ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

+8
செரின்
thesa
paarthaa077
ராஜா
ரூபன்
சிவா
Tamilzhan
amloo
12 posters

Page 19 of 24 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24  Next

Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Sat Jun 06, 2009 10:26 am

First topic message reminder :

புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

முழு தலைப்பு இதோ இங்கே...

காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by paarthaa077 Fri Jul 03, 2009 8:29 am

நான்தான் முருகனடிமை சார்...

இந்த Topicக பற்றி யாருமே பேசக்கானம்... இத தொடங்கியவங்ககூட பேசக்கானம்......

தோல்விய ஒப்புக்கொண்டாங்களா?
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest Fri Jul 03, 2009 8:32 am

paarthaa077 wrote:நான்தான் முருகனடிமை சார்...

இந்த Topicக பற்றி யாருமே பேசக்கானம்... இத தொடங்கியவங்ககூட பேசக்கானம்......

தோல்விய ஒப்புக்கொண்டாங்களா?

வாங்க பார்தா சார்

அதான

நானும் கேக்கனும்னு நெனச்சேன்
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Fri Jul 03, 2009 2:49 pm

தோல்வியை கவ்வுவதற்குப் பெண்கள் என்ன பலவீனமானவர்களா என்ன....விவாதம் பண்ண நான் தயார் தான்...ஆனால் முழுக்க முழுக்க ஆண்கள் நீங்கள் எல்லோரும் பெண்களை அல்லவா விதண்டாவாதம் பண்ணி தாக்குறீங்க..சிந்தித்து செயல்படாமல் அடி மட்டத்திற்கு தட்டுனால் போதும் என்று விதண்டாவதம் பண்ணும் உங்களுடன் தேவை இல்லாமல் பேசி நேரத்தை வீண்பண்ண வேண்டாமேனு தான் இவ்வளவு காலம் பேசவில்லை.. சுட்டுத்தள்ளூ!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Manik Fri Jul 03, 2009 2:55 pm

vithandavatham yaar panrathu neengala naangala
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Manik Fri Jul 03, 2009 2:58 pm

பெண்களை அடிமட்டத்திற்கு தள்ளுவதில் ஆண்களுக்கு என்ன லாபம். பெண்களே சிறந்தவர்கள் என்பதை ஆண்கள் ஒத்துக்கொள்வோம். ஆனால் தப்பாக நினைப்பது என்னவோ நீங்கள் தான்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Fri Jul 03, 2009 2:59 pm

இந்த தலைப்பை முதலில் இருந்து படித்து விட்டு பிறகு பேசுங்கள் சார்...அப்புறம் அல்லவா தெரியும் யார் விதண்டாவதம் செய்தது என்று...!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Manik Fri Jul 03, 2009 3:01 pm

ஓகே மேடம். இத படிச்சு முடிக்க 3 நாள் ஆகும்னு நினைக்கிறேன். இருந்தாலும் எதுக்கு இந்த விதண்டாவாதம். என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம் உங்கள
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Fri Jul 03, 2009 3:02 pm

வேலை பழு அதிகம்..அதனால் வரவில்லைங்கோ சார்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Manik Fri Jul 03, 2009 3:04 pm

அமெரிக்கால இருந்தும் இவ்ளோ அழகா தமிழ் பேசுறீங்க. சூப்பர்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 19 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 24 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum