ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரையோ பிரசர்வேஷன்

3 posters

Go down

கிரையோ பிரசர்வேஷன் Empty கிரையோ பிரசர்வேஷன்

Post by அசோகன் Wed Mar 17, 2010 11:17 am

தற்போது மருத்துவத் துறையில் அதிகம் பயன்படும் வார்த்தை கிரையோ பிரசர்வேஷன் என்பதாகும்.

சோதனைக் குழாய் மூலம் கருவாக்கம் நடத்தப்பட்டு, கரு உருவான பிறகு அதனை தாயின் கருப்பையில் செலுத்தி பதியம் செய்ய வேண்டும்.

ஆனால் கருப்பையில் பதியம் செய்வதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அப்போது கருவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை மருத்துவத்துறைதான் மேற்கொள்ள வேண்டும்.

அதாவது, கருவாக்கம் செய்யப்பட்ட கருமுட்டையை அதனுள் இருக்கும் கரு உயிரோடு சேர்த்து திரவ நைட்ரஜனில் மைனஸ் 196 டிகிரியில் உறய வைத்துவிட்டால், அதை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பயன்படுத்தலாம்.

கரு உயிரை உறைய வைக்கும் இந்த முறைக்கு கிரையோ பிரசர்வேஷன் என்று பெயர்.

கருவை உருவாக்கி அதனை கிரியோ பிசர்வேஷன் முறையில் உறைய வைத்துவிட்டால் அது எத்தனை ஆ‌ண்டு காலத்திற்கும் உயிரோடு இருக்கும்.

இப்படிப்பட்ட கரு உயிரை 50 ஆண்டுகளுக்குப் பின்பு கூட ஒரு தாயின் கருப்பையில் செலுத்தி குழந்தையை உருவாக்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கருமுட்டைகளை உருவாக்கி இதில் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால் பதியம் செய்யப்பட்ட ஒரு கரு‌வி‌ன் உ‌யி‌ர் அழிந்து போனாலும், பாதுகாக்கப்படும் இன்னொரு கரு முட்டையை பயன்படுத்தி மீண்டும் கருத்தரிப்பு முயற்சியில் ஈடுபடலாம்.

த‌ற்போது நலமுட‌ன் இரு‌க்கு‌ம் தம்பதிகள் கூட தங்களது கருமுட்டைகளை இந்த முறையில் பாதுகாத்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். தேவைப்படும்போது இ‌ந்த கருவை‌ப் பய‌ன்படு‌த்‌தி கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஏதேனு‌ம் நோ‌ய் தா‌‌க்‌கி அத‌ற்காக மரு‌ந்து உ‌ட்கொ‌ள்ள வே‌ண்டிய ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவர்க‌ள், த‌ற்போது ப‌ணி ‌நி‌மி‌த்தமாக குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள இயலாதவ‌ர்க‌ள் போ‌ன்றவ‌ர்க‌ள் இ‌ந்த முறையை‌ப் ‌பி‌‌ன்ப‌ற்றலா‌ம்.



கிரையோ பிரசர்வேஷன் Child
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கிரையோ பிரசர்வேஷன் Empty Re: கிரையோ பிரசர்வேஷன்

Post by அப்புகுட்டி Thu Mar 25, 2010 2:09 am

தகவலுக்கு நன்றி


கிரையோ பிரசர்வேஷன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கிரையோ பிரசர்வேஷன் Empty Re: கிரையோ பிரசர்வேஷன்

Post by Aathira Thu Mar 25, 2010 9:09 am

தகவலுக்கு நன்றி அசோகன். இந்த மருத்துவ கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். அது குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில் வெளிவந்து நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்றது. புதுமைக் கண்டுபிடிப்புகள், மற்றும் தேவையான பதிவுகளாக தங்கள் பதிவுகள் அமைவதை நான் தொடர்ந்து கண்ணுறுகிறேன். தொடர வாழ்த்துக்கள் அசோகன்.
கிரையோ பிரசர்வேஷன் 678642 கிரையோ பிரசர்வேஷன் 678642


கிரையோ பிரசர்வேஷன் Aகிரையோ பிரசர்வேஷன் Aகிரையோ பிரசர்வேஷன் Tகிரையோ பிரசர்வேஷன் Hகிரையோ பிரசர்வேஷன் Iகிரையோ பிரசர்வேஷன் Rகிரையோ பிரசர்வேஷன் Aகிரையோ பிரசர்வேஷன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கிரையோ பிரசர்வேஷன் Empty Re: கிரையோ பிரசர்வேஷன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum