ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு உதவி நன்பர்களே

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு உதவி நன்பர்களே Empty ஒரு உதவி நன்பர்களே

Post by axleration Thu Mar 18, 2010 10:16 am

என் நண்பி ஒருவர் Ph.D ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்

அவர் எடுத்துள்ள தலைப்பு "Bloggers, Internet users and their intelligence"

இது இணையம தொடர்பான தலைப்பு என்பதனால் என்னிடம் உதவி கேட்டார்

நான் ஈகரை இருக்கையில் பயபடதேவையில்லை என ஒப்புக்கொண்டேன்

அவர் தன் ஆராய்ச்சிக்காக ஒரு வினாத்தாள் தயாரித்துள்ளார்

அதன் லிங்குகளை நீங்கள் அவருக்கு மெயில் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் தயவுசெய்து அவற்றுக்கு விடையளித்து என் நண்பியின் ஆராய்ச்சிக்கு உதவுமாறு கேட்டுகொள்கிறேன்

அவர் மெயில் ஐடி

meharun@gmail.com
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University

அவருக்கு "please send me the questionnaire I would like to participate in your research" என்று டைப் செய்து மெயில் அனுப்புங்கள் நன்பர்களே

இப்படிக்கு,
கணேஷ் பாபு


பெயர் - கணேஷ் பாபு
பர்த்டே - 26.3.1995
axleration
axleration
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by ராஜா Thu Mar 18, 2010 11:08 am

15 வயசுலேயே உங்களுக்கு phd படிக்குற அளவுக்கு நண்பிகள் இருக்காங்களா , உண்மையிலேயே நீங்க ஒரு ஜீனியஸ் தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by VIJAY Thu Mar 18, 2010 11:23 am

ராஜா wrote:15 வயசுலேயே உங்களுக்கு phd படிக்குற அளவுக்கு நண்பிகள் இருக்காங்களா , உண்மையிலேயே நீங்க ஒரு ஜீனியஸ் தான்.

ஏன் உங்களுக்கு மட்டும் 18 வயசுல நண்பிங்க இருக்கும் போது எங்களுக்கு இருக்காதா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by Tamilzhan Thu Mar 18, 2010 11:29 am

VIJAY wrote:
ராஜா wrote:15 வயசுலேயே உங்களுக்கு phd படிக்குற அளவுக்கு நண்பிகள் இருக்காங்களா , உண்மையிலேயே நீங்க ஒரு ஜீனியஸ் தான்.

ஏன் உங்களுக்கு மட்டும் 18 வயசுல நண்பிங்க இருக்கும் போது எங்களுக்கு இருக்காதா??

டேய் திருந்துங்கடா பெரியவர எதிர்த்து பேசிகிட்டு..! ஒரு உதவி நன்பர்களே 44296


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by VIJAY Thu Mar 18, 2010 11:44 am

Tamilzhan wrote:
VIJAY wrote:
ராஜா wrote:15 வயசுலேயே உங்களுக்கு phd படிக்குற அளவுக்கு நண்பிகள் இருக்காங்களா , உண்மையிலேயே நீங்க ஒரு ஜீனியஸ் தான்.

ஏன் உங்களுக்கு மட்டும் 18 வயசுல நண்பிங்க இருக்கும் போது எங்களுக்கு இருக்காதா??

டேய் திருந்துங்கடா பெரியவர எதிர்த்து பேசிகிட்டு..! ஒரு உதவி நன்பர்களே 44296

சரிங்க பெரியவரே...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by ராஜா Thu Mar 18, 2010 11:55 am

VIJAY wrote:
ராஜா wrote:15 வயசுலேயே உங்களுக்கு phd படிக்குற அளவுக்கு நண்பிகள் இருக்காங்களா , உண்மையிலேயே நீங்க ஒரு ஜீனியஸ் தான்.
ஏன் உங்களுக்கு மட்டும் 18 வயசுல நண்பிங்க இருக்கும் போது எங்களுக்கு இருக்காதா??

தமிழன் கிட்ட எதுவா இருந்தாலும் நேரடியா கேளு விஜய், எதுக்கு என் மூலமா கேட்குர?.
தமிழன் வயசுல பெரியவரா இருந்தாலும் பொறுமையா கோபபடாம பதில் சொல்லுவாறு .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by Tamilzhan Thu Mar 18, 2010 11:57 am

ராஜா wrote:
தமிழன் கிட்ட எதுவா இருந்தாலும் நேரடியா கேளு விஜய், எதுக்கு என் மூலமா கேட்குர?.
தமிழன் வயசுல பெரியவரா இருந்தாலும் பொறுமையா கோபபடாம பதில் சொல்லுவாறு .

எப்படியோ இவங்கள ஏமாத்தியாச்சு நாம யூத்னு எனக்கு மட்டும்தானே தெரியும்... ஒரு உதவி நன்பர்களே Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by ராஜா Thu Mar 18, 2010 12:00 pm

Tamilzhan wrote:
ராஜா wrote:
தமிழன் கிட்ட எதுவா இருந்தாலும் நேரடியா கேளு விஜய், எதுக்கு என் மூலமா கேட்குர?.
தமிழன் வயசுல பெரியவரா இருந்தாலும் பொறுமையா கோபபடாம பதில் சொல்லுவாறு .

எப்படியோ இவங்கள ஏமாத்தியாச்சு நாம யூத்னு எனக்கு மட்டும்தானே தெரியும்... ஒரு உதவி நன்பர்களே Icon_lol

மனசளவுல நீங்க என்னிக்குமே யூத் தான் தல , என்ன ஒண்ணு வயசு தான் கொஞ்ச்ம அதிகமா ஆயிட்டுது ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by VIJAY Thu Mar 18, 2010 12:20 pm

Tamilzhan wrote:
ராஜா wrote:
தமிழன் கிட்ட எதுவா இருந்தாலும் நேரடியா கேளு விஜய், எதுக்கு என் மூலமா கேட்குர?.
தமிழன் வயசுல பெரியவரா இருந்தாலும் பொறுமையா கோபபடாம பதில் சொல்லுவாறு .

எப்படியோ இவங்கள ஏமாத்தியாச்சு நாம யூத்னு எனக்கு மட்டும்தானே தெரியும்... ஒரு உதவி நன்பர்களே Icon_lol

அறுபது வயசு ஆகுது இன்னும் யூத்துன்னு சொல்லிக்கிட்டு இருங்க...... என்ன கொடுமை சார் இது


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by axleration Thu Mar 18, 2010 1:06 pm

ராஜா wrote:15 வயசுலேயே உங்களுக்கு phd படிக்குற அளவுக்கு நண்பிகள் இருக்காங்களா , உண்மையிலேயே நீங்க ஒரு ஜீனியஸ் தான்.

நன்றி நன்றி


பெயர் - கணேஷ் பாபு
பர்த்டே - 26.3.1995
axleration
axleration
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு உதவி நன்பர்களே Empty Re: ஒரு உதவி நன்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum