ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

+14
உதயசுதா
செந்தில்
srinihasan
வழிப்போக்கன்
kalaimoon70
அப்புகுட்டி
சிவா
Aathira
இளமாறன்
நிஷா
jayakumari
Tamilzhan
சரவணன்
லெனின்
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by லெனின் Wed Mar 17, 2010 9:30 pm

தல : டேய் அங்க் அடிக்கிறது உன் காதுல விழலயா?

வாலு : கேட்குது மொதலாளி... அல்லோ.. அல்லோ.. யாரு சார்? யாரு வேனும்?

லெனின் : நான் லெனின் பேசறேனுங்க. உங்க எல்லார்கிட்டயும் கும்மி அடிக்க வரலாம்னு இருக்கேனுங்க.

வாலு : அய்யோ. இது தீவிரமான களமுங்க. இங்க எல்லாம் கும்மியடிச்சா நிர்வாகி எல்லாம் பெண்டு நிமித்துவிடுவாங்கோ..

தல : யாருடா அது லைன்ல.

லெனின் : யாரோ லெனினாம். புதுசாம். வரலாமான்னு கேட்கிறாங்க. என்னா சொல்றது மொதலாளி?

தல : அட வர்ர சொல்றா. கழுத இருந்துட்டு போகட்டும்.

------------------------------------------------------

வணக்கம் தோழர்களே. நான் லெனின். சுருக்கமாக லெனினானந்தா சுவாமிகள் என்றும் அழைக்கலாம். எனக்கும் பிரபல நித்தி சுவாமிகளுக்கும் நயாப்பசா அவவு கூட தொடர்ப்பில்லை என்று முத்தாயம்மான் கோயிலின் உள்தாவாரத்தில் வைத்து சத்தியம் செய்ய நான் ரெடியாக இருக்கிறேன்.

சரி மேட்டருக்கு வருவோம். என்னையும் ஆட்டைல சேர்த்துக்கோங்க. [You must be registered and logged in to see this image.]
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by சரவணன் Wed Mar 17, 2010 9:33 pm

வருக வருக


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by Tamilzhan Wed Mar 17, 2010 9:33 pm

வாங்க லெனின் ஈகரையில் அன்போடு அழைக்கிறோம்..! [You must be registered and logged in to see this image.]

நான் கருமானந்தா ஆசிரமம் தொடங்கலாம்னு இருக்கேன் அதுல மெயின் சாமி நீங்கதான் என்ன டீலா..? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by jayakumari Wed Mar 17, 2010 9:34 pm

[You must be registered and logged in to see this image.] வாங்க லெனின் ஈகரையில் அன்போடு அழைக்கிறோம்..!
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by லெனின் Wed Mar 17, 2010 9:36 pm

வரவேற்புக்கு ரொம்ப நன்றி தமிழானந்தா சுவாமிகளே.

பேரே ஆப்படிக்கிற மாதிரி இருக்கே தோழர்களே..!!
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by லெனின் Wed Mar 17, 2010 9:37 pm

jayakumari wrote: [You must be registered and logged in to see this image.] வாங்க லெனின் ஈகரையில் அன்போடு அழைக்கிறோம்..!

காப்பி பேஸ்ட் டெக்னாலஜி இங்கேயுமா தோழர்? ஹிஹிஹி
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by நிஷா Wed Mar 17, 2010 9:38 pm

வாங்க லெனின் ஈகரையில் அன்போடு அழைக்கிறோம்..!
வாருங்கள் லெனின் உங்கள் வரவு நல்வரவாகட்டும் அன்பு மலர்
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by லெனின் Wed Mar 17, 2010 9:41 pm

நிஷா wrote:வாங்க லெனின் ஈகரையில் அன்போடு அழைக்கிறோம்..!
வாருங்கள் லெனின் உங்கள் வரவு நல்வரவாகட்டும் அன்பு மலர்

தோழர் நிஷாவிற்கு மற்றும் தோழர்களுக்கும்,

என் வரவு இக்களத்தில் தொடர்ந்தால் கும்மிபதிவுகள் அதிகமாகும் அபாயம் உண்டு. என் பணி மகிழ்வாக கிடப்பதே அன்றி வேறில்லை. [You must be registered and logged in to see this image.]
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by இளமாறன் Wed Mar 17, 2010 9:41 pm

வாங்க வாங்க லெனின் ஆட்டத்தில சேர்த்துக்கறோம்.. ஈகரை குடும்பமே உங்களை வரவேற்கிறது [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by லெனின் Wed Mar 17, 2010 9:43 pm

நான் எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப பேர் இருக்கீங்க. சந்தோசமா இருக்கு. பாராட்டுக்கள் தோழர்களே!
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... Empty Re: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum