புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
41 Posts - 67%
heezulia
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
206 Posts - 74%
heezulia
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_m10பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் தகராறை தடுத்த பள்ளி மாணவன் படுகொலை


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu Mar 18, 2010 10:43 am

ஆத்தூர் அருகே பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விலக்கிவிட்ட பிளஸ் 2 மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆரகலூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார். மனைவி மலர்க் கொடி (50). மகள் கலைவாணி (23), ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். மகன் ராஜாஜி (18), பிளஸ் 2 படித்து வந்தார். இன்று கடைசி தேர்வு எழுத இருந்தார்.

வீரப்பன் வீட்டில் ஒரு குட்டை உள்ளது. பக்கத்து வீட்டில் வசிக்கும் துப்புரவு தொழிலாளி முருகேசன் மனைவி வாசுகி, கழிவு பொருட்களை குட்டையில் கொட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று குட்டையில் எலும்பு துண்டுகளை வாசுகி கொட்டியுள்ளார். இதை மலர்க்கொடி தட்டிக் கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இரவு 8 மணிக்கு முருகேசன், வாசுகி மற்றும் சிலர் மலர்க்கொடியிடம் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கலைவாணியை வாசுகி தாக்கியுள்ளார். வீட்டுக்குள் படித்து கொண்டிருந்த ராஜாஜி ஓடிவந்து, தகராறை விலக்கி விட்டு அக்காவை வீட்டுக்குள் அழைத்து செல்ல முயன்றுள்ளார்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாஜியை, முருகேசன் சரமாரியாக வெட்டினார். அந்த இடத்திலேயே மாணவன் துடிதுடித்து இறந்தார். கலைவாணி, மலர்க்கொடிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை தேடிவந்தனர். நேற்றிரவு அவர் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக