புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_c10உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_m10உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_c10உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_m10உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_c10 
2 Posts - 20%
heezulia
உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_c10உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_m10உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 17, 2010 11:49 pm

உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Ka
உலகிலேயே வயதான பெண்மணி ஜோர்ஜியாவில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

பின்தங்கிய மலைப் பிராந்திய கிராமமொன்றில் வாழும் அன்திஸா கிவிசவா (Antisa Khvichava), எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி தனது 130 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளதாக ஜோர்ஜிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கிவிசவாவை உலகின் வயதான நபராக "கின்னஸ்' உலக சாதனை புத்தகத்தில் பதிவுசெய்யும் முகமாக ஜோர்ஜிய அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

"எம்மிடம் கவிசவாவின் வயதை நிரூபிக்கத் தேவையான ஆவணங்கள் உள்ளன'' என ஜோர்ஜிய பொதுப் பதிவு முகவர் நிலையத் தலைவர் ஜிஆ வஷட்ஸே (Gia Vashadze) தெரிவித்தார்.

தஸலென்ஜிகி பிராந்தியத்தில் வசிக்கும் கவிசவா சிறந்த ஆரோக்கிய நிலையில் உள்ளதாகவும், சூதாட்ட விளையாட் டொன்றில் ஈடுபடுவதையும் மதுபானம் அருந்துவதையும் அவர் வழமையாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Kama-Chinen
தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் வயதான நபரான இடம் பிடித்துள்ள ஜப்பானைச் சேர்ந்த கமாசினெனுக்கு வயது 114 மட்டுமேயாகும்.



உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 18, 2010 1:52 am

பெண்கள்தான் ஆயுள் கூடியவர்கள் என்பதுக்கு இதுவும் ஒர் உதாரணம் உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 18, 2010 1:53 am

உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் 677196 உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 18, 2010 11:54 pm

சபீர் wrote:பெண்கள்தான் ஆயுள் கூடியவர்கள் என்பதுக்கு இதுவும் ஒர் உதாரணம் உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் 677196

அப்படியா சபீர்



உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Mar 18, 2010 11:56 pm

அரியா தகவழ்களை அதிரடியாக ஈகரைக்கு பகிர்ந்து கொடுத்தமைக்கு நன்றிகள் உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 2:00 am

mohan-தாஸ் wrote:அரியா தகவழ்களை அதிரடியாக ஈகரைக்கு பகிர்ந்து கொடுத்தமைக்கு நன்றிகள் உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் 154550
நன்றி நன்றி



உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக