ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் சாக்கடை

+5
Aathira
சரவணன்
ராஜா
kalaimoon70
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசியல் சாக்கடை Empty அரசியல் சாக்கடை

Post by ஹாசிம் Thu Mar 18, 2010 11:37 am

சுயநலமிக்க குப்பைகளும்
காட்டிக்கொடுக்கும் கூளன்களும்
பேரம் பேசும் பாசிகளும்
துரோகியான பாறாங் கற்களும்
கொட்டிக்கிடக்கிறது
அரசியல் ஓடையில்
துடைப்பார் யாருமில்லை

வாக்கு எனும் பேராயுதம்
கையிலிருந்தும்
பசப்பு வார்த்தைகளில்
மதிமயங்கி மீண்டும்
சாக்கடையாகிறதே.......
மாறுமா நாளை?
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 11:39 am

அருமை தோழரே! அரசியல் சாக்கடை 677196 அரசியல் சாக்கடை 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by ஹாசிம் Thu Mar 18, 2010 11:43 am

அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by ராஜா Thu Mar 18, 2010 12:13 pm

haseem_mhm wrote:சுயநலமிக்க குப்பைகளும்
காட்டிக்கொடுக்கும் கூளன்களும்
பேரம் பேசும் பாசிகளும்
துரோகியான பாறாங் கற்களும்
கொட்டிக்கிடக்கிறது
அரசியல் ஓடையில்
துடைப்பார் யாருமில்லை

வாக்கு எனும் பேராயுதம்
கையிலிருந்தும்
பசப்பு வார்த்தைகளில்
மதிமயங்கி மீண்டும்
சாக்கடையாகிறதே.......
மாறுமா நாளை?

அருமை அருமை ...... அரசியல் சாக்கடை 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by சரவணன் Thu Mar 18, 2010 12:48 pm

அருமை அருமை அரசியல் சாக்கடை 677196 அரசியல் சாக்கடை 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by Aathira Thu Mar 18, 2010 12:54 pm

haseem_mhm wrote:சுயநலமிக்க குப்பைகளும்
காட்டிக்கொடுக்கும் கூளன்களும்
பேரம் பேசும் பாசிகளும்
துரோகியான பாறாங் கற்களும்
கொட்டிக்கிடக்கிறது
அரசியல் ஓடையில்
துடைப்பார் யாருமில்லை

வாக்கு எனும் பேராயுதம்
கையிலிருந்தும்
பசப்பு வார்த்தைகளில்
மதிமயங்கி மீண்டும்
சாக்கடையாகிறதே.......
மாறுமா நாளை?

கவியின் வாக்கு சத்திய வாக்கு. சோதனைக்குத்தான் நாம் மாட்டியிருக்கிறோமே. தங்கச்சாவிதான் நம்மிடம் இருப்பது. திறக்கத் தெரியவில்லையே சாதுரியமாக?
அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 154550

அரசியல் சாக்கடை Aஅரசியல் சாக்கடை Aஅரசியல் சாக்கடை Tஅரசியல் சாக்கடை Hஅரசியல் சாக்கடை Iஅரசியல் சாக்கடை Rஅரசியல் சாக்கடை Aஅரசியல் சாக்கடை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by சரவணன் Thu Mar 18, 2010 12:56 pm

Aathira wrote:

உச்சந்தலையில உளி வெச்சி அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. நாம தான் (சமுதாய ஆர்வலர்கள்/மக்கள்/இளைஞர்கள்) இந்த சாக்கடையை சுத்தம் செய்யணும்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by Aathira Thu Mar 18, 2010 12:57 pm

சரவணன் wrote:
Aathira wrote:
haseem_mhm wrote:சுயநலமிக்க குப்பைகளும்
காட்டிக்கொடுக்கும் கூளன்களும்
பேரம் பேசும் பாசிகளும்
துரோகியான பாறாங் கற்களும்
கொட்டிக்கிடக்கிறது
அரசியல் ஓடையில்
துடைப்பார் யாருமில்லை

வாக்கு எனும் பேராயுதம்
கையிலிருந்தும்
பசப்பு வார்த்தைகளில்
மதிமயங்கி மீண்டும்
சாக்கடையாகிறதே.......
மாறுமா நாளை?

கவியின் வாக்கு சத்திய வாக்கு. சோதனைக்குத்தான் நாம் மாட்டியிருக்கிறோமே. தங்கச்சாவிதான் நம்மிடம் இருப்பது. திறக்கத் தெரியவில்லையே சாதுரியமாக?
அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 154550

உச்சந்தலையில உளி வெச்சி அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. நாம தான் (சமுதாய ஆர்வலர்கள்/மக்கள்/இளைஞர்கள்) இந்த சாக்கடையை சுத்தம் செய்யணும்
அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 678642

அரசியல் சாக்கடை Aஅரசியல் சாக்கடை Aஅரசியல் சாக்கடை Tஅரசியல் சாக்கடை Hஅரசியல் சாக்கடை Iஅரசியல் சாக்கடை Rஅரசியல் சாக்கடை Aஅரசியல் சாக்கடை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by mmani15646 Thu Mar 18, 2010 1:30 pm

Aathira wrote:
சரவணன் wrote:
Aathira wrote:
haseem_mhm wrote:சுயநலமிக்க குப்பைகளும்
காட்டிக்கொடுக்கும் கூளன்களும்
பேரம் பேசும் பாசிகளும்
துரோகியான பாறாங் கற்களும்
கொட்டிக்கிடக்கிறது
அரசியல் ஓடையில்
துடைப்பார் யாருமில்லை

வாக்கு எனும் பேராயுதம்
கையிலிருந்தும்
பசப்பு வார்த்தைகளில்
மதிமயங்கி மீண்டும்
சாக்கடையாகிறதே.......
மாறுமா நாளை?

கவியின் வாக்கு சத்திய வாக்கு. சோதனைக்குத்தான் நாம் மாட்டியிருக்கிறோமே. தங்கச்சாவிதான் நம்மிடம் இருப்பது. திறக்கத் தெரியவில்லையே சாதுரியமாக?
அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 154550

உச்சந்தலையில உளி வெச்சி அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. நாம தான் (சமுதாய ஆர்வலர்கள்/மக்கள்/இளைஞர்கள்) இந்த சாக்கடையை சுத்தம் செய்யணும்
அரசியல் சாக்கடை 678642 அரசியல் சாக்கடை 678642

ஆம். சாக்கடையைப்பார்த்து மூக்கை மூடிக்கொண்டு போவதால் இன்னும் அதிகம் சேருகிறது. இளைஞர்கள் இறங்கி சுத்தம் செய்ய முயற்சிக்கணும். ஆனால் இறங்கிய பிறகு அதில் கலந்து விடக்கூடாது. ஆனால் அதுதான் நடக்கிறது நம் நாட்டில்.
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by நிலாசகி Thu Mar 18, 2010 1:36 pm

அரசியல் ஒரு கூவன்..அது மாறாது ஜனநாயகத்தின் சாபம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா அரசியல் சாக்கடை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அரசியல் சாக்கடை Empty Re: அரசியல் சாக்கடை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum