ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல்

3 posters

Go down

அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் Empty அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல்

Post by arularjuna Wed Mar 17, 2010 1:11 pm

உலகில் பாலியல் பலாத்காரங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கதான் முதல் இடத்தை தொடர்ந்து கைப்பற்றி வருகின்றது என்பது அதிகமானவர்களுக்கு தெரியும்.
தற்போது வெளி வரும் அறிக்கைகள் இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரத்திலும் அமெரிக்காவை எவரும் முந்தி விட முடியாது என்று கூறுகின்றது. அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த வருடத்தில் 2009 மட்டும் 37000 பெண் இராணுவ சிப்பாய்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியதாக அந்த அறிக்கை கூறுகின்றது எனிலும் இந்த தொகை மிகவும் சிறியது என்றும் பாலியல் பலாத்காரம் செய்யபட்ட அதிகமான பெண் இராணுவ சிப்பாய்கள் அது பற்றி முறைப்பாடு செய்வது இல்லை முறைப்பாடு செய்தால் பழிவாங்கபடுவதாக கூறுகின்றனர்.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மொத்த இராணுவ பாலியல் பலாத்காரதில் 25 வீதம் அங்குதான் நடை பெறுவதாக பெண்டகன் அறிக்கை ஒன்று கூறுகின்றது.

அமெரிக்கா முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை விடவும் கூடுதல் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பாலியல் தொடர்பான குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

இதற்காக அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் முகவரி உள்ளிட்டவை அடங்கிய சேவையை தனியார் நிறுவனம் ஒன்று வழங்குகிறது. இதன்மூலம், ஒருவர் தாம் வாழும் பகுதிக்கு அருகில் பாலியல் குற்றங்களை புரிவோர் என்று கருதப்படுவோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்திவருகின்றது என்பது குறிபிடதக்கது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் Empty Re: அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல்

Post by சபீர் Wed Mar 17, 2010 2:04 pm

அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 502589 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 502589 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 502589 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 128872 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 128872 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 128872 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 128872 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 139731 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 139731 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 139731 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 740322 அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் 740322




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் Empty Re: அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல்

Post by jayaprakaash Wed Mar 17, 2010 2:31 pm

VERY BAD
jayaprakaash
jayaprakaash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் Empty Re: அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழில் இராணுவ சிப்பாய்கள் இடையே மோதல் இருவர் பலி. (படங்கள்)
» ஆந்திராவில் அதிகரிக்கும் கழுதை இறைச்சி தேவை: பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா?
» அமெரிக்க இராணுவத்தினர் மீது பாலியல் குற்றச்சாட்டு
» பாலஸ்தீன சிறுவன் மீதான பாலியல் தாக்குதல் - விசாரணைக்கு இஸ்ரேல் தடை
» காங்கிரஸ் எம்.பி. மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதா மேனன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum