புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
3 Posts - 2%
prajai
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_lcapபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_voting_barபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Mar 18, 2010 5:23 am

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: OgAAAIHQn6lesw23sA6ljTHD3-IkyMWO49GGsQhaJf7f22U8cUPaZsp9UgHf4JxKqkjzBwu34dbhpSyxt7PdfHG8ghcAm1T1UHnoR-IqLIgkyFU1ei_z-8Gj1kaj
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 'ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும்,தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை

'தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ' என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,
அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, 'வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ' என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)

In what way Jinnah is not a North Indian ? How is the names Jinnah and Robinson so sweet to you Sir ? How is
the name of poor Tilak so bitter to you Sir ? I am not able to understand.

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா ?

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது ? அதற்கு மேல் 'வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ' என்று சொல்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் 'டால்மியாபுரம் ' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா ? ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த 'புரபகண்டா ' 'செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.

'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே ' என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம் ' என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று
சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் 'ரோமாபுரி ராணி ' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல் ' என்று ஒரு கதை
எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?
இதுவா தமிழ் நாகரீகம் ? சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக
விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி ம.வெங்கடேசன்

(இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் '.)

thevar-mukkulathor.blogspot.com பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 18, 2010 8:50 am

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 677196 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 677196 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 677196 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 678642 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 678642 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 678642 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 154550 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 154550 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 154550 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 599303 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 599303 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 599303 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 806360 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 806360 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 806360

தேசிய தலைவரின் அறிய பல தகவல்களை எங்கள் பார்வைக்கு தந்தமைக்கு
நன்றி தாமு இதுபோல இன்னும் பல தகவலை தரும்படி
கேட்டுக்கொள்கிறேன்

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:35 pm

நெத்தியடி தலைவா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 8:45 pm

நன்றி தாமு.

மேலும் கண்ணதாசன் அவர்களின் வனவாசம் புத்தகமும் இதுபோன்று சில உண்மை
விடயங்களை நமக்கு தெரிவிக்கிறது.

கலைஞர் & அண்ணாவினை பற்றி உள்ளது குறுப்பிடத்தக்கது.

நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:46 pm

பிச்ச wrote:நன்றி தாமு.

மேலும் கண்ணதாசன் அவர்களின் வனவாசம் புத்தகமும் இதுபோன்று சில உண்மை
விடயங்களை நமக்கு தெரிவிக்கிறது.
கலைஞர் & அன்னாவினை பற்றி உள்ளது குறுப்பிடத்தக்கது.

நன்றி!!!

சரியாக சொன்னீர்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 9:05 pm

பிச்ச wrote:நன்றி தாமு.

மேலும் கண்ணதாசன் அவர்களின் வனவாசம் புத்தகமும் இதுபோன்று சில உண்மை
விடயங்களை நமக்கு தெரிவிக்கிறது.
கலைஞர் & அன்னாவினை பற்றி உள்ளது குறுப்பிடத்தக்கது.

நன்றி!!!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 677196 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 678642 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 678642

ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற
பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர்
பிராமணர் அல்லாதார் என்று
சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும்
நாங்கள் 'ரோமாபுரி ராணி ' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக்
காப்பாற்றுகிற யோக்யதை ?

என்ன ஒரு ஆணித்தரமான பேச்சு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 154550 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 154550

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 678642
தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின்
மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் 'ஈ வெ
ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் '.)
இதன் e-பதிப்பு கிடைக்குமா

'பகுத்தறிவு' அர்த்தம் தெரியாதவர்கள் xxxxxx

தீதும் நன்றும் பிறர் தர வாரா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 9:06 pm

இந்த புத்தகங்களை ஸ்கேன் செய்து மட்டுமே அனுப்ப முடியும் மேன்பதிப்பு கிடையாது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 9:11 pm

நோ கமெண்ட்ஸ்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 9:18 pm

maniajith007 wrote:இந்த புத்தகங்களை ஸ்கேன் செய்து மட்டுமே அனுப்ப முடியும் மேன்பதிப்பு கிடையாது

நன்றி!!!! ..புத்தக கடையில் கேட்டு பார்க்கிறேன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை: 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 9:19 pm

நிலாசகி wrote:
maniajith007 wrote:இந்த புத்தகங்களை ஸ்கேன் செய்து மட்டுமே அனுப்ப முடியும் மேன்பதிப்பு கிடையாது

நன்றி!!!! ..புத்தக கடையில் கேட்டு பார்க்கிறேன்

தாமு அண்ணாவை எந்த பதிப்பகம் என கேட்டு கொள்ளுங்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக