புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_lcapஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_voting_barஇளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம்


   
   
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Mar 17, 2010 11:01 am

த‌ற்போது பெரு‌ம்பாலான இளைய தலைமுறை‌க்கு தலையாய ‌பிர‌ச்‌சினையே தலை முடிதா‌ன். தலை முடி உ‌தி‌ர்வது, இள நரை, பொடுகு போ‌ன்றவைதா‌ன்.

இவை பெரு‌ம்பாலு‌ம், சு‌ற்று‌ச்சூழ‌ல் கெ‌ட்டிரு‌ப்பது ம‌ற்று‌ம் ப‌ணி‌ச் சுமை காரணமாக ஏ‌ற்படு‌கிறது.

இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.

இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.

மேலு‌ம், இள நரை ஏ‌ற்ப‌ட்டது‌ம் மன‌ம் கல‌‌ங்‌கி‌விடாம‌ல், உண‌வி‌ல் அ‌திகமான அளவு க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பி‌ட்டு வர வெ‌ள்ளை முடிக‌ள் ‌மீ‌ண்டு‌ம் கரு‌ப்பாக மாறு‌ம்.


இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljOC9pbGFuZGFpLmpwZw==

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Mar 17, 2010 11:18 am

தகவலுக்கு நன்றி அசோகன். என்னுடைய இந்த இளம் வயதில் (63 மட்டுமே) எல்லா முடியும் நரைத்துவிட்டதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நன்றி! நன்றி!!

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Mar 17, 2010 11:26 am

mmani15646 wrote:தகவலுக்கு நன்றி அசோகன். என்னுடைய இந்த இளம் வயதில் (63 மட்டுமே) எல்லா முடியும் நரைத்துவிட்டதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நன்றி! நன்றி!!

இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் Prayinghands


ஐய்யா சாமி....முடியல.........அழுதிடுவேன்...........

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 17, 2010 11:43 am

asokan80 wrote:
mmani15646 wrote:தகவலுக்கு நன்றி அசோகன். என்னுடைய இந்த இளம் வயதில் (63 மட்டுமே) எல்லா முடியும் நரைத்துவிட்டதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நன்றி! நன்றி!!

இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் Prayinghands


ஐய்யா சாமி....முடியல.........அழுதிடுவேன்...........
இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 440806 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 440806 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 67637 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 139731 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 139731 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 705463 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 705463 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 705463





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Wed Mar 17, 2010 12:34 pm

உண்மைதான? வெள்ளை நிற முடி எப்படி மீண்டும் கருப்பாக மாறும்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 1:56 pm

asokan80 wrote:
mmani15646 wrote:தகவலுக்கு நன்றி அசோகன். என்னுடைய இந்த இளம் வயதில் (63 மட்டுமே) எல்லா முடியும் நரைத்துவிட்டதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நன்றி! நன்றி!!

இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் Prayinghands


ஐய்யா சாமி....முடியல.........அழுதிடுவேன்...........

இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 705463 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 705463 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 705463 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 705463 இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 705463



இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 17, 2010 1:59 pm

இலந்தை இலைக்குத்தான் எத்தனை எத்தனை பயன்கள்..பதிவுக்கு நன்றி



தீதும் நன்றும் பிறர் தர வாரா இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம் 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக