ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைவு...

+13
ராஜா
அசோகன்
அப்புகுட்டி
சிவா
இளமாறன்
நிஷா
jayakumari
kalaimoon70
சரவணன்
நிலாசகி
ஹாசிம்
ஸ்ரீ கிருஷ்ணன்
Aathira
17 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கருச்சிதைவு... - Page 3 Empty கருச்சிதைவு...

Post by Aathira Wed Mar 17, 2010 7:20 pm

First topic message reminder :

கருச்சிதைவு...

கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!

சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!

பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!

ஆதிரா..

Last edited by Aathira on Wed Mar 17, 2010 7:33 pm; edited 2 times in total

கருச்சிதைவு... - Page 3 Aகருச்சிதைவு... - Page 3 Aகருச்சிதைவு... - Page 3 Tகருச்சிதைவு... - Page 3 Hகருச்சிதைவு... - Page 3 Iகருச்சிதைவு... - Page 3 Rகருச்சிதைவு... - Page 3 Aகருச்சிதைவு... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by சிவா Wed Mar 17, 2010 10:29 pm

Aathira wrote:
சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!

ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.

அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.

மிக அழகாக கூறியுள்ளீர்கள் ஆதிரா!

தங்களின் கவிதைகள் எளிதில் புரிந்து விடாது! பலமுறை படித்தால்தான் புரியும் (தமிழ்ல ரொம்ப வீக்கா இருக்கிறேனோ?)

கருச்சிதைவு... - Page 3 677196 கருச்சிதைவு... - Page 3 677196 கருச்சிதைவு... - Page 3 677196

கருச்சிதைவு... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by சரவணன் Wed Mar 17, 2010 10:30 pm

சிவா wrote:

நம்மள மாதிரி நிறைய பேரு இருக்காங்க போலருக்கு......

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by சிவா Wed Mar 17, 2010 10:31 pm

சரவணன் wrote:
நம்மள மாதிரி நிறைய பேரு இருக்காங்க போலருக்கு......

என்னை தானே சொன்னீங்க............!!! கருச்சிதைவு... - Page 3 67637

கருச்சிதைவு... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 10:32 pm

உண்மைகளை கவிதை மூலம் ஆதிரா மேடம் வாழ்த்துக்கள்

கருச்சிதைவு... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by சரவணன் Wed Mar 17, 2010 10:33 pm

சிவா wrote:
சரவணன் wrote:
நம்மள மாதிரி நிறைய பேரு இருக்காங்க போலருக்கு......

என்னை தானே சொன்னீங்க............!!! கருச்சிதைவு... - Page 3 67637

க.க.க.போ

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by அசோகன் Wed Mar 17, 2010 10:33 pm

சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by சிவா Wed Mar 17, 2010 10:34 pm

Appukutty wrote:உண்மைகளை கவிதை மூலம் ஆதிரா மேடம் வாழ்த்துக்கள்

யார் இங்கே ஆதிமூலம்!!! கருச்சிதைவு... - Page 3 Icon_question

கருச்சிதைவு... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by சிவா Wed Mar 17, 2010 10:35 pm

asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??

கருச்சிதைவு... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by Aathira Wed Mar 17, 2010 10:39 pm

சிவா wrote:
asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??

இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ? கருச்சிதைவு... - Page 3 440806 கருச்சிதைவு... - Page 3 440806 கருச்சிதைவு... - Page 3 Drunken_smilie கருச்சிதைவு... - Page 3 Drunken_smilie

கருச்சிதைவு... - Page 3 Aகருச்சிதைவு... - Page 3 Aகருச்சிதைவு... - Page 3 Tகருச்சிதைவு... - Page 3 Hகருச்சிதைவு... - Page 3 Iகருச்சிதைவு... - Page 3 Rகருச்சிதைவு... - Page 3 Aகருச்சிதைவு... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by சிவா Wed Mar 17, 2010 10:42 pm

Aathira wrote:
சிவா wrote:
asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??

இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ? கருச்சிதைவு... - Page 3 440806 கருச்சிதைவு... - Page 3 440806 கருச்சிதைவு... - Page 3 Drunken_smilie கருச்சிதைவு... - Page 3 Drunken_smilie

இல்லை ஆதிரா! எங்களின் அறியாமையை வெட்கமின்றி வெளிப்படுத்துகிறோம்!!! கருச்சிதைவு... - Page 3 Icon_lol

கருச்சிதைவு... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருச்சிதைவு... - Page 3 Empty Re: கருச்சிதைவு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum