ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனுக்கு

+6
Aathira
kalaimoon70
சம்சுதீன்
கலைவேந்தன்
இளமாறன்
அப்புகுட்டி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நண்பனுக்கு Empty நண்பனுக்கு

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 11:29 pm

குடிப்பதே வெளிச்சமென
குதூகலித்துக் கொள்கிறாய்
குடும்பமது இருளாவதை
புரிந்திட மறுக்கிறாய்

மனைவியும் மழலையும்
உறவென உனக்கிருக்க
மதுபான போத்தலையே
உறவென நினைக்கிறாய்

உன் ஆயுளோடு
உனை நம்பும் குடும்பத்தின்
உவகையையும் அல்லவா
குடித்துத் தள்ளுகிறாய்

அயல்வீட்டான் பார்த்திருக்க
ஆசை மனைவியை
அடித்து உதைப்பதுவா வீரம்
அயல் வீட்டான் வியந்து பார்க்க
அவளை உயர வைத்து
அன்பு அளிப்பதே வீரம்

பள்ளிக்குப் போகும்
சின்னப் பிள்ளையின்
பாடக் கொப்பிக்கு
பணம் இல்லை என்பாய்
பகல் வேளை மதுக்கடையில்
பணம்தன்னை நண்பர்க்கு
அள்ளி இறைப்பாய்

மனைவியின் காதிலே
தோடு இல்லை
மழலையின் காலிலே
செருப்பு இல்லை
எப்படித்தான் சொன்னாலும்
உனக்கு ஏறுது இல்லை

குறிஞ்சி மலையேறி
கொழுந்து பறிக்கும்
மனைவி பணத்தையும்
மதுபான கடைக்கல்லவா
மாற்றம் செய்கிறாய்

குடிகாரத் தோழா
கொஞ்சம் கிட்டவாடா
மதுபானம் என்பது
நீர்வடிவ நெருப்படா
மனைவியும் மழலையும்
உன் இதய இருப்படா
அவர்க்கு மகிழ்ச்சி அளிப்பது
உன் பொறுப்படா நண்பா
மாயையில் இருந்து விடுபடடா
மலைத்தேசம் காணும் சிறப்படா


நண்பனுக்கு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by இளமாறன் Wed Mar 17, 2010 11:36 pm

நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நண்பனுக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by கலைவேந்தன் Wed Mar 17, 2010 11:48 pm

நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by சம்சுதீன் Wed Mar 17, 2010 11:53 pm

நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 12:01 am

நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by Aathira Thu Mar 18, 2010 12:57 am

மனைவியின் காதிலே
தோடு இல்லை
மழலையின் காலிலே
செருப்பு இல்லை
எப்படித்தான் சொன்னாலும்
உனக்கு ஏறுது இல்லை

குடிகாரத் தோழா
கொஞ்சம் கிட்டவாடா
மதுபானம் என்பது
நீர்வடிவ நெருப்படா
மனைவியும் மழலையும்
உன் இதய இருப்படா
அவர்க்கு மகிழ்ச்சி அளிப்பது
உன் பொறுப்படா நண்பா
மாயையில் இருந்து விடுபடடா
மலைத்தேசம் காணும் சிறப்படா

அழகிய நற்கருத்து மழை பொழிந்து விட்டாய் அப்பு.
பழகியதை விடுவார்கள் உன்கவி கண்ட பின்பு
என்ற நம்பிக்கை ஒளிர்கிறது . வாழ்த்துக்கள்.

நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 154550


நண்பனுக்கு Aநண்பனுக்கு Aநண்பனுக்கு Tநண்பனுக்கு Hநண்பனுக்கு Iநண்பனுக்கு Rநண்பனுக்கு Aநண்பனுக்கு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by கலைவேந்தன் Thu Mar 18, 2010 1:04 am

Aathira wrote:மனைவியின் காதிலே
தோடு இல்லை
மழலையின் காலிலே
செருப்பு இல்லை
எப்படித்தான் சொன்னாலும்
உனக்கு ஏறுது இல்லை

குடிகாரத் தோழா
கொஞ்சம் கிட்டவாடா
மதுபானம் என்பது
நீர்வடிவ நெருப்படா
மனைவியும் மழலையும்
உன் இதய இருப்படா
அவர்க்கு மகிழ்ச்சி அளிப்பது
உன் பொறுப்படா நண்பா
மாயையில் இருந்து விடுபடடா
மலைத்தேசம் காணும் சிறப்படா

அழகிய நற்கருத்து மழை பொழிந்து விட்டாய் அப்பு.
பழகியதை விடுவார்கள் உன்கவி கண்ட பின்பு
என்ற நம்பிக்கை ஒளிர்கிறது . வாழ்த்துக்கள்.

நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 154550

அப்பு எழுதவில்லை என்றாலும் அவர் ரசனை பெருமைப்பட வைக்கிறது...!

நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by அப்புகுட்டி Thu Mar 18, 2010 1:09 am

Aathira wrote:மனைவியின் காதிலே
தோடு இல்லை
மழலையின் காலிலே
செருப்பு இல்லை
எப்படித்தான் சொன்னாலும்
உனக்கு ஏறுது இல்லை

குடிகாரத் தோழா
கொஞ்சம் கிட்டவாடா
மதுபானம் என்பது
நீர்வடிவ நெருப்படா
மனைவியும் மழலையும்
உன் இதய இருப்படா
அவர்க்கு மகிழ்ச்சி அளிப்பது
உன் பொறுப்படா நண்பா
மாயையில் இருந்து விடுபடடா
மலைத்தேசம் காணும் சிறப்படா

அழகிய நற்கருத்து மழை பொழிந்து விட்டாய் அப்பு.
பழகியதை விடுவார்கள் உன்கவி கண்ட பின்பு
என்ற நம்பிக்கை ஒளிர்கிறது . வாழ்த்துக்கள்.

நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 154550
சோகம் சோகம் சோகம்


நண்பனுக்கு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by சபீர் Thu Mar 18, 2010 2:11 am

Appukutty wrote:குடிப்பதே வெளிச்சமென
குதூகலித்துக் கொள்கிறாய்
குடும்பமது இருளாவதை
புரிந்திட மறுக்கிறாய்

மனைவியும் மழலையும்
உறவென உனக்கிருக்க
மதுபான போத்தலையே
உறவென நினைக்கிறாய்

உன் ஆயுளோடு
உனை நம்பும் குடும்பத்தின்
உவகையையும் அல்லவா
குடித்துத் தள்ளுகிறாய்

அயல்வீட்டான் பார்த்திருக்க
ஆசை மனைவியை
அடித்து உதைப்பதுவா வீரம்
அயல் வீட்டான் வியந்து பார்க்க
அவளை உயர வைத்து
அன்பு அளிப்பதே வீரம்

பள்ளிக்குப் போகும்
சின்னப் பிள்ளையின்
பாடக் கொப்பிக்கு
பணம் இல்லை என்பாய்
பகல் வேளை மதுக்கடையில்
பணம்தன்னை நண்பர்க்கு
அள்ளி இறைப்பாய்

மனைவியின் காதிலே
தோடு இல்லை
மழலையின் காலிலே
செருப்பு இல்லை
எப்படித்தான் சொன்னாலும்
உனக்கு ஏறுது இல்லை

குறிஞ்சி மலையேறி
கொழுந்து பறிக்கும்
மனைவி பணத்தையும்
மதுபான கடைக்கல்லவா
மாற்றம் செய்கிறாய்

குடிகாரத் தோழா
கொஞ்சம் கிட்டவாடா
மதுபானம் என்பது
நீர்வடிவ நெருப்படா
மனைவியும் மழலையும்
உன் இதய இருப்படா
அவர்க்கு மகிழ்ச்சி அளிப்பது
உன் பொறுப்படா நண்பா
மாயையில் இருந்து விடுபடடா
மலைத்தேசம் காணும் சிறப்படா

ஆழமான அறிவில் படக்கூடிய வரிகள் அப்பு நண்பனுக்கு 154550 நண்பனுக்கு 154550 நண்பனுக்கு 154550 நண்பனுக்கு 154550 நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196 நண்பனுக்கு 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by jayakumari Fri Mar 19, 2010 10:09 pm

அயல்வீட்டான் பார்த்திருக்க
ஆசை மனைவியை
அடித்து உதைப்பதுவா வீரம்
அயல் வீட்டான் வியந்து பார்க்க
அவளை உயர வைத்து
அன்பு அளிப்பதே வீரம்

அருமை நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642 நண்பனுக்கு 678642
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

நண்பனுக்கு Empty Re: நண்பனுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum