ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை

+2
ரூபன்
சிவா
6 posters

Go down

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை Empty பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை

Post by சிவா Sun 7 Jun 2009 - 4:57

பார்த்திபன்: இந்த கட்டை உன்ன மாதிரி இருக்கு
வடிவேலு : கருப்ப இருக்குரதனால சொல்லுரீயா...
பார்த்திபன்:இல்ல.... லூச இருக்கு.. அதான் சொன்னேன்.
வடிவேலு : ??


வடிவேலு : சார்...என் வீட்டுல டைம் பாம் வச்சிருக்காங்க....
பார்த்திபன் ( போலிஸ்) : கவல படாதிங்க... யாரும் எடுதிட்டு போகாம நான் பார்த்துகிறேன்.
வடிவேலு : ஆ.....?



பார்த்திபன்: சந்தோஷமான விஷயம்.... உங்களுக்கு மூளை காய்ச்சல் இருக்கு...
வடிவேலு : ஆ... மூளை காய்ச்சல் இருக்கு.... சந்தோஷமான விஷயம்னு சொல்லுர...
பார்த்திபன்: உனக்கு மூளை இருக்கு சொன்னதுக்கு சந்தோஷப்படு...
வடிவேலு : ?

பார்த்திபன்: என் குழந்தைக்கு விட்டமின் மாத்திர வேணும் ...
வடிவேலு : விட்டமின் ஏ,பி, சி... எது வேணும் ?
பார்த்திபன்: உங்களுக்கு பிடிச்சது கொடுங்க... என் குழந்தைக்கு படிக்க தெரியாது...
வடிவேலு : %$%#%

வடிவேலு (TTR) : டிக்கெட் காட்டுங்க ?
பார்த்திபன் : இதோ பாருங்க
வடிவேலு : இது பழைய டிக்கெட் கன்னு
பார்த்திபன் : ட்ரைன் மட்டும் என்ன புதுசா?
வடிவேலு : ....?


வடிவேலு : தூபாய்ல தான் முதன் முதல்ல wire telephone கண்டு பிடிச்சாங்க... தெரியுமா..
பார்த்திபன் வடிவேலு பக்கத்தில் ஒரு பல்லம் தொண்டுகிறான்.
வடிவேலு : ( ஐயோ...என்ன குழிதொண்டி இவன் கொனுவான் போலிருக்கே....)
10 அடிக்கு மேல் தொண்டியும் ஒன்னும் கிடைக்கவில்லை.
பார்த்திபன் : பார்த்தியா இப்போ.... இந்தியவில தன் முதன் முதல்ல wireless telephone கண்டு பிடிச்சாங்க
வடிவேலு : &^%&$


(பல் டாக்டர் பார்த்திபன் கிட்ட வடிவேலு வைத்தியம் பார்க்க போறாரு...)
வடிவேலு : நீங்க ஒரு பல் டாக்டர ?
பார்த்திபன் : இல்லை நான் முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்.
வடிவேலு : சரி விடுங்க.... என்னக்கு பயங்கர பல்லு வலி...
பார்த்திபன் : பல்வலிக்கு முகியமான காரணம் என்ன தெரியுமா?
வடிவேலு : தெரியலையே....
பார்த்திபன் : பல்லு தான்.
வடிவேலு : $#^^%%$

********

குகன் பக்கங்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை Empty Re: பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை

Post by ரூபன் Sun 7 Jun 2009 - 5:32

:D :D :D :D
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை Empty Re: பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை

Post by சபீர் Thu 29 Jul 2010 - 14:06

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 403484 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 403484 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 403484 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 403484 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 403484




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை Empty Re: பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை

Post by பிளேடு பக்கிரி Thu 29 Jul 2010 - 14:14

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 677196 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 168300 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 705463 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 168300 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 705463 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 168300 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 705463 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 168300 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 705463 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 168300 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 705463



பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை Empty Re: பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை

Post by கோவை ராம் Thu 29 Jul 2010 - 14:22

செம ரவுசு பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 705463 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 705463 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 705463 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 403484


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை Empty Re: பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை

Post by ராஜா Thu 29 Jul 2010 - 14:32

மீண்டுமொருமுறை சிரிக்க வைத்த நண்பர்களுக்கு நன்றி பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 677196 பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை Empty Re: பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum