ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

+3
சரவணன்
சிவா
arularjuna
7 posters

Go down

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Empty பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Post by arularjuna Wed Mar 17, 2010 1:26 pm

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார்.
அந்த படம் சுமார் ஒரு அடி உயரம் உடையது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதியில் இருந்து அந்த படத்தில் உள்ள மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது.

தொடக்கத்தில் இதை அறிந்த அக்கம்-பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேரி மாதா படத்தின் முன்பு மனம் உருவ பிரார்த்தனை செய்தனர்.

இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து செல்கின்றனர்.

இச் சம்பவம் பிரான்ஸ் மட்டுமின்றி ஐரோப்பா கண்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Empty Re: பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Post by சிவா Wed Mar 17, 2010 1:34 pm

அதிசயத் தகவல்! பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 678642


பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Empty Re: பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Post by சரவணன் Wed Mar 17, 2010 1:50 pm

எப்படி நம்புவது?

வீடியோ காட்சி உள்ளதா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Empty Re: பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Post by சபீர் Wed Mar 17, 2010 2:21 pm

அதிசயத் தகவல்! பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 678642பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 678642பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 678642பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 678642பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Empty Re: பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Post by இளமாறன் Wed Mar 17, 2010 2:36 pm

அட்ரெஸ் கொடுங்க பா நான் போய் பார்க்கிறேன் பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 154550 பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Empty Re: பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Post by உதயசுதா Wed Mar 17, 2010 2:51 pm

இதுவும் பிள்ளையார் பால் குடிச்ச கதையா வேப்ப மரத்துல பால் வடிஞ்ச கதையா இருக்க போவுது.


பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Uபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Dபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Aபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Yபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Aபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Sபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Uபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Dபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Hபிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Empty Re: பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Post by செந்தில் Wed Mar 17, 2010 2:55 pm

எத்தனை மணிக்கு நடந்தது

கூட யாரு இருந்தாங்க

எத்தனை லிட்டரு வடிந்தது

எந்த கண்ணுல வந்தது ---


I WANT FULL DETAILS பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 102564 பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! 102564
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! Empty Re: பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum