ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

+3
ராஜா
ரூபன்
சிவா
7 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by சிவா Sun Jun 07, 2009 4:20 am

First topic message reminder :

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்




காதல், இந்த மூன்றெழுத்தில்தான் உலகம் என்னும் நான்கெழுத்து அடங்கியிருக்கிறது. இந்தப் பூமியின் மூன்று பாகம் கடலால் அல்ல. காதலால் தான் நிரம்பியிருக்கின்றது.

கிரகங்களுக்கு ஈர்ப்புச்சக்தி இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை காதலால்தான். இந்தக்காதல் இல்லையென்றால் அவை இயக்கத்தை இழந்துவிடும்.

மனிதன் சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை.. காதலிப்பதால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தேன் என்றால் இனிமை இருக்கவேண்டும். மலர் என்றால் மணம் இருக்கவேண்டும். நெருப்பு என்றால் சூடு இருக்கவேண்டும். நீர் என்றால் குளிர்ச்சி இருக்கவேண்டும். மனிதன் என்றால் காதல் இருக்க வேண்டும்.


அதனால்தான் எட்டயபுரத்து எழுச்சி கவிஞன் பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியினால் மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே

என்று பாட்டு வரிகளால் பறைசாற்றினான்.




சிரிக்கும்போது கரங்கள் கோர்க்கவும், அழும்போது தோள்கொடுத்து ஆறுதல் செய்வதும் காதல் தான். இந்தக்காதல் என்னும் ஆனந்தக்கடலில் மூழ்கியபோது கிடைத்த சில முத்துக்களை உங்கள் விழிகளுக்கு விருந்து வைக்கிறேன்.

இனிது இனிது காதல் இனிது

காதல் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சம் அழகாக இருந்திருக்காது. விஞ்ஞானியின் பார்வையில் இந்த பூமி ஒரு பூகோளம்„ காதலர்களின் பார்வையில் இந்தப் பூமி ஒரு பூக்கோலம்.

காதல் வளர்வதற்கும் தொடர்வதற்கும் வயது ஒரு தடையாக எப்போதும் இருந்ததில்லை. வயதெல்லாம் காமத்துக்குத்தானே தவிர காதலுக்கு ஒருபோதும் இல்லவே இல்லை.

காமம் முதலில் இனிக்கும் பின் சலிக்கும் கசக்கும்.

காதல் எப்போதும் இனிக்கும். காதலுக்கு முதிர்வு உண்டே தவிர தளர்வு கிடையாது. அதனால்தான் காதல் உயிரின் இயற்கை என்று பாடிய பாரதி தாசன் முதியோர் காதலையும் முறையாக எழுதினார்.

என் அன்புக்குரியவளே, உன்னிடம் காதல் கொண்டுள்ளேன். காதல் தான் மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று அருமை மனைவி ஜென்னிக்கு கடிதம் எழுதினார். கார்ல்மார்க்ஸ்.

ஆதாமும் ஏவாளும் சேர்ந்து எச்சில் படுத்தி உண்டதால்தான் ஆப்பிள் இன்னமும் இனித்துக் கொண்டிருக்கிறது.

காதல் ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையில் தான் சுகமும் இருக்கிறது.

காதல் ஓர் அதிசயமான உறவு. காதலிக்கும் வரை அவன்யாரோ? அவள்யாரோ? காதலித்தபின் அவன் வேறோ, அவள்வேறோ என்று பிரிக்க முடியாமல் பிணைந்து விடுகிறார்கள்.

காதலர்கள் கண்ணால் சுவாசிப்பார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதுதான் அவர்களுக்கு சுவாசமே வருகிறது.

காதலுக்குக் கண்ணில்லை என்றவன் காதலைச் சுவைக்காதவன். எதிலும் அன்பை, அழகைக் காணும் கண் காதலுக்குத்தான் உண்டு.

காதல் ஒரு வினோதமானநெருப்பு. பற்ற வைத்தால் பற்றாது, அணைத்தால் அணையாது. இந்தத் தீ எவர் இதயத்தில் பற்றுகிறதோ, அது தீயவற்றை அழித்து பரிசுத்தப்படுத்தும்.

காதல் ஒரு வித்தியாசமான சூதாட்டம். மாமன்னர்கள் சிலர் தங்கள் மணிமகுடங்களையே பணயமாக வைத்துச்சூதாடியிருக்கிறார்கள். சிலநேரங் களில் உயிரையே பணயமாக வைத்திருக்கிறார்கள். இதில் இழப்பவன் பெறுகிறான். தோற்றவன் வெற்றி பெறுகிறான்.

உடலைத் தொட்டதும் காதலை இழந்து விடுகிறார்கள் பலர் காதலைத்தொட்டு உடலை அடைபவர்கள் மிகமிகக்குறைவு. இப்படி வினோதங்களின், முரண்களின் மொத்த வடிவமே காதல். ஆனால் அதில்தான் சுகமும் அழகும் இருக்கின்றது.

ஆணோ, பெண்ணோ யாராயினும் ஒருமுறை ஒரு சந்தர்ப்பம், ஒரு விநாடி காதலில் விழாதவர் கிடையாது. ரத்தக்கறைபடிந்த வரலாற்று ஏடுகளில் காதல் காவியங்களும் கல்லறைகளும் புதைந்து கிடக்கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by சிவா Fri Jun 19, 2009 5:55 pm

காதல் மிருகத்தையும் மனிதனாக்கும் சக்தியுடையது....
காதல் மனிதனின் மற்றொரு கடவுள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by amloo Fri Jun 19, 2009 5:56 pm

அதுதான் முன்னவே சொல்லிவிட்டேனே...
நாம் கடவுள் ஆகமுடியாது....
ஆனால் காதல் என்ற உணர்வு ஒன்றுதான்...கடவுள் அவதாரம் எடுக்கிறார்..நாம் வேறு பிறவி எடுக்கிறோம்...!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by amloo Fri Jun 19, 2009 5:58 pm

சிவா wrote:காதல் மிருகத்தையும் மனிதனாக்கும் சக்தியுடையது....
காதல் மனிதனின் மற்றொரு கடவுள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி ...
ஆமா என்ன அண்ணா..அமைதியா வந்து வந்து போறீங்க.... புன்னகை
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by சிவா Fri Jun 19, 2009 6:17 pm

வேலைகளுக்கிடையே சிறிது நேரம் வருவதால் முழுதாக ஐக்கியமாக முடியவில்லை அம்லூ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by amloo Fri Jun 19, 2009 6:18 pm

ஓ அதுதான..சரி அண்ணா...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by Guest Fri Jun 19, 2009 6:22 pm

amloo wrote:ஓ அதுதான..சரி அண்ணா...

அண்ணா மறைந்து பல வ௫டங்கள் ஆனாலும் பெண்கள் உள்ளத்திலி௫ந்து

மறையவில்லை போலும்.
avatar
Guest
Guest


Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by சிவா Fri Jun 19, 2009 6:23 pm

மு௫கனடிமை wrote:
amloo wrote:ஓ அதுதான..சரி அண்ணா...

அண்ணா மறைந்து பல வ௫டங்கள் ஆனாலும் பெண்கள் உள்ளத்திலி௫ந்து

மறையவில்லை போலும்.

சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by Guest Fri Jun 19, 2009 6:24 pm

நான் சொன்னது பேரறிஞர் அண்ணா :P
avatar
Guest
Guest


Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by இளவரசன் Fri Jun 19, 2009 6:26 pm

சிவா wrote:
மு௫கனடிமை wrote:
amloo wrote:ஓ அதுதான..சரி அண்ணா...

அண்ணா மறைந்து பல வ௫டங்கள் ஆனாலும் பெண்கள் உள்ளத்திலி௫ந்து

மறையவில்லை போலும்.

சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 5 Empty Re: மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum