நீங்கள் இந்தக் காலத்தில் எப்படிப் பிழைக்கப் போகின்றீர்கள் என்றுதான் கவலை பார்த்திருக்கீரோ - Page 2 Icon_smile ஒரு வாழ்த்துப் பா பாடியிருப்பின் அரசவைக் கவிஞராக்கி பொற்கிளியும் கிடைத்திருக்கும். பார்த்திருக்கீரோ - Page 2 Icon_idea
நன்றி வழிப்போக்கன்
கோவிச்சுக்கிட்டா ஒரு பாராட்டு விழா எடுத்திர வேண்டியதுதான்

மன்னா மாமன்னா நீ ஓர் மாமா மன்னா

பூமாரி தேன்மாரி நான்பொழியும் நீ ஓர் முல்லைமாரி

அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி

தேடிவரும் வறியவர்க்கு மூடா

நெடுங்கதவு உன்கதவு

என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு

எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு

மண்ணோடு மண்ணாகு

அகிலங்களைக் காக்கும் ஓர் அண்டங்காக்கா....


தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by சபீர் Thu Mar 18, 2010 6:08 pm

அருமையான வரிகள் பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by வழிப்போக்கன் Thu Mar 18, 2010 6:12 pm

நிலாசகி wrote:
valippokkan wrote:அருமைக் கவிதை வாழ்த்துகள் பார்த்திருக்கீரோ - Page 2 677196
ஆனால் நீங்கள் இந்தக் காலத்தில் எப்படிப் பிழைக்கப் போகின்றீர்கள் என்றுதான் கவலை பார்த்திருக்கீரோ - Page 2 Icon_smile ஒரு வாழ்த்துப் பா பாடியிருப்பின் அரசவைக் கவிஞராக்கி பொற்கிளியும் கிடைத்திருக்கும். பார்த்திருக்கீரோ - Page 2 Icon_idea
நன்றி வழிப்போக்கன்
கோவிச்சுக்கிட்டா ஒரு பாராட்டு விழா எடுத்திர வேண்டியதுதான்

மன்னா மாமன்னா நீ ஓர் மாமா மன்னா

பூமாரி தேன்மாரி நான்பொழியும் நீ ஓர் முல்லைமாரி

அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி

தேடிவரும் வறியவர்க்கு மூடா

நெடுங்கதவு உன்கதவு

என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு

எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு

மண்ணோடு மண்ணாகு

அகிலங்களைக் காக்கும் ஓர் அண்டங்காக்கா....

ஹா... பார்த்திருக்கீரோ - Page 2 705463 பார்த்திருக்கீரோ - Page 2 705463


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பார்த்திருக்கீரோ - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by நிலாசகி Thu Mar 18, 2010 6:15 pm

சபீர் wrote:அருமையான வரிகள் பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196 பார்த்திருக்கீரோ - Page 2 677196
நன்றி நண்பா பார்த்திருக்கீரோ - Page 2 Icon_smile


தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பார்த்திருக்கீரோ - Page 2 Empty Re: பார்த்திருக்கீரோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum