புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
56 Posts - 73%
heezulia
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
221 Posts - 75%
heezulia
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
8 Posts - 3%
prajai
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
3 Posts - 1%
Barushree
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_m10போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Mar 17, 2010 8:52 pm

போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Privateu

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் ஒவ்வொருவரும் தங்களுக்கென பயனர் கணக்கு உருவாக்Bக் கணினியில் பணியாற்றுவர். இந்தப் பயனர் கணக்கு மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற செட்டிங்ஸைக் கணினியில் பேண முவதுடன் தங்களின் முக்கிய ஆவணங்களை அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்தும் மறைத்து விடலாம்.

எனினும் பயனர் கணக்கு, பாஸ்வர்ட் என தீவிர பாதுகாப்பு வழங்கியிருந் தாலும் அடுத்தவர்கள் உங்கள் ஆவணங்களை அணுக வேறு வழிகளிருக் கின்றன. விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் ட்ரைவி லுள்ள Documents and settings போல்டரைத் திறப்பதன் மூலம் உங்கள் ஆவணங்களை அடுத்தவர்கள் பார்வைIட முடியும். இந்த Documents and settings போல்டர் மூலம் எமது ஆவணங்களை வேறு எவரும் அணுகா வண்ணம் பாதுகாக் கவும் விண்டஸில் வழி வகைகளுண்டு. அதனைத்தான் சொல்கிறது மேலேயுள்ள தலைப்பு.

உங்கள் போல்டரை நீங்கள் மட்டுமே திறந்து பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது விண்டோஸ். இந்த வசதி பயனர் கணக்கிற்குரிய போல்டரிற்குள்ளேயிருக்கும் (user profile folder) My Documents மற்றும் அதற் குள்ளேயிருக்கும் subfolder, Desktop, Start Menu, Cookies, and Favorites போன்ற போல்டர்களை மட்டுமே இவ்வாறு பாதுகாக்கலாம். அத்துடன் இந்த வசதியைப் பெற நீங்கள் விண்டோசஸ நிறுவியிருக்கும் ட்ரைவானது (NTFS - New Technology File System) முறையில் format செய்யப்பட்டிருத்தல் அவசியம்.

போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது?
முதOல் சிஸ்டம் நிறுவியுள்ள ட்ரைவை (அனேகமாக Drive: C ) திறந்து கொள்ளுங்கள். அந்த ட்ரைவிலுள்ள பைல்கள் நீல நிற “போர்வை”யால் மறைக்கப்படிருந்தால் Show the contents of this drive என்பதில் க்ளிக் செய்து போர்வையை நீக்குங்கள். பிறகு அங்கு Documents and Settings போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் பயனர் கணக்குக்குரிய போல் டரைத் திறந்து அதனுள்ளேயிருக்கும் எந்த போல்டரை மற்றவர்கள் அணுகாமல் பாதுகாக்க வேண்டுமோ அந்த போல்டரின் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது வரும் டயலொக் பொக்ஸில் Sharing டேபைக் க்ளிக் செய்து Make this folder private so that only I have access to it என்பதைத் தெரிவு செய்து விடுங்கள். அவ்வளவுதான். இனி எவரும் உங்கள் போல்டர்களை அணுக விண்டோஸ் அனுமதிக்காது.

சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 8:55 pm

பயனுள்ள தகவல் ப்ரியா!

போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 17, 2010 8:55 pm

நல்ல தகவல் தான் போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? 677196 போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது? 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக