ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல்வாதி...

4 posters

Go down

அரசியல்வாதி... Empty அரசியல்வாதி...

Post by srinihasan Wed Mar 17, 2010 6:15 am

அரசியல்வாதி...









அரசியல்வாதி... Bharathi

பாரதி!
இவர்களுக்கு நீ அரசியலை சார்ந்தவனா?
இல்லை எந்த இலட்சியத்திற்காக உழைத்தாய்?
என்றும் தெரியாது உன்னின் கவிதையும்
தெரியாது உந்தன் வரலாறும் தெரியாது...
ஆனால் உன்னுடைய சிறு வரிக்குமட்டும்
உரு கொடுத்தும் கருவை கெடுத்தும்
உயிர் கொடுத்தும் உயிரை எடுத்தும் இவர்கள்.
”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” என்றாயே
அதைதான் இவர்கள் எடுத்துகொண்ட வரிகளடா...
ஆனால், சற்றுமாற்றி உபயோகித்து கொண்டு
”தன்னுடைய உணர்வுகளுக்கு இடையூறுயெனில்
ஜகத்தினை அழித்து வாழ்ந்திடுவோம்” என்று
தனிபட்ட மனிதனின் உடமைகளை சேதபடுத்தியும்
தனிபட்ட மனிதனின் உடலுக்கும் தீ(க்குளிக்க)வைத்தும்
பொதுமக்களை பாதித்தும் நாட்டை அழித்துகொண்டும்.
தன்சுயநலத்தில் மட்டும் அக்கறையை கொண்டு
இன்றும் எங்கள்முன் வாழ்ந்து கொண்டு - அரசியல்வாதியாக.
அரசியல்வாதி... Fire+Bath அரசியல்வாதி... Bus+Fire அரசியல்வாதி... Shop+fire
அரசியல்வாதி... 3scp3zdrekfxaahozlr7
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அரசியல்வாதி... Empty Re: அரசியல்வாதி...

Post by Aathira Wed Mar 17, 2010 8:58 am

பார்வைகள் பலவிதம். வாசன் நீங்கள் கருத்துத் தேரேறி உலவரும் நவீன மனு. தொடர்க நற்சிந்தனைகள். இந்த சேவைதான் இன்றைய தேவை. அரசியல்வாதி... 677196 அரசியல்வாதி... 677196 அரசியல்வாதி... 678642


அரசியல்வாதி... Aஅரசியல்வாதி... Aஅரசியல்வாதி... Tஅரசியல்வாதி... Hஅரசியல்வாதி... Iஅரசியல்வாதி... Rஅரசியல்வாதி... Aஅரசியல்வாதி... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரசியல்வாதி... Empty Re: அரசியல்வாதி...

Post by அ.பாலா Wed Mar 17, 2010 9:05 am

உங்கள் என்னத்தில் உருவான விதை
மற்றவர்களின் மன நிலத்தில் பயிரிட‌
ஏற்ற கருத்து. நன்றி
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

அரசியல்வாதி... Empty Re: அரசியல்வாதி...

Post by சபீர் Wed Mar 17, 2010 2:51 pm

Aathira wrote:பார்வைகள் பலவிதம். வாசன் நீங்கள் கருத்துத் தேரேறி உலவரும் நவீன மனு. தொடர்க நற்சிந்தனைகள். இந்த சேவைதான் இன்றைய தேவை. அரசியல்வாதி... 677196 அரசியல்வாதி... 677196 அரசியல்வாதி... 678642
அரசியல்வாதி... 359383 அரசியல்வாதி... 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அரசியல்வாதி... Empty Re: அரசியல்வாதி...

Post by srinihasan Thu Mar 18, 2010 6:20 am

Aathira wrote:பார்வைகள் பலவிதம். வாசன் நீங்கள் கருத்துத் தேரேறி உலவரும் நவீன மனு. தொடர்க நற்சிந்தனைகள். இந்த சேவைதான் இன்றைய தேவை. அரசியல்வாதி... 677196 அரசியல்வாதி... 677196 அரசியல்வாதி... 678642

தங்கள் போன்றவர்களின் ஆதரவும், நட்பும் இருக்கும்வரை என் மனதில் உங்கள் சேவைகளை பூர்த்தி செய்வதே என் போன்றவர்களின் இலக்காய் அமையும்...

எல்லாரையும் பாராட்டும் உங்கள் முறையும் பலவிதம். என் மனதில் தோன்றுவிக்கும் பரவசம்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அரசியல்வாதி... Empty Re: அரசியல்வாதி...

Post by srinihasan Thu Mar 18, 2010 6:23 am

arulbala wrote:உங்கள் என்னத்தில் உருவான விதை
மற்றவர்களின் மன நிலத்தில் பயிரிட‌
ஏற்ற கருத்து. நன்றி

எல்லாருடைய மனதிலும் பயிரடபட்டு, இடையில் தோன்றும் களைகளை உரிய நேரத்திலேயே தோன்றா வண்ணம் களையெடுத்து செழிப்புடன் செழிக்க செய்யவேண்டும் இந்த(நம்) பசுமை பாரதத்தை...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அரசியல்வாதி... Empty Re: அரசியல்வாதி...

Post by srinihasan Thu Mar 18, 2010 6:26 am

சபீர் wrote:
Aathira wrote:பார்வைகள் பலவிதம். வாசன் நீங்கள் கருத்துத் தேரேறி உலவரும் நவீன மனு. தொடர்க நற்சிந்தனைகள். இந்த சேவைதான் இன்றைய தேவை. அரசியல்வாதி... 677196 அரசியல்வாதி... 677196 அரசியல்வாதி... 678642
அரசியல்வாதி... 359383 அரசியல்வாதி... 359383

பிறருடைய மகிழ்ச்சியே தன்னுடைய மகிழ்ச்சியென வாழும் உன்போன்றவர்களின் தோழமையும் ஊக்கமும் இருக்கும்வரை என் சேவையும் நிற்காது உங்களுக்கும் நாட்டிற்கும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அரசியல்வாதி... Empty Re: அரசியல்வாதி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum