ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

+12
ackannan
முத்தியாலு மாதேஷ்
சபீர்
மனோஜ்
சாந்தன்
VIJAY
jahubar
யமுனாஸ்
செந்தில்
Aathira
ராஜா
ரிபாஸ்
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Empty அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by ரிபாஸ் Thu Mar 18, 2010 12:06 pm

First topic message reminder :

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான
செல்போன்கள்!

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Mobile_radiationசெல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத
அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள்,
உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து
வருகிறது.அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி)
சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள்,
எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி
நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு
பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள்
உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து
இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific
Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.52 W/kg

எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR
அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR
அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில்
அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன்
இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Empty kathirvechu

Post by swamy Mon Sep 27, 2010 7:43 am

ellaapphone companykalumae
manithanai paathickiramathiri thaan
thayarickintrana.
avatar
swamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by jeylakesengg Mon Sep 27, 2010 10:34 am

நல்ல வேல என்னோட மொபைல் பெயர் வரல , ஜாலி

(எனோட மொபைல் NOKIA BASIC மாடல் ) ரிலாக்ஸ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by சரவணா Thu Oct 07, 2010 1:26 pm

மும்பையில் கடந்த வாரம் ட்ரடைன் ஓட்டலில் ஒரு பிரஸ் காண்பரன்ஸ் நடந்தது, அதில் மும்பையை சேர்ந்த எந்த ஒரு விஞ்ஞானிகளும் கலந்து கொள்ளவில்லை, மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி பேராசிரியர், சென்னை அறிவியல் ஆய்வாளர் மற்றும் டில்லியில் இருந்து பலர் கலந்து கொண்டனர். மோபைல் போன்களால் எந்த ஆபத்தும் இல்லையாம்,( இதை உலக சுகாதார மையம் சொல்லி இருக்கிறதாம்) இதை சொல்ல தமிழகத்தில் இருந்து ஏன் வந்தார்கள் என்று தான் இன்னும் புரியவில்லை,
சரவணா
சரவணா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by ராஜா Thu Oct 07, 2010 2:40 pm

சரவணா wrote:மும்பையில் கடந்த வாரம் ட்ரடைன் ஓட்டலில் ஒரு பிரஸ் காண்பரன்ஸ் நடந்தது, அதில் மும்பையை சேர்ந்த எந்த ஒரு விஞ்ஞானிகளும் கலந்து கொள்ளவில்லை, மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி பேராசிரியர், சென்னை அறிவியல் ஆய்வாளர் மற்றும் டில்லியில் இருந்து பலர் கலந்து கொண்டனர். மோபைல் போன்களால் எந்த ஆபத்தும் இல்லையாம்,( இதை உலக சுகாதார மையம் சொல்லி இருக்கிறதாம்) இதை சொல்ல தமிழகத்தில் இருந்து ஏன் வந்தார்கள் என்று தான் இன்னும் புரியவில்லை,

கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , எது பத்தி பிரஸ் கான்பரன்ஸ் நடந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by balakarthik Thu Oct 07, 2010 2:43 pm

இதுக்குதான் என்ன மாதிரி எப்பவுமே ஓசி போனு உபயோக படுத்தனும்


ஈகரை தமிழ் களஞ்சியம் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by சரவணா Fri Oct 08, 2010 5:18 pm

ராஜா wrote:
சரவணா wrote:மும்பையில் கடந்த வாரம் ட்ரடைன் ஓட்டலில் ஒரு பிரஸ் காண்பரன்ஸ் நடந்தது, அதில் மும்பையை சேர்ந்த எந்த ஒரு விஞ்ஞானிகளும் கலந்து கொள்ளவில்லை, மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி பேராசிரியர், சென்னை அறிவியல் ஆய்வாளர் மற்றும் டில்லியில் இருந்து பலர் கலந்து கொண்டனர். மோபைல் போன்களால் எந்த ஆபத்தும் இல்லையாம்,( இதை உலக சுகாதார மையம் சொல்லி இருக்கிறதாம்) இதை சொல்ல தமிழகத்தில் இருந்து ஏன் வந்தார்கள் என்று தான் இன்னும் புரியவில்லை,

கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , எது பத்தி பிரஸ் கான்பரன்ஸ் நடந்தது

மோபைல் போன்களால் எந்த ஆபத்தும் இல்லை
சரவணா
சரவணா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! - Page 3 Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum