ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

+12
ackannan
முத்தியாலு மாதேஷ்
சபீர்
மனோஜ்
சாந்தன்
VIJAY
jahubar
யமுனாஸ்
செந்தில்
Aathira
ராஜா
ரிபாஸ்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by ரிபாஸ் Thu Mar 18, 2010 12:06 pm

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான
செல்போன்கள்!

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Mobile_radiationசெல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத
அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள்,
உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து
வருகிறது.அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி)
சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள்,
எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி
நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு
பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள்
உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து
இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific
Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.52 W/kg

எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR
அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR
அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில்
வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது –
0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில்
அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன்
இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by ராஜா Thu Mar 18, 2010 12:08 pm

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Icon_eek அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Icon_eek

நோக்கியா N95 & N97 பத்தி சொல்லுங்க ரிபாஸ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by ரிபாஸ் Thu Mar 18, 2010 12:30 pm

ராஜா wrote:அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Icon_eek அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Icon_eek

நோக்கியா N95 & N97 பத்தி சொல்லுங்க ரிபாஸ்

அது பாத்தி தெரித்ந்தபுடன் சொல்லுறேன் தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by Aathira Thu Mar 18, 2010 1:18 pm

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில்
அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்ப மாத்தனுமா ரியாஸ்? அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Icon_question


அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Aஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Aஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Tஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Hஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Iஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Rஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Aஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by செந்தில் Thu Mar 18, 2010 1:23 pm

இதுல சோனி எரிக்சன் இல்லையே அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! 440806
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by யமுனாஸ் Thu Mar 18, 2010 1:51 pm

அச்சோ நான் மோடோரோல தான் வைத்துள்ளேன் ! மாற்றவேண்டியது தான அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! 678642


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by jahubar Thu Mar 18, 2010 2:05 pm

நல்ல தகவல் நன்றீ
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by யமுனாஸ் Thu Mar 18, 2010 2:18 pm

அச்சோ நான் மோடோரோல தான் வைத்துள்ளேன் ! மற்ற வேண்டுமா ?


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by ரிபாஸ் Thu Mar 18, 2010 2:19 pm

யமுனாஸ் wrote:அச்சோ நான் மோடோரோல தான் வைத்துள்ளேன் ! மற்ற வேண்டுமா ?

கட்டாயம் மாற்றுங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by VIJAY Thu Mar 18, 2010 2:21 pm

ரிபாஸ் wrote:
யமுனாஸ் wrote:அச்சோ நான் மோடோரோல தான் வைத்துள்ளேன் ! மற்ற வேண்டுமா ?

கட்டாயம் மாற்றுங்க

மாத்துங்கன்னு சொன்னா பணம் யாரு கொடுப்பா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! Empty Re: அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum