புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_c10வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_m10வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_c10 
5 Posts - 63%
heezulia
வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_c10வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_m10வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_c10வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_m10வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு)


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Mar 17, 2010 2:36 pm

எனக்கு பிடித்த 10 பெண்கள் பதிவு எழுத அழைத்தார்...சரி ரத்த சொந்தங்களை பற்றி எழுதி அவர்களுக்கு ஐஸ் வைத்து எழுதிவிடாலாம் என பார்த்தால் முதல் நிபந்தனையே அவர்கள் நமக்கு உறவினர்களாக இருக்க கூடாது என்று இருக்கு....சரி..நம்ப பெண் பதிவர்கள் பற்றி போடலாம் என்றால் அவர்களும் 10 பேருக்கு மேல் உள்ளார்கள்.சரி துறைக்கு ஒருவரை தேர்வு செய்யலாம் என்று எனக்கு பிடித்த 10 மகளிரை பட்டியலிட்டு உள்ளேன்.எனக்கு ஏன் அவர்களை பிடித்திருந்தது என்கின்ற காரணத்தையும் தெரியபடித்தியுள்ளேன். உங்களுக்கும் நான் சொல்லும் காரணம் பிடித்திருந்தால் ....!பிடித்திருந்தால் .....?.அட மறக்காமல் ஒட்டுப்போட்டு போங்கள என சொல்லவருகின்றேன். சரி பிடித்தவர்களை பற்றி பார்க்கலாமா...வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) 200px-mother_teresa
அன்னை தெரசாவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. 26.08.1910 -ல் பிறந்து 05.09.1997 ல் மறைந்தவர்.தொண்டாற்றவே பிறந்த“அன்னை தெரசா” நிச்சயம் புனிதராவார். அவர் புனிதராகும் இப்பூவுலகில் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது பெரும்பேறு அல்லவா?
கூடுதல் தகவலாக அவருக்கு கிடைத்த விருதுகள் :
• 1962 – பத்ம ஸ்ரீ விருது
• 1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
• 1971 – குட் சமரிட்டன் விருது
• 1971 – கென்னடி விருது
• 1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
• 1973 – டெம் பிள்டன் விருது
• 1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
• 1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது

• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை.
வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) 167px-Indira2
19-11-1917 ல் பிறந்து 31-10-1984 ல் மறைந்தவர்.இவரின் துணிச்சலான உடனடி முடிவு எனக்கு மிகவும் பிடிக்கும். கிருஷ்ணா குடிநீர் திட்டத்திற்காக சென்னை வந்த போது திறந்த ஜீப்பில் கிண்டியில் -அவரை பார்த்தேன்.(இந்திராகாந்தியையே நேரில் பார்த்திருக்கானா -இவன்.. அப்போ இவனுக்கு வயதாகிவிட்டிருக்கும் என எண்ண வேண்டாம். சின்னவயதுங்க அப்போது எனக்கு)இப்போது உள்ளவாறு டெல்லியில் கிளம்பும்போதே இங்கு டிராபிக்கை நிறுத்தும் பழக்கம் அப்போது இல்லை.
வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Jayalalitha
சென்னை மக்கள் இன்று குடங்களுடன் தண்ணீருக்கு அலையாமல் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இவரும் ஒரு காரணம். மழை நீர் சேகரிப்பை அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தி - அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேமிப்பை வலியுறுத்தியவர்.மழை நீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவந்ததற்காகவே இவரை எனக்கு பிடிக்கும்.
வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Padmini
மேலும் விவரம் அறியவிவரம் அறிய
வாழ்க வளமுடன்,
வேலன்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 17, 2010 2:37 pm

வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) 677196 வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) 677196 வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) 677196 வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) 677196 வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) 677196
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 2:38 pm

சிறப்பான திரி வேலன்! தொடருங்கள்!!! வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) 677196



வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Mar 17, 2010 2:42 pm

நன்றி சபீர் சார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேல்ன.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Mar 17, 2010 2:42 pm

நன்றி சிவா சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக