ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

+6
ரிபாஸ்
ஹாசிம்
Aathira
சிவா
Manik
ப்ரியா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by ப்ரியா Wed Mar 17, 2010 1:03 pm

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Yourfonts

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம். கையெழுத்தை பொண்டாக மாற்றித் தருகிறது Fontcapture.com எனும் இணைய தளம். இது ஒரு ஓன்லைன் சேவையாகும்.
கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.
சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.
கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில் www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
என்னுடைய கையெழுத்து (தலையெழுத்து மாதிரியே) மோசமாக அமைந்து விட்டதால் நான் இதனைப் பரீட்சித்துப் பார்க்க வில்லை. நீங்கள் ஒரு முறை முயன்று பாருங்கள்


மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by Manik Wed Mar 17, 2010 1:06 pm

அப்படியா என் கையெழுது நல்லா இருக்காதே என்ன பன்ன



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by ப்ரியா Wed Mar 17, 2010 1:10 pm

அதுக்கு நான் என்ன பண்ண நண்பரே , கவலை பட வேண்டாம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by சிவா Wed Mar 17, 2010 1:11 pm

பயனுள்ள தகவலைப் பறிமாறியதற்கு நன்றி பிரியா!!!


உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by Manik Wed Mar 17, 2010 1:12 pm

இதுக்குலாம் கவலைப்படல தோழியே என்னோட இந்த கிறுக்கலான கையெழுத்த நினைச்சு பாத்தேன் சிரிப்புதான் வந்துச்சு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by Aathira Wed Mar 17, 2010 1:14 pm

சிவா wrote:பயனுள்ள தகவலைப் பறிமாறியதற்கு நன்றி பிரியா!!!

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! 677196 உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! 677196 உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! 677196 உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! 677196


உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Tஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Hஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Iஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Rஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by ப்ரியா Wed Mar 17, 2010 1:17 pm

இதுக்குலாம் கவலைப்படல தோழியே என்னோட இந்த கிறுக்கலான கையெழுத்த நினைச்சு பாத்தேன் சிரிப்புதான் வந்துச்சு

தோழா உமது பதில் ரொம்ப நகைச்சுவையாக உள்ளது . நன்றி

சிரி சிரி சிரி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty நன்றி

Post by ப்ரியா Wed Mar 17, 2010 1:22 pm

சிவா wrote:பயனுள்ள தகவலைப் பறிமாறியதற்கு நன்றி பிரியா!!!


நன்றி சிவா அண்ணா , நம்ம தானை தலைவன் புகைப்படத்தை நீங்க போட்டுள்ளது , உங்க கருத்துக்கள் பகிர்வுகள் பார்க்கும் போது என்னை அறியாமலே என் தலைவனை பார்ப்பது போல உள்ளது ... நன்றி சிவா அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by சிவா Wed Mar 17, 2010 1:26 pm

priyatharshi wrote:
சிவா wrote:பயனுள்ள தகவலைப் பறிமாறியதற்கு நன்றி பிரியா!!!


நன்றி சிவா அண்ணா , நம்ம தானை தலைவன் புகைப்படத்தை நீங்க போட்டுள்ளது , உங்க கருத்துக்கள் பகிர்வுகள் பார்க்கும் போது என்னை அறியாமலே என் தலைவனை பார்ப்பது போல உள்ளது ... நன்றி சிவா அண்ணா

எனக்குப் பிடித்த ஒரே தலைவர்! அன்றும், இன்றும், என்றும்!!!


உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by ஹாசிம் Wed Mar 17, 2010 1:45 pm

நன்றி சிறந்த தகவல் பயனுடையது.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்! Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum