ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:45 pm

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18 pm

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17 pm

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14 pm

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09 pm

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08 pm

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04 pm

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைவு...

+13
ராஜா
அசோகன்
அப்புகுட்டி
சிவா
இளமாறன்
நிஷா
jayakumari
kalaimoon70
சரவணன்
நிலாசகி
ஹாசிம்
ஸ்ரீ கிருஷ்ணன்
Aathira
17 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கருச்சிதைவு... - Page 2 Empty கருச்சிதைவு...

Post by Aathira Wed Mar 17, 2010 8:50 pm

First topic message reminder :

கருச்சிதைவு...

கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!

சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!

பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!

ஆதிரா..

Last edited by Aathira on Wed Mar 17, 2010 9:03 pm; edited 2 times in total

கருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Tகருச்சிதைவு... - Page 2 Hகருச்சிதைவு... - Page 2 Iகருச்சிதைவு... - Page 2 Rகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by kalaimoon70 Wed Mar 17, 2010 10:25 pm

Aathira wrote:
kalaimoon70 wrote:வாழ்க்கையின் அவலத்தை உணர்ச்சியோடு சொல்லும் உங்கள் கவிதைக்கு பாராட்டு!
இது சிதைந்து போன தாயின் மனதை சொல்லும் கவிதை! ஆதிராவின் கவிதை தேரோட்டம்
இனி இங்கு ஆரம்பம்!
கருச்சிதைவு... - Page 2 678642 கருச்சிதைவு... - Page 2 678642 கருச்சிதைவு... - Page 2 678642 கருச்சிதைவு... - Page 2 678642 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196

வழக்கமான தங்கள் பாசமான பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி கலைநிலா. கருச்சிதைவு... - Page 2 154550 கருச்சிதைவு... - Page 2 733974 கருச்சிதைவு... - Page 2 154550

கருச்சிதைவு... - Page 2 678642 கருச்சிதைவு... - Page 2 678642 கருச்சிதைவு... - Page 2 678642 கருச்சிதைவு... - Page 2 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by சரவணன் Wed Mar 17, 2010 10:27 pm

Aathira wrote:
சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!

ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.
அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.

1000 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by Aathira Wed Mar 17, 2010 10:30 pm

வழக்கமான தங்கள் பாசமான பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி கலைநிலா. ஈகரை
என்ற உலகளாவிய நம் குடும்பத்தில் பாராட்டுவதுடன் என் தனிக் குடிலிலும் வந்து
என்னை பாராட்டும் தங்கள் அன்புள்ளத்திற்கு என் நன்றியும் அன்பும் என்றென்றும் உரியது.
கருச்சிதைவு... - Page 2 154550 கருச்சிதைவு... - Page 2 733974 கருச்சிதைவு... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா

கருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Tகருச்சிதைவு... - Page 2 Hகருச்சிதைவு... - Page 2 Iகருச்சிதைவு... - Page 2 Rகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by jayakumari Wed Mar 17, 2010 10:42 pm

கருச்சிதைவு... - Page 2 440806 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by Aathira Wed Mar 17, 2010 10:42 pm

சரவணன் wrote:
Aathira wrote:
சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!

ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.
அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.

1000 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196

அது என்ன 1000 சரண்?

கருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Tகருச்சிதைவு... - Page 2 Hகருச்சிதைவு... - Page 2 Iகருச்சிதைவு... - Page 2 Rகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by சரவணன் Wed Mar 17, 2010 11:09 pm

ஆயிரம் கைத்தட்டல்கள்.
(மணிரத்னம் ஸ்டைல்)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by Aathira Wed Mar 17, 2010 11:12 pm

சரவணன் wrote:
Aathira wrote:
சரவணன் wrote:
Aathira wrote:
சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!

ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.
அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.

1000 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196 கருச்சிதைவு... - Page 2 677196

அது என்ன 1000 சரண்?

ஆயிரம் கைத்தட்டல்கள்.
(மணிரத்னம் ஸ்டைல்)
கருச்சிதைவு... - Page 2 678642 கருச்சிதைவு... - Page 2 154550

கருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Tகருச்சிதைவு... - Page 2 Hகருச்சிதைவு... - Page 2 Iகருச்சிதைவு... - Page 2 Rகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by நிஷா Wed Mar 17, 2010 11:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by இளமாறன் Wed Mar 17, 2010 11:19 pm

Aathira wrote:கருச்சிதைவு...

கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!

சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!

பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!

ஆதிரா..

அழகான சித்திரமாய் கவிதை.. சிசு கொலை பெற்றோர் கடன் என அழகாக சொல்லி இருக்கிங்க எப்போதும் போல கலக்கிட்டிங்க வாழ்த்துக்கள் கருச்சிதைவு... - Page 2 154550 கருச்சிதைவு... - Page 2 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருச்சிதைவு... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by Aathira Wed Mar 17, 2010 11:21 pm

நிஷா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நிஷா கருச்சிதைவு... - Page 2 154550

கருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Tகருச்சிதைவு... - Page 2 Hகருச்சிதைவு... - Page 2 Iகருச்சிதைவு... - Page 2 Rகருச்சிதைவு... - Page 2 Aகருச்சிதைவு... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருச்சிதைவு... - Page 2 Empty Re: கருச்சிதைவு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum