ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

5 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by சபீர் Thu Mar 18, 2010 10:19 am

பெற்றோர்கள், உறவினர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள்



1 அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார் :

அல்லாவின் தூதரே! நான் நல்லவிதமாக நடந்துகொள்ள அனைவரையும் விட அதிக உரிமை பெற்றவர் யார்?” நாயகம் (ஸல்) அவர்கள் உம்முடைய அன்னையே மிகவும் உரிமை பெற்றவர்கள்என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் அவருக்குப் பிறகு யார்?” என்று கேட்டார். நாயகம் அவர்கள் உம்முடைய அன்னைதான்!என்று பதிலளித்தார்கள். அம்மனிதர் பிறகு யார்?” என்று மீண்டும் வினவினார். உம்முடைய தந்தை. அதற்கு அடுத்து படிப்படியாக உமது நெருங்கிய உறவினர்கள் உம் நன்னடத்தைக்கு உரியவர்கள்என நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :

தாயின் தகுதி தந்தையைவிட உயர்ந்தது என்று இந்த நபிமொழியிலிருந்து தெரியவருகிறது. திருக்குர்ஆனில் இருந்தும் இதுவே நமக்கு புலப்படுபகிறது. 31-ஆவது அத்தியாயமான லுக்மானில் நாம் மனிதனுக்கு, தாய் தந்தையருக்கு நன்றி செலுத்தும்படி கட்டளையிட்டோம்என்று இறைவன் கூறுகின்றான். அதை அடுத்து உடனே அவனுடைய அன்னை துன்பத்திற்கு மேல் துன்பங்களைச் சகித்து, ஒன்பது மாதங்கள் வரை அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள், பிறகு இரண்டு ஆண்டுகள் வரை தன் உதிரத்தால் அவனை வளர்த்;தாள்என்று கூறுகின்றான். இதனால்தான் மனிதனின் சேவைக்கும் பணிவிடைக்கும் தாயே அதிக உரிமை பெற்றவள் என்றும், மனிதன் செலுத்த வேண்டிய கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் தந்தையே அதிக உரிமை பெற்றவர் என்றும், அறிஞர் பெருமக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 10:34 am

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by றிமாஸ் Thu Mar 18, 2010 12:25 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by ரிபாஸ் Thu Mar 18, 2010 12:26 pm

ஸலாம் சபீர் அருமயான தகவல் வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by சபீர் Thu Mar 18, 2010 6:38 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by சபீர் Thu May 20, 2010 11:00 am

ரிபாஸ் wrote:ஸலாம் சபீர் அருமயான தகவல் வாழ்த்துக்கள்

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by எஸ்.அஸ்லி Fri May 21, 2010 1:38 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 154550


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by சபீர் Sat Aug 28, 2010 10:29 am

எஸ்.அஸ்லி wrote:நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 154550
அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum