புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூவீலர் ஆபத்து Poll_c10டூவீலர் ஆபத்து Poll_m10டூவீலர் ஆபத்து Poll_c10 
10 Posts - 56%
heezulia
டூவீலர் ஆபத்து Poll_c10டூவீலர் ஆபத்து Poll_m10டூவீலர் ஆபத்து Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
டூவீலர் ஆபத்து Poll_c10டூவீலர் ஆபத்து Poll_m10டூவீலர் ஆபத்து Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
டூவீலர் ஆபத்து Poll_c10டூவீலர் ஆபத்து Poll_m10டூவீலர் ஆபத்து Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூவீலர் ஆபத்து Poll_c10டூவீலர் ஆபத்து Poll_m10டூவீலர் ஆபத்து Poll_c10 
10 Posts - 56%
heezulia
டூவீலர் ஆபத்து Poll_c10டூவீலர் ஆபத்து Poll_m10டூவீலர் ஆபத்து Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
டூவீலர் ஆபத்து Poll_c10டூவீலர் ஆபத்து Poll_m10டூவீலர் ஆபத்து Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
டூவீலர் ஆபத்து Poll_c10டூவீலர் ஆபத்து Poll_m10டூவீலர் ஆபத்து Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூவீலர் ஆபத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 2:55 am

இரண்டு சக்கர வாகனங்களின் பயன்பாடு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. வருடம் வருடம் விபத்துக்களில் பலியாகு பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறதே ஒழிய குறையவில்லை. அதுபோல விபத்துக்களில் சிக்கி உடல் ஊனமானவர்கள், படுகாயம் அடைந்தவர்களின் எண்ணக்கையும் படுபயங்கரமாக உயர்ந்து வருகிறது.

போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக இன்று ஏராளமான பள்ளி மாணவர்கள் 2 சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். பிள்ளைகள் கேட்டவுடன் பெற்றோருடன் 2 சக்கர வாகனங்களை வாங்கி கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் இளமைக்கே உண்டான துடிப்புடன் திகழும் மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உற்சாக வெள்ளத்தில் வாகனங்களை சீறி பறக்க விடுகிறார்கள். இவர்கள் ஆளரவமற்ற பூங்காக்களில், சாலைகளில் வாகனம் ஓட்டினால் பரவாயில்லை. ஆனால் நெருக்கடியான முக்கிய சாலைகளில் ஓட்டினால் தான் சிக்கல் பெரும்பாலானோர் ஹெல்மட் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் நேரும்போது பலமான தலைக்காயங்கள் முதல் சிராய்ப்பு வரை ஏற்படுகிறது. பெரும்பாலும் ஊமைக் காயங்கள், சுளுக்கு, கைகளில் எலும்பு முறிவு, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தும் உண்டாகிறது. சில சமயங்களில் நிரந்தர ஊனமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சாலைகளில் மணல், கல், தண்ணீர் கிடக்கும்போது இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆனால் இளம்தலைமுறையினர் எதைப்பற்றியும் கவலைப் படாமல் மனம்போன போக்கில் போகிறார்கள். விளைவு விபத்துக்களில் சிக்க நேரிடுகிறது.

குறிப்பிட்ட வயதை தாண்டியவர்களுக்கு மட்டுமே லைசென்சு கிடைக்கும் என்று விதி இருக்கிறது. ஆனால் என்ன பயன்? 12 வயது சிறுவர், சிறுமிகள் கூட இன்று லைசென்சு இல்லாமலே ஓட்டுகிறார்கள். அல்லது ஏதாவது தகிடுதத்தம் செய்து லைசென்சு வாங்கி விடுகிறார்கள். அல்லது இவர்களை போக்குவரத்து போலீசார் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார்கள். இதை தடுக்க லைசென்சு விதிமுறை களையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும். இதன் மூலம் உரிய வயதுக்கு முன்பே வண்டி எடுக்க முடியாது.

என்னதான் சட்டங்கள் போட்டு வெளியில் கட்டுப் பாடுகள் விதித்தாலும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பெற்றோருக்கே என்பதை மறந்து விடக் கூடாது. ஆகையால் உரிய வயதுக்கு முன்பு குழந்தைகளை 2 சக்கர வாகனம் ஓட்டுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. அதுபோல 2 சக்கர வாகனங்களில் செல்லும் தங்களுடைய மகன், மகள் ஹெல்மெட் அணிகிறார்களா? என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதிப்படுத்த வேண்டும். அடுத்தபடியாக தங்களுடைய பிள்ளைகள் வண்டியை எந்த வேகத்தில் ஓட்டுகிறார்கள் என்பதை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். வேகமாக ஓட்டினால் தகுந்த அறிவுரைகள் சொல்லி தடுக்க வேண்டும். தற்போது வாகன ஓட்டிகளுக்காகவே நிறைய பாதுகாப்பு உடைகள் விற்கிறார்கள். அவற்றை வாங்கி பயன் படுத்தலாம்.

அதுபோல சில நேரங்களில் 2 சக்கர வாகனங்களில் செல்லும் பெற்றோர்கள் கைக்குழந்தைகளையும், சின்னக் குழந்தைகளை ஜாக்கிரதையாக வைத்து கொள்ள வேண்டும். கொஞ்சம் அஜாக்கிரதை கூடாது. இத்தகைய குழந்தைகளை பத்திரமாக வைத்துக் கொள்வதற்காக இன்று ஏராளமான பாதுகாப்பு பட்டைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. பெற்றோர்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்தினால் அவர்களுக்கும் நல்லது. குழந்தைகளுக்கும் நல்லது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக