ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லடி எப்போது நீ வருவாய்...???

+12
எஸ்.அஸ்லி
jayakumari
Manik
REMO
Karthikeyan.G
Aathira
ரிபாஸ்
நிலாசகி
சபீர்
prabumurugan
கலைவேந்தன்
இளமாறன்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by இளமாறன் Wed Mar 17, 2010 7:26 pm


உன் இனிய மழலை சிரிப்பை காண
என் இதயம் தவிக்கின்றது

உன் இனிய சொற்களில் வசந்தம் காண
என்இதயம் துவண்டு நிற்கிறது...

உன் விழிகளின் நடனம் காண
என் இதயம் துடிக்க தெரியாமல் துடிக்கிறது...

பறக்கும் உன் தாவணியோ
என்னை அறியாமல்
உன்னிடம் என்னை இழுக்கிறது
காரணமறியாமல் என் மனமோ
தவிக்கிறது அறிவாயா பெண்ணே ....

உன் மெல்லிய பாதங்களின்
வருகைக்காக
எனது கண்கள் காத்து கிடப்பதை
அறிவாயா ..??
சொல்லடி எப்போது நீ வருவாய்...???


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by கலைவேந்தன் Wed Mar 17, 2010 7:30 pm

அழகு வரிகளால் ஒரு செப்படி வித்தை
அன்பாய் வரைந்ததோர் அற்புதக் கவிதை
தேடிப்பிடித்தும் சிக்கிடா வார்த்தைகள்
நாடிஉன்னை வாழ்த்திட ஏக்கம்...

காதலுக்கு புதியதொரு தபூசங்கரே... உன்னை உச்சிமோந்து வாழ்த்துகிறேன் என் இளவல் இளாவே....! சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 678642 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by prabumurugan Wed Mar 17, 2010 7:31 pm

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by சபீர் Wed Mar 17, 2010 7:33 pm

இளமாறன் wrote:
உன் இனிய மழலை சிரிப்பை காண
என் இதயம் தவிக்கின்றது

உன் இனிய சொற்களில் வசந்தம் காண
என்இதயம் துவண்டு நிற்கிறது...

உன் விழிகளின் நடனம் காண
என் இதயம் துடிக்க தெரியாமல் துடிக்கிறது...

பறக்கும் உன் தாவணியோ
என்னை அறியாமல்
உன்னிடம் என்னை இழுக்கிறது
காரணமறியாமல் என் மனமோ
தவிக்கிறது அறிவாயா பெண்ணே ....

உன் மெல்லிய பாதங்களின்
வருகைக்காக
எனது கண்கள் காத்து கிடப்பதை
அறிவாயா ..??
சொல்லடி எப்போது நீ வருவாய்...???

ரொம்ப அருமையாக உள்ளது நண்பா..... சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by நிலாசகி Wed Mar 17, 2010 7:34 pm

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196

என் இதயம் துடிக்க தெரியாமல் துடிக்கிறது...
சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 705463


தீதும் நன்றும் பிறர் தர வாரா சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by ரிபாஸ் Wed Mar 17, 2010 7:42 pm

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by இளமாறன் Wed Mar 17, 2010 7:54 pm

கலை wrote:அழகு வரிகளால் ஒரு செப்படி வித்தை
அன்பாய் வரைந்ததோர் அற்புதக் கவிதை
தேடிப்பிடித்தும் சிக்கிடா வார்த்தைகள்
நாடிஉன்னை வாழ்த்திட ஏக்கம்...

காதலுக்கு புதியதொரு தபூசங்கரே... உன்னை உச்சிமோந்து வாழ்த்துகிறேன் என் இளவல் இளாவே....! சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 678642 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 678642 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 733974


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by இளமாறன் Wed Mar 17, 2010 8:22 pm

prabumurugan wrote:சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 806360

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 678642 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by Aathira Wed Mar 17, 2010 9:42 pm

காதல் கவி உலகில் இளவரசன் உனை ’காதல் கவி மன்னன்’ என்று முடிசூட்டி அழைக்க என் மனம் விழைகிறது. மறுப்பார் யார்? இனி நீ காதல் கவி மன்னன். மனம் எனும் கரத்தாலே சூட்டிவிட்டேன் இங்கிருந்து முடி உனக்கு. கொடுத்துவிட்டேன் பட்டம் நான். வாழ்க இளமாறன். வளர்கவிதை காதலிலே பொழிந்து.
சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 733974 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 733974 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550
அன்புடன்
ஆதிரா


சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Aசொல்லடி எப்போது நீ வருவாய்...??? Aசொல்லடி எப்போது நீ வருவாய்...??? Tசொல்லடி எப்போது நீ வருவாய்...??? Hசொல்லடி எப்போது நீ வருவாய்...??? Iசொல்லடி எப்போது நீ வருவாய்...??? Rசொல்லடி எப்போது நீ வருவாய்...??? Aசொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by இளமாறன் Wed Mar 17, 2010 11:09 pm

சபீர் wrote:
இளமாறன் wrote:
உன் இனிய மழலை சிரிப்பை காண
என் இதயம் தவிக்கின்றது

உன் இனிய சொற்களில் வசந்தம் காண
என்இதயம் துவண்டு நிற்கிறது...

உன் விழிகளின் நடனம் காண
என் இதயம் துடிக்க தெரியாமல் துடிக்கிறது...

பறக்கும் உன் தாவணியோ
என்னை அறியாமல்
உன்னிடம் என்னை இழுக்கிறது
காரணமறியாமல் என் மனமோ
தவிக்கிறது அறிவாயா பெண்ணே ....

உன் மெல்லிய பாதங்களின்
வருகைக்காக
எனது கண்கள் காத்து கிடப்பதை
அறிவாயா ..??
சொல்லடி எப்போது நீ வருவாய்...???

ரொம்ப அருமையாக உள்ளது நண்பா..... சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 677196


சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 678642 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 678642 சொல்லடி எப்போது நீ வருவாய்...??? 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சொல்லடி எப்போது நீ வருவாய்...??? Empty Re: சொல்லடி எப்போது நீ வருவாய்...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum