ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by ப்ரியா Wed Mar 17, 2010 1:13 pm

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 2thumb1

விண்டொஸில் ஒரு எப்லிகேசன் செயற்பட மறுக்கும்போது அது பற்றிய பிழைச் செய்தியை Error Report மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு இணையம் வழியே அனுப்புவதன் மூலம் அதற்குரிய தீர்வை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த பிழைச் செய்தி அடிக்கடி தோன்றும் போது அவர்கள் தரும் இந்த வசதியை சில வேளை தொல்லையாகவும் நினைக்கத் தோன்றும். அதனால் இந்தப் பிழைச் செய்தி வராமல் த்டுக்கவும் விண்டோஸில் வழியுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. கண்ட்ரோல் பேண்லுக்குள் நுழையுங்கள். அங்கு. System தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Error Reporting பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில் Disable Error Reporting தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். தொல்லை ஓய்ந்து விடும்.

சிரி சிரி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by Manik Wed Mar 17, 2010 1:15 pm

நல்ல சேதி கண்டிப்பா எனக்கு பயன்படும் பிரியா மிக்க நன்றி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by பார்வதி Wed Mar 17, 2010 1:24 pm

நல்ல சேதி கண்டிப்பா எனக்கு பயன்படும்பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 678642பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 678642பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 678642பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 678642பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 678642பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 678642பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 678642
பார்வதி
பார்வதி
பண்பாளர்


பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by ப்ரியா Wed Mar 17, 2010 1:24 pm

Manik wrote:நல்ல சேதி கண்டிப்பா எனக்கு பயன்படும் பிரியா மிக்க நன்றி


என்ன தோழா உங்க கணனிக்கு ஒரே பிரச்சனை போல ,உங்களுக்கு இல்லை தானே ,, சும்மா தோழா கோபபட வேணாம் ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by சிவா Wed Mar 17, 2010 1:32 pm

நீங்க சொல்ற இந்தத் தகவல் ஒரிஜினல் விண்டோஸுக்குதானே? பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 440806

அப்ப எங்களுக்கு???


பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by ப்ரியா Wed Mar 17, 2010 8:47 pm

சிவா wrote:நீங்க சொல்ற இந்தத் தகவல் ஒரிஜினல் விண்டோஸுக்குதானே? பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 440806

அப்ப எங்களுக்கு???


உங்களுக்கு ? ஒன்றுமே தர முடியாது .... சிரி சிரி சிரி சிரி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by Manik Wed Mar 17, 2010 8:50 pm

priyatharshi wrote:
Manik wrote:நல்ல சேதி கண்டிப்பா எனக்கு பயன்படும் பிரியா மிக்க நன்றி


என்ன தோழா உங்க கணனிக்கு ஒரே பிரச்சனை போல ,உங்களுக்கு இல்லை தானே ,, சும்மா தோழா கோபபட வேணாம் ..

தோழியே நான் பிரவுசிங் செண்டர் வச்சிருக்கேன் அதனால் என் கணிணிக்கு எப்பவும் பிரச்சினை இருந்து கொண்டேதான் இருக்கும் .......

உங்க மேல கோவப்படுவேனா முக்கியமான தகவல் கொடுக்குறீங்க நீங்க பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by ப்ரியா Wed Mar 17, 2010 8:56 pm

Manik wrote:
priyatharshi wrote:
Manik wrote:நல்ல சேதி கண்டிப்பா எனக்கு பயன்படும் பிரியா மிக்க நன்றி


என்ன தோழா உங்க கணனிக்கு ஒரே பிரச்சனை போல ,உங்களுக்கு இல்லை தானே ,, சும்மா தோழா கோபபட வேணாம் ..

தோழியே நான் பிரவுசிங் செண்டர் வச்சிருக்கேன் அதனால் என் கணிணிக்கு எப்பவும் பிரச்சினை இருந்து கொண்டேதான் இருக்கும் .......

உங்க மேல கோவப்படுவேனா முக்கியமான தகவல் கொடுக்குறீங்க நீங்க பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. 755837

நல்லது நண்பா, நீங்க deepfreeze மென்பொருள் பயன் படுத்தலாமே .. உங்களுக்கு வேண்டும் என்றால் லிங்க் தருகிறேன் ..



பயன் படுத்தவும் ..

சிரி சிரி சிரி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by Manik Wed Mar 17, 2010 8:58 pm

நான் அது யூஸ் பன்னிருக்கேன் ரீஸ்டார்ட் பன்னா பழைய மாதிரி வந்துரும் அதானே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by ப்ரியா Wed Mar 17, 2010 9:00 pm

Manik wrote:நான் அது யூஸ் பன்னிருக்கேன் ரீஸ்டார்ட் பன்னா பழைய மாதிரி வந்துரும் அதானே


ஆம்மாம் நண்பரே , அதை பயன் படுத்தலாம் தானே ....
அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய. Empty Re: பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum