புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
viyasan
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%
mohamed nizamudeen
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_m10இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 18, 2010 3:22 pm

மென்பொருள்கள், பட்டு மற்றும் இரும்புத்தாது ஆகியவற்றை தொடர்ந்து,இந்தியாவில் இருந்து இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதில் சீனா அதிக ஆர்வம் காட்டுகிறது.கர்நாடக மாநிலம், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும்,மல்டிபிளக்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் இருந்து சீனாவிற்கு 200 டன் அளவிலான இயற்கை உரங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த இயற்கை உரங்கள், தென்னை நார், மண்புழு உரம் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்டவை.சீனா தன் நாட்டின் செழுமை, மண்ணின் தரம் ஆகியவற்றை மேம்படுத்தி, விவசாய உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளது.இயற்கை உரங்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக உயிரியல் வல்லுனர்கள்
தெரிவிக்கின்றனர்.எனவே, சீனா, தன் நாட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை பெற விரும்புகிறது.

இதுகுறித்து, மல்டிபிளக்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.பி.ஷெட்டி கூறுகையில், "இந்தியாவில் இருந்து இயற்கை உரங்களை பெற சீனா ஆர்வமாக
உள்ளது. எங்கள் நிறுவனம், 200 டன் அளவிலான இயற்கை உரத்தை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. சீனா, உரங்களின் விலை தொடர்பாக பேரம் பேசினாலும்,அங்கு நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன'
என்றார்.

courtesy:Vijayakumar.A, விவசாய தகவல் ஊடகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 18, 2010 3:26 pm

நல்லவேல எங்க ஊரு முள்ளுகாட்ட இவனுங்க பார்க்கல அங்கேயும் இயற்க்கை உரம் இருக்கே...!! இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Icon_lol

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 18, 2010 3:27 pm

Tamilzhan wrote:நல்லவேல எங்க ஊரு முள்ளுகாட்ட இவனுங்க பார்க்கல அங்கேயும் இயற்க்கை உரம் இருக்கே...!! இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Icon_lol

இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா 67637 இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா 67637 இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா 67637 இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா 67637

இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Uஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Dஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Aஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Yஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Aஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Sஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Uஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Dஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Hஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 18, 2010 3:29 pm

ஏன் இந்த அழுகை லேடிமாஸ்டர்...? இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா 838572

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 18, 2010 3:31 pm

உங்க கடி தாங்காமாத்தான் அழுவுறேன்.அது என்ன லேடி மாஸ்டர்ன்னு கூப்பிடறீங்க.வர,வர இங்க எல்லாருக்கும் பயம் விட்டு போச்சு.எல்லாரும்
என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க.நான் நம்ம தல சிவாகிட்ட புகார் கொடுக்கப் போறேன்.

இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Uஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Dஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Aஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Yஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Aஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Sஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Uஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Dஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Hஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 18, 2010 3:33 pm

உதயசுதா wrote:உங்க கடி தாங்காமாத்தான் அழுவுறேன்.அது என்ன லேடி மாஸ்டர்ன்னு கூப்பிடறீங்க.வர,வர இங்க எல்லாருக்கும் பயம் விட்டு போச்சு.எல்லாரும்
என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க.நான் நம்ம தல சிவாகிட்ட புகார் கொடுக்கப் போறேன்.

உங்க புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது சொர்ணாக்கானு சிவா பதில போடுவார் சரியா..? இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Icon_lol

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 18, 2010 3:34 pm

உதயசுதா wrote:உங்க கடி தாங்காமாத்தான் அழுவுறேன்.அது என்ன லேடி மாஸ்டர்ன்னு கூப்பிடறீங்க.வர,வர இங்க எல்லாருக்கும் பயம் விட்டு போச்சு.எல்லாரும்
என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க.நான் நம்ம தல சிவாகிட்ட புகார் கொடுக்கப் போறேன்.

உங்க தலைவரே வந்தாலும் கிண்டல் செய்வோம். சொல்லிவைங்க

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 18, 2010 3:38 pm

உதயசுதா wrote:உங்க கடி தாங்காமாத்தான் அழுவுறேன்.அது என்ன லேடி மாஸ்டர்ன்னு கூப்பிடறீங்க.வர,வர இங்க எல்லாருக்கும் பயம் விட்டு போச்சு.எல்லாரும்
என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க.நான் நம்ம தல சிவாகிட்ட புகார் கொடுக்கப் போறேன்.

எலி தலைய சொரண்டுதுன்னு பாம்பு புத்துக்குள்ள தலய வச்சிக்கிட்டு படுத்தானாம் ஒருத்தன் அது மாதிரியாவுல இருக்கு இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 18, 2010 3:39 pm

வர வர எலும்பு கூடு எல்லாம் கிண்டல் பண்ணுதுப்பா.ஹும் எல்லாம் கலிக்கால்ம்

இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Uஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Dஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Aஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Yஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Aஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Sஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Uஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Dஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா Hஇந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா A
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 18, 2010 3:40 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:உங்க கடி தாங்காமாத்தான் அழுவுறேன்.அது என்ன லேடி மாஸ்டர்ன்னு கூப்பிடறீங்க.வர,வர இங்க எல்லாருக்கும் பயம் விட்டு போச்சு.எல்லாரும்
என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க.நான் நம்ம தல சிவாகிட்ட புகார் கொடுக்கப் போறேன்.

எலி தலைய சொரண்டுதுன்னு பாம்பு புத்துக்குள்ள தலய வச்சிக்கிட்டு படுத்தானாம் ஒருத்தன் அது மாதிரியாவுல இருக்கு இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா 56667

இதுல எலி யாரு?? பாம்பு யாரு??

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக