ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

+2
கலைவேந்தன்
சாந்தன்
6 posters

Go down

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Empty சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

Post by சாந்தன் Wed Mar 17, 2010 6:40 pm

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Dsc00326

தேவையான
பொருட்கள்

* அரிசி - 1 கிலோ
* மட்டன் - 1 கிலோ
* இஞ்சி - 100 கிராம்
* பூண்டு - 100 கிராம்
* தக்காளி - 1/4 கிலோ
* வொங்காயம் - 1/4 கிலோ
* பச்சைமிளகாய் - 10
*பட்டை - 10
* லவங்கம் - 10
*ஏலக்காய் - 10
* மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
* மல்லித்தூள் - 2 ஸ்பூன்
* தயிர் - 250 கிராம்
* எலும்மிச்சை – 1
* புதினா - 1/2 கட்டு
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு)
* நெய் - 50 கிராம் (தேவைக்கு)
* உப்பு - தேவைக்கு
* கேசரிப்பவுடர் - தேவைக்கு

அரைக்க வேண்டியவை

இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.

பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு
மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம்
விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்

(நன்றி: கல்பனா)


barthee blog
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Empty Re: சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

Post by கலைவேந்தன் Wed Mar 17, 2010 6:52 pm

வாசிக்கும் போதே மூக்கைத் துளைக்கிறதே... ம்ம்ம்ம்ம் ... நன்றி நிர்மல்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Empty Re: சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

Post by இளமாறன் Wed Mar 17, 2010 6:53 pm

1 பிளேட் பார்சல் ப்ளீஸ்ஸ் சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி 154550 சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Empty Re: சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

Post by நிலாசகி Wed Mar 17, 2010 7:03 pm

கலை wrote:வாசிக்கும் போதே மூக்கைத் துளைக்கிறதே... ம்ம்ம்ம்ம் ... நன்றி நிர்மல்...!
எனக்கும் தான் சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Icon_smile சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி 359383 சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Empty Re: சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

Post by jahubar Wed Mar 17, 2010 7:50 pm

புன்னகை ஜாலி மகிழ்ச்சி
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Empty Re: சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

Post by சாந்தன் Wed Mar 17, 2010 7:57 pm

நன்றி வாழ்த்திய உள்ளங்களுக்கு சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Empty Re: சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

Post by ஹாசிம் Wed Mar 17, 2010 8:04 pm

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி 677196 சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Icon_smile சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி 677196 சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Icon_smile
சாப்பிட வாங்க
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி Empty Re: சுவைமிகு இஸ்லாமிய பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ்ப்பாணத்து சுவைமிகு சுண்டல் | Jaffna style Chickpeas sundal in tamil | நவராத்திரி படையல்
» கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
» தக்காளி கொடுத்தால் பிரியாணி; பிரியாணி வாங்கினால் தக்காளி! – ஹோட்டலின் நூதன விளம்பரம்!
» தாய்ப் பாலை பயன்படுத்தி சுவைமிகு பாலாடைக் கட்டி தயாரிப்பு
» யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum