ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடுகிறேன் வருவாயா....

+7
அப்புகுட்டி
ரிபாஸ்
யமுனாஸ்
உதயசுதா
கலைவேந்தன்
Aathira
இளமாறன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty தேடுகிறேன் வருவாயா....

Post by இளமாறன் Thu Mar 18, 2010 12:28 am

நிலவை ரசிக்க
மொட்டை மாடி போனேன்...
நிலா மேகத்திற்குள் நடுவில்
உன்னை போலவே...
நட்சத்திரங்களுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறது...

நிலவை பார்த்ததும்
நிலவு மறைந்து உன் முகமாய்
என் இதய நிலவே......

உன்னை முதன்முதலில் பார்த்த
அந்த இனிய நாள் உனக்கு
நினைவிருக்கிறதா ??

உன் அழகு கண்கள்
மருண்டு விளையாடியதே
பயத்துடன் பேசிய கண்கள் ...!!!!

என் இதய துடிப்போடு
உன் இமைகளின் துடிப்பும்
ஒன்றாய்.......!!!!

கருமேக இமைகளின் நடுவில்
பளிங்கு கண்கள்
துள்ளிகுதித்த மீன்கள்
நான் கண்ட இரண்டு நிலாக்கள்
மறக்க முடியவில்லையடி......!!!!

என் இதயத்தை ஊடுருவி பார்த்த கண்கள்
உன் வெள்ளி பிறை போன்ற உதடுகளில்
குதித்த முத்து சிதறல்கள்....!!!!

என்னை உன்னிடம் இழக்கச்செய்த
உன் கள்ளமில்லாத அன்பு
அன்பில் ஓர் ஈர்ப்பு
பசுமையாய் என் நினைவுகளில்
முத்தங்களை அள்ளிக்கொடுத்துவிட்டு
ஓடி ஒளிந்து கொள்கிறதே....!!!


உன்னை என்று என் இதயத்தில் கண்டேனோ
அன்றே முற்றிலுமாய் மறந்தேனடி...
என் இதயத்தின் ஒவ்வொரு
நரம்பிலும் உந்தன் பெயரை
எழுதி வைத்து விட்டு
எங்கே போனாயடி தேடுகிறேன் வருவாயா.... !!!!








நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் வருவாயா.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by Aathira Thu Mar 18, 2010 12:33 am

சொல்ல மொழி இல்லைஇளா உன்கவிமொழிக்கு
உள்ளம் பேசுமொழி அழகிய உண்ர்வுமொழி
உணர்வை உறிஞ்சும் மொழி ஒப்பில்லா அமுதமொழி
இதமாக உயிர்வருடும் பொதியைத்தென்றல் மொழி
கலைமகள் உன்கரம் பிடித்து எழுதிவிட்ட தேவமொழி!!!
வாழ்த்துக்கள்.

தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550
தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642


தேடுகிறேன் வருவாயா.... Aதேடுகிறேன் வருவாயா.... Aதேடுகிறேன் வருவாயா.... Tதேடுகிறேன் வருவாயா.... Hதேடுகிறேன் வருவாயா.... Iதேடுகிறேன் வருவாயா.... Rதேடுகிறேன் வருவாயா.... Aதேடுகிறேன் வருவாயா.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by கலைவேந்தன் Thu Mar 18, 2010 12:38 am

Aathira wrote:சொல்ல மொழி இல்லைஇளா உன்கவிமொழிக்கு
உள்ளம் பேசுமொழி அழகிய உண்ர்வுமொழி
உணர்வை உறிஞ்சும் மொழி ஒப்பில்லா அமுதமொழி
இதமாக உயிர்வருடும் பொதியைத்தென்றல் மொழி
கலைமகள் உன்கரம் பிடித்து எழுதிவிட்ட தேவமொழி!!!
வாழ்த்துக்கள்.

தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550
தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642

என் தோழியின் மொழியே என்மொழியும்...! தேடுகிறேன் வருவாயா.... 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by இளமாறன் Thu Mar 18, 2010 12:59 am

Aathira wrote:சொல்ல மொழி இல்லைஇளா உன்கவிமொழிக்கு
உள்ளம் பேசுமொழி அழகிய உண்ர்வுமொழி
உணர்வை உறிஞ்சும் மொழி ஒப்பில்லா அமுதமொழி
இதமாக உயிர்வருடும் பொதியைத்தென்றல் மொழி
கலைமகள் உன்கரம் பிடித்து எழுதிவிட்ட தேவமொழி!!!
வாழ்த்துக்கள்.

தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550
தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642


நன்றி நன்றி தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் வருவாயா.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by இளமாறன் Thu Mar 18, 2010 1:44 am

கலை wrote:
Aathira wrote:சொல்ல மொழி இல்லைஇளா உன்கவிமொழிக்கு
உள்ளம் பேசுமொழி அழகிய உண்ர்வுமொழி
உணர்வை உறிஞ்சும் மொழி ஒப்பில்லா அமுதமொழி
இதமாக உயிர்வருடும் பொதியைத்தென்றல் மொழி
கலைமகள் உன்கரம் பிடித்து எழுதிவிட்ட தேவமொழி!!!
வாழ்த்துக்கள்.

தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550
தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642

என் தோழியின் மொழியே என்மொழியும்...! தேடுகிறேன் வருவாயா.... 678642

தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் வருவாயா.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by இளமாறன் Thu Mar 18, 2010 3:40 pm

தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் வருவாயா.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by உதயசுதா Thu Mar 18, 2010 3:48 pm

என்ன அழகான வரிகள்.எப்படி இளா இப்படி


தேடுகிறேன் வருவாயா.... Uதேடுகிறேன் வருவாயா.... Dதேடுகிறேன் வருவாயா.... Aதேடுகிறேன் வருவாயா.... Yதேடுகிறேன் வருவாயா.... Aதேடுகிறேன் வருவாயா.... Sதேடுகிறேன் வருவாயா.... Uதேடுகிறேன் வருவாயா.... Dதேடுகிறேன் வருவாயா.... Hதேடுகிறேன் வருவாயா.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by இளமாறன் Thu Mar 18, 2010 3:59 pm

உதயசுதா wrote:என்ன அழகான வரிகள்.எப்படி இளா இப்படி

தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 678642 தேடுகிறேன் வருவாயா.... 154550 தேடுகிறேன் வருவாயா.... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் வருவாயா.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by யமுனாஸ் Thu Mar 18, 2010 4:11 pm

உன்னை என்று என் இதயத்தில் கண்டேனோ
அன்றே முற்றிலுமாய் மறந்தேனடி...
என் இதயத்தின் ஒவ்வொரு
நரம்பிலும் உந்தன் பெயரை
எழுதி வைத்து விட்டு
எங்கே போனாயடி தேடுகிறேன் வருவாயா.... !!!!



அருமையான வரிகள் தேடுகிறேன் வருவாயா.... 677196 தேடுகிறேன் வருவாயா.... 677196தேடுகிறேன் வருவாயா.... 677196wait பண்ணுங்க வருவாங்க இளா


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by ரிபாஸ் Thu Mar 18, 2010 4:16 pm

அருமயான கவிதை இளா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தேடுகிறேன் வருவாயா.... Empty Re: தேடுகிறேன் வருவாயா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum