ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

+8
செரின்
thesa
paarthaa077
ராஜா
ரூபன்
சிவா
Tamilzhan
amloo
12 posters

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Sat Jun 06, 2009 10:26 am

First topic message reminder :

புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

முழு தலைப்பு இதோ இங்கே...

காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest Fri Jun 19, 2009 11:54 am

பெண் என்பவள் கணவனுக்குதான் கட்டுபட்டவளே தவிர

மற்றவர்களுக்களில்லை
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Fri Jun 19, 2009 11:57 am

ஆகா தான் என்ற அகம்பாவம் கொண்ட ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்..பெற்று வளர்த்தவளுக்கு கடமை பட்டவள் இல்லை அப்படிதானே...
என்ன அநியாயம்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Fri Jun 19, 2009 11:59 am

மு௫கனடிமை wrote:அம்மையாரே!

கல்யாணம் முடிஞ்சு ஒவ்வொ௫ ஆணும் பைத்தியம் பிடித்து அலைவது

உங்கள் கண்களுக்கு தெரியலையா

அது உங்க தப்பு....எதற்கு இந்த அளவு போகும் வரை விட்டு வைக்கனும்...
குத்தம் சொல்ல தெரிதா மட்டும் போதாது..யோசிக்கவும் தெரியனும் அல்லவா..தீர்வு காணுவதை விட்டு யாரு அலைய சொன்னது....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest Fri Jun 19, 2009 12:00 pm

எந்தவொ௫ ஆணும் பெண்ணை அடிமைப்படுத்த வி௫ம்புவதில்லை அவர்கள்

ஒழுங்காக இ௫க்கும் பட்சத்தில்!
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest Fri Jun 19, 2009 12:03 pm

amloo wrote:

அது உங்க தப்பு....எதற்கு இந்த அளவு போகும் வரை விட்டு வைக்கனும்...
குத்தம் சொல்ல தெரிதா மட்டும் போதாது..யோசிக்கவும் தெரியனும் அல்லவா..தீர்வு காணுவதை விட்டு யாரு அலைய சொன்னது....[/quote]


பேராசையின் முழுவடிம்தான் பெண்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Fri Jun 19, 2009 12:06 pm

அப்படியெனில் ஆண்கள் ஒழுங்காக இல்லாத போது என்ன பெண்கள் அடிமை படுத்துவது இல்லையே,,,ஆண் தானெ செய்கிறான்..இவ்வளவும்!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo Fri Jun 19, 2009 12:11 pm

மு௫கனடிமை wrote:
amloo wrote:

அது உங்க தப்பு....எதற்கு இந்த அளவு போகும் வரை விட்டு வைக்கனும்...
குத்தம் சொல்ல தெரிதா மட்டும் போதாது..யோசிக்கவும் தெரியனும் அல்லவா..தீர்வு காணுவதை விட்டு யாரு அலைய சொன்னது....


பேராசையின் முழுவடிம்தான் பெண்கள்[/quote]

உண்மையை ஏற்ற முடியாமல்..வழி தெரியாமல்..இன்னும் ஒரு பழியை அல்லவா போடுறீங்க..யோசிக்கவும் தீர்வும் காணுங்க தான் னு சொன்னே..அதுக்கு பெண்கள் பேராசை பிடித்தவள் ஆகிவிட்டாள்..
தான் என்ற அகங்காரா ஆதிக்கம் உள்ளவர்கள் தானே ஆண்கள்..அதனால் தான் இஷ்டத்துக்கு வீசியெறிகின்றீங்கள்...பொய்களையும் பழிகளையும்!!!!!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest Fri Jun 19, 2009 12:12 pm

பிள்ளைகளை தாய் அடிமைப் படுத்துவதில்லை.

தாயினுடைய கண்டிப்பை பார்த்து எங்கம்மா என்னை

அடிமைபடுத்துறாங்கன்னு சொன்னா ஒங்க ரியாக்ஷன் எப்டியி௫க்கும் ?

சொல்லுங்கஅம்மையாரே
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest Fri Jun 19, 2009 12:15 pm

[quote="amloo"]
மு௫கனடிமை wrote:
amloo wrote:

உண்மையை ஏற்ற முடியாமல்..வழி தெரியாமல்..இன்னும் ஒரு பழியை அல்லவா போடுறீங்க..யோசிக்கவும் தீர்வும் காணுங்க தான் னு சொன்னே..அதுக்கு பெண்கள் பேராசை பிடித்தவள் ஆகிவிட்டாள்..
தான் என்ற அகங்காரா ஆதிக்கம் உள்ளவர்கள் தானே ஆண்கள்..அதனால் தான் இஷ்டத்துக்கு வீசியெறிகின்றீங்கள்...பொய்களையும் பழிகளையும்!!!!!!

பழிகளை சுமத்துவது பெண்களுக்கு கைவந்த கலை
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest Fri Jun 19, 2009 12:19 pm

அம்லூ அம்மையாயாரே

நயன்தாராவும் ஒங்க இனம் தான்

நாக்க தொங்கப் போட்டு அலையுறத பாத்தீங்கள்ளா
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 11 Empty Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum