ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் ஆதங்கம்!

+9
நிலாசகி
றிமாஸ்
Aathira
சரவணன்
உதயசுதா
கலைவேந்தன்
இளமாறன்
அப்புகுட்டி
kalaimoon70
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty தாயின் ஆதங்கம்!

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 1:07 am

First topic message reminder :

வேலைகளோடு வேலையாய்
தன் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும்
நிலை தானே இன்று!

எனக்கு மட்டும் என்ன விதி விலக்கு!
நானும் இந்திய மகள்தானே!
வறுமையை போக்க,
பாசத்தை விற்றவளே நான்!

நேரம் கிடைக்கும் போது தான்
சேமித்து இருக்கும் பாசத்தை
தவணை முறையில் தரவேண்டி உள்ளது!

என்
வீட்டுக்
கவிதையை கூட
சரியாக படிக்காதவள் நான்!

நான் போகும் போது உறக்கம்,
வரும் போதும் தூக்கம்!
தூக்கவும் முடியாமல்,தூக்கத்தை
கலைக்கவும் மனமில்லாமல்,துக்கத்துடன்,
கொஞ்சுவேன் தினம் தினம் மனதில்!

Last edited by kalaimoon70 on Thu Mar 18, 2010 1:46 am; edited 1 time in total

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by சரவணன் Thu Mar 18, 2010 12:45 pm

உதயசுதா wrote:உண்மை மாஸ்டர்.என்னை போல குழந்தைகளை விட்டுட்டு வேலைக்கு போற தாய்மார்களின் கண்ணீரை சரியான முறையில் பிரதிபலிப்பதாக உள்ளது.

திரு கலை: அருமையான கவிதை, நன்றி மாஸ்டர் தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196

திருமதி உதயசுதா: உங்களை யாரு வேலைக்கு போக சொன்னா? வீட்ல கணவர படுத்துற
பாடு போராதா? அலுவலகத்துல வேற மத்தவங்கள தொல்ல பண்ணிட்டு இருக்குறீங்க.
இதுல சோகமாம்... யார் கிட்ட கதை விடுறீங்க .

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by Aathira Thu Mar 18, 2010 1:26 pm

நிதர்சனத்தின் நிதர்சனம். மனம் கனக்கிறது. வருங்கால சமுதாயத்தின் பற்றாக்குறை பாசம் மட்டுமே. தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 154550

தாயின் ஆதங்கம்! - Page 2 Aதாயின் ஆதங்கம்! - Page 2 Aதாயின் ஆதங்கம்! - Page 2 Tதாயின் ஆதங்கம்! - Page 2 Hதாயின் ஆதங்கம்! - Page 2 Iதாயின் ஆதங்கம்! - Page 2 Rதாயின் ஆதங்கம்! - Page 2 Aதாயின் ஆதங்கம்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by றிமாஸ் Thu Mar 18, 2010 1:33 pm

kalaimoon70 wrote:வேலைகளோடு வேலையாய்
தன் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும்
நிலை தானே இன்று!

எனக்கு மட்டும் என்ன விதி விலக்கு!
நானும் இந்திய மகள்தானே!
வறுமையை போக்க,
பாசத்தை விற்றவளே நான்!

நேரம் கிடைக்கும் போது தான்
சேமித்து இருக்கும் பாசத்தை
தவணை முறையில் தரவேண்டி உள்ளது!

என்
வீட்டுக்
கவிதையை கூட
சரியாக படிக்காதவள் நான்!

நான் போகும் போது உறக்கம்,
வரும் போதும் தூக்கம்!
தூக்கவும் முடியாமல்,தூக்கத்தை
கலைக்கவும் மனமில்லாமல்,துக்கத்துடன்,
கொஞ்சுவேன் தினம் தினம் மனதில்!

நல்ல வரிகள் மாஸ்டர் எப்படி!.........
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by உதயசுதா Thu Mar 18, 2010 2:52 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:உண்மை மாஸ்டர்.என்னை போல குழந்தைகளை விட்டுட்டு வேலைக்கு போற தாய்மார்களின் கண்ணீரை சரியான முறையில் பிரதிபலிப்பதாக உள்ளது.

திரு கலை: அருமையான கவிதை, நன்றி மாஸ்டர் தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196

திருமதி உதயசுதா: உங்களை யாரு வேலைக்கு போக சொன்னா? வீட்ல கணவர படுத்துற
பாடு போராதா? அலுவலகத்துல வேற மத்தவங்கள தொல்ல பண்ணிட்டு இருக்குறீங்க.
இதுல சோகமாம்... யார் கிட்ட கதை விடுறீங்க .

இந்த காலத்துல 2 பேரும் வேலைக்கு போனாதான் ஒரளவு தரமான வாழ்க்கை வாழலாம்ன்னு இந்தியாவுலயே இருக்கும்போது நான் இருக்கறது துபாய்ல.இங்க இருக்கற விலைவாசிக்கு 2 பேரும் கண்டிப்பா வேலைக்கு போகணும் சரவணன்.
நான் ஆபீஸுல‌ இருக்கறவங்களை தொல்லை பண்றேனா ஹா,ஹா,ஹா

தாயின் ஆதங்கம்! - Page 2 Uதாயின் ஆதங்கம்! - Page 2 Dதாயின் ஆதங்கம்! - Page 2 Aதாயின் ஆதங்கம்! - Page 2 Yதாயின் ஆதங்கம்! - Page 2 Aதாயின் ஆதங்கம்! - Page 2 Sதாயின் ஆதங்கம்! - Page 2 Uதாயின் ஆதங்கம்! - Page 2 Dதாயின் ஆதங்கம்! - Page 2 Hதாயின் ஆதங்கம்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by சரவணன் Thu Mar 18, 2010 3:11 pm

உதயசுதா wrote:

சும்மா விளையாட்டுக்குத்தானே சொன்னேன், இதுக்குப்போயி பொசுக்கு பொசுக்குன்னே கோவிச்சிக்கறேலே! என்ன மன்னிக்கப்பிடாதா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by உதயசுதா Thu Mar 18, 2010 3:13 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:
சரவணன் wrote:
உதயசுதா wrote:உண்மை மாஸ்டர்.என்னை போல குழந்தைகளை விட்டுட்டு வேலைக்கு போற தாய்மார்களின் கண்ணீரை சரியான முறையில் பிரதிபலிப்பதாக உள்ளது.

திரு கலை: அருமையான கவிதை, நன்றி மாஸ்டர் தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196

திருமதி உதயசுதா: உங்களை யாரு வேலைக்கு போக சொன்னா? வீட்ல கணவர படுத்துற
பாடு போராதா? அலுவலகத்துல வேற மத்தவங்கள தொல்ல பண்ணிட்டு இருக்குறீங்க.
இதுல சோகமாம்... யார் கிட்ட கதை விடுறீங்க .

இந்த காலத்துல 2 பேரும் வேலைக்கு போனாதான் ஒரளவு தரமான வாழ்க்கை வாழலாம்ன்னு இந்தியாவுலயே இருக்கும்போது நான் இருக்கறது துபாய்ல.இங்க இருக்கற விலைவாசிக்கு 2 பேரும் கண்டிப்பா வேலைக்கு போகணும் சரவணன்.
நான் ஆபீஸுல‌ இருக்கறவங்களை தொல்லை பண்றேனா ஹா,ஹா,ஹா

சும்மா விளையாட்டுக்குத்தானே சொன்னேன், இதுக்குப்போயி பொசுக்கு பொசுக்குன்னே கோவிச்சிக்கறேலே! என்ன மன்னிக்கப்பிடாதா?

தாயின் ஆதங்கம்! - Page 2 572280 தாயின் ஆதங்கம்! - Page 2 572280 தாயின் ஆதங்கம்! - Page 2 572280 தாயின் ஆதங்கம்! - Page 2 572280

தாயின் ஆதங்கம்! - Page 2 Uதாயின் ஆதங்கம்! - Page 2 Dதாயின் ஆதங்கம்! - Page 2 Aதாயின் ஆதங்கம்! - Page 2 Yதாயின் ஆதங்கம்! - Page 2 Aதாயின் ஆதங்கம்! - Page 2 Sதாயின் ஆதங்கம்! - Page 2 Uதாயின் ஆதங்கம்! - Page 2 Dதாயின் ஆதங்கம்! - Page 2 Hதாயின் ஆதங்கம்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by நிலாசகி Thu Mar 18, 2010 3:20 pm

உதயசுதா wrote:உண்மை மாஸ்டர்.என்னை போல குழந்தைகளை விட்டுட்டு வேலைக்கு போற தாய்மார்களின் கண்ணீரை சரியான முறையில் பிரதிபலிப்பதாக உள்ளது.
தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா தாயின் ஆதங்கம்! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 3:36 pm

[quote="சரவணன்"]
உதயசுதா wrote:உண்மை மாஸ்டர்.என்னை போல குழந்தைகளை விட்டுட்டு வேலைக்கு போற தாய்மார்களின் கண்ணீரை சரியான முறையில் பிரதிபலிப்பதாக உள்ளது.

திரு கலை: அருமையான கவிதை, நன்றி மாஸ்டர் தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196 தாயின் ஆதங்கம்! - Page 2 677196

தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 3:37 pm

Aathira wrote:நிதர்சனத்தின் நிதர்சனம். மனம் கனக்கிறது. வருங்கால சமுதாயத்தின் பற்றாக்குறை பாசம் மட்டுமே. தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 154550

நன்றி தோழியே ! தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 3:38 pm

risma wrote:
kalaimoon70 wrote:வேலைகளோடு வேலையாய்
தன் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும்
நிலை தானே இன்று!

எனக்கு மட்டும் என்ன விதி விலக்கு!
நானும் இந்திய மகள்தானே!
வறுமையை போக்க,
பாசத்தை விற்றவளே நான்!

நேரம் கிடைக்கும் போது தான்
சேமித்து இருக்கும் பாசத்தை
தவணை முறையில் தரவேண்டி உள்ளது!

என்
வீட்டுக்
கவிதையை கூட
சரியாக படிக்காதவள் நான்!

நான் போகும் போது உறக்கம்,
வரும் போதும் தூக்கம்!
தூக்கவும் முடியாமல்,தூக்கத்தை
கலைக்கவும் மனமில்லாமல்,துக்கத்துடன்,
கொஞ்சுவேன் தினம் தினம் மனதில்!

நல்ல வரிகள் மாஸ்டர் எப்படி!.........

தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642 தாயின் ஆதங்கம்! - Page 2 678642நமது வாழ்க்கையின் பகுதி தான் இந்த பிரதி!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தாயின் ஆதங்கம்! - Page 2 Empty Re: தாயின் ஆதங்கம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum