புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_c10வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_m10வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_c10 
4 Posts - 50%
heezulia
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_c10வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_m10வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_c10வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_m10வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_c10வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_m10வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற


   
   

Page 1 of 2 1, 2  Next

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri 19 Mar 2010 - 8:42

நமது போட்டோக்களை நொடியில் பேனா - பென்சில் -ஆயில் பெயிண்டிங் படமாக மாற்ற போட்டோஷாப் துணையில்லாமல் இந்த சாப்ட்வேர உதவுகின்றது. 2 எம்.பிக்குள்தான் இது உள்ளது.இதனை பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். .
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற A
இதிலேயே கூடுதல வசதி வேண்டும் என்றால் அதில் உள்ள Upgrade கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற B
இதில் வலப்புறம் உள்ள Open கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.இடது புறம் உள்ள Sketch டேபின் கீழே Pen,.Pencil, Pastel,என்கிற் ரேடியோ பட்டன்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை கிளிக்செய்யுங்கள். அதன் பக்கத்தில் Precision அளவினையும் Line அளவினையும் வையுங்கள். லைன் ஸ்லைடரை நகர்த்த படத்தின் தரம் மாறுவதை காணலாம்.நான் கீழே பென்சில் தேர்வு செய்துள்ளேன்
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற C
சரி...ஒவ்வோரு புகைப்படமாக மாற்றாமல் ஒரு போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் மாற்ற வேண்டும். அதற்கும் வழி உள்ளது.வலதுபுறம் உள்ள Batch Convert Bar கீழே உள்ள Show பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் மாற்ற வேண்டிய போல்டரையும் சேமிக்க விரும்பும இடத்தை யும் தேர்வு செய்து Convert All கிளிக் செய்தால் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் மாறிவிடும்.
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற I

மேலும் விவரமாக அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேல்ன்.

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri 19 Mar 2010 - 10:22

where is download link ????

ரிலாக்ஸ்

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri 19 Mar 2010 - 11:56

priyatharshi wrote:where is download link ????

ரிலாக்ஸ்

சகோதரிக்கு, மெயின் பதிவில் லிங்க் இணைத்துள்ளேன்.தங்கள் பார்வைக்கு லிங்க் கீழே:-http://www.4shared.com/file/243440355/2efbc6b4/p2s_setup.html

நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

இங்கு கிளிக் செய்யவும்.

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri 19 Mar 2010 - 13:54

THANKX

avatar
Guest
Guest

PostGuest Fri 19 Mar 2010 - 14:49

its very use full thanks/.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri 19 Mar 2010 - 14:54

வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642 வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642 வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642 வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri 19 Mar 2010 - 23:10

sureshdogtrainer wrote:its very use full thanks/.

நன்றி சுரேஷ் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri 19 Mar 2010 - 23:11

சபீர் wrote:வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642 வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642 வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642 வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642

நன்றி சபீர் சார்....வாழ்க வளமுடன்,வேலன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 19 Mar 2010 - 23:15

எளிதான மென்பொருள் வேலன். வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642


http://www.tamilcomputer.ch/Main.html

இது உங்கள் தளமா?



வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat 20 Mar 2010 - 0:26

சிவா wrote:எளிதான மென்பொருள் வேலன். வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற 678642


http://www.tamilcomputer.ch/Main.html

இது உங்கள் தளமா?

எனது பதிவுகளை நோகாமல் எடுத்துபோடும் பதிவர்களில் அவரும் ஒருவர்...அதுவரையில் அந்த பதிவுகளில் எனது பெயர் போடுகின்றாரே...அதுவரை சந்தோஷம்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக