ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

+40
selvibabu
ப்ரியா
அ.பாலா
தண்டாயுதபாணி
jahubar
ஹனி
லெனின்
Tamilzhan
யமுனாஸ்
றிமாஸ்
சம்சுதீன்
நிலாசகி
ஸ்ரீ கிருஷ்ணன்
சரவணன்
tamilparks
பார்வதி
kalaimoon70
முபிஸ்
prabumurugan
kilaisyed
சபீர்
Aathira
jayakumari
உதயசுதா
நிஷா
கலைவேந்தன்
baluk
இளமாறன்
சிவா
பாலாஜி
VIJAY
ரிபாஸ்
ராஜா
mdkhan
Manik
mohan-தாஸ்
snehiti
அப்புகுட்டி
சாந்தன்
செந்தில்
44 posters

Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by செந்தில் Tue Feb 09, 2010 8:29 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு இனிய காலை


வணக்கங்கள் [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by செந்தில் Wed Mar 17, 2010 3:08 pm

இளமாறன் wrote:
Manik wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:
Manik wrote:ஓ கிடைக்குமே ஆனா எனக்கு பிடிக்காது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அண்ணா

அதன் வாசமே அருமையாக இருக்கும் மானிக்!!! அதில் சோறு சமைத்தால் இன்னும் சுவையோ சுவை!

உண்மையாகவா ?? நான் முதல் முறை கேள்வி படுகிறேன் [You must be registered and logged in to see this image.]


உங்களுக்கு தெரியாதா இளா என்ன இப்படி சொல்லிட்டீங்க எப்ப வர்ரீங்க இங்க நான் தர்ரேன் உங்களுக்கு

இல்லை மானிக் அதுல சமைச்சு சாப்பிட்டது இல்ல..

அதை சமைக்க வேண்டாம் இளா அப்படியே சாப்பிடலாம் [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by செந்தில் Wed Mar 17, 2010 3:11 pm

Manik wrote:அக்கா மாலாவா என்ன உளற்றீங்க செந்தி


என்ன அக்கா மாலா தெரியாதா ? யாரங்கே இழுத்து வாருங்கள் அந்த பொடியனை [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by Manik Wed Mar 17, 2010 3:11 pm

அட என்னப்பா அது சொல்லுங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by செந்தில் Wed Mar 17, 2010 3:13 pm

Manik wrote:அட என்னப்பா அது சொல்லுங்க


இப்ப எதுக்கு இப்ப்டி சீன கிரியேட் பண்ணுற அங்க யாரு இருக்கா பக்கத்துல [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by இளமாறன் Wed Mar 17, 2010 3:14 pm

செந்தில் wrote:
இளமாறன் wrote:
Manik wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:
Manik wrote:ஓ கிடைக்குமே ஆனா எனக்கு பிடிக்காது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அண்ணா

அதன் வாசமே அருமையாக இருக்கும் மானிக்!!! அதில் சோறு சமைத்தால் இன்னும் சுவையோ சுவை!

உண்மையாகவா ?? நான் முதல் முறை கேள்வி படுகிறேன் [You must be registered and logged in to see this image.]


உங்களுக்கு தெரியாதா இளா என்ன இப்படி சொல்லிட்டீங்க எப்ப வர்ரீங்க இங்க நான் தர்ரேன் உங்களுக்கு

இல்லை மானிக் அதுல சமைச்சு சாப்பிட்டது இல்ல..

அதை சமைக்க வேண்டாம் இளா அப்படியே சாப்பிடலாம் [You must be registered and logged in to see this image.]

நானும் அப்படியே குடித்து இருக்கேன் ..சிவா தான் சொன்னார் அதுல சமைத்து சாப்பிட்டு இருக்கார் நு அதான் கேட்டேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by செந்தில் Wed Mar 17, 2010 3:17 pm

அவரு நைட்டு அடிச்ச மப்பு தெளியாம ஏதாவது உளரிட்டு

போயிருப்பாரு இளா அத போயி நம்பிகிட்டு [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by சிவா Wed Mar 17, 2010 3:19 pm

செந்தில் wrote:அவரு நைட்டு அடிச்ச மப்பு தெளியாம ஏதாவது உளரிட்டு

போயிருப்பாரு இளா அத போயி நம்பிகிட்டு [You must be registered and logged in to see this image.]
பதநீரில் சோறு சமைத்து சாப்பிட்டதில்லையா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 3:20 pm

அனைவருக்கும் மதிய வணக்கம்
அன்புடன் அப்புகுட்டி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by சரவணன் Wed Mar 17, 2010 3:22 pm

Appukutty wrote:அனைவருக்கும் மதிய வணக்கம்
அன்புடன் அப்புகுட்டி

[You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by செந்தில் Wed Mar 17, 2010 3:23 pm

சிவா wrote:
செந்தில் wrote:அவரு நைட்டு அடிச்ச மப்பு தெளியாம ஏதாவது உளரிட்டு

போயிருப்பாரு இளா அத போயி நம்பிகிட்டு [You must be registered and logged in to see this image.]
பதநீரில் சோறு சமைத்து சாப்பிட்டதில்லையா?

இங்க தான் இருக்கிங்களா ? வாங்க இதுக்கு ஒரு முடிவ சொல்லிட்டு போங்க [You must be registered and logged in to see this image.]

குவாட்டர் அடிச்சுட்டு நீங்க உளருவத எல்லாம் இந்த இளா அப்படியே நம்பிட்டாரு ஐய்யோ .....

ஐய்யோ......... [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு. - Page 20 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum