Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்து இருக்கிறேன்
+9
பார்வதி
Manik
சபீர்
அ.பாலா
ஹனி
எஸ்.அஸ்லி
kalaimoon70
அப்புகுட்டி
இளமாறன்
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காத்து இருக்கிறேன்
First topic message reminder :
அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??
என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!
காற்றில் கலந்த சொற்களா..?
தண்ணீரில் கரைந்த சொற்களா..??
நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??
என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??
புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...
என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!
நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!
நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...
என்னை இரண்மாக்கும் கணங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....
உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்
இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....
அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??
என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!
காற்றில் கலந்த சொற்களா..?
தண்ணீரில் கரைந்த சொற்களா..??
நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??
என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??
புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...
என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!
நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!
நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...
என்னை இரண்மாக்கும் கணங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....
உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்
இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....
Last edited by கலை on Wed Mar 17, 2010 11:26 pm; edited 2 times in total (Reason for editing : கவிஅழகுக்காக... க்லைஅழகுக்காக ...கலை)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
எஸ்.அஸ்லி wrote:அருமையான அனுபவம் வாழ்த்துக்கள்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
ஹனி wrote:kalaimoon70 wrote:Appukutty wrote:உங்கள் காத்திருப்பு பயனளிக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
arulbala wrote:அனுபவத்தின் பிரதி நல்லா இருக்கு
காத்திருந்தால் பூக்காது காதல்
நன்றி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
இளமாறன் wrote:அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??
என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!
காற்றில் கரைந்த சொற்களா..?
தண்ணீரில் கலைந்த சொற்களா..??
நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??
என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??
புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...
என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!
நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!
நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...
என்னை இரனமாக்கும் களங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....
உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்
இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....
கவிதையின் ஒவ்வொரு வரியும் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமானது. அவை வரிகள் இல்லை
வலிகள். . நிறைவான் கவிதை. நெஞ்சில் நிலை(றை)க்கும் கவிதை.
வாழ்த்துக்கள் இளமாறன்.
Re: காத்து இருக்கிறேன்
நான் உன்னை கேட்கிறேன் இளா...
நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..
இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...
என்ன நேர்ந்தது இலக்குவனே...?
எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?
என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...
இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...
இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...
என்றாலும்
என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...
- நிஜமான நெகிழ்வுடன் கலை
நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..
இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...
என்ன நேர்ந்தது இலக்குவனே...?
எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?
என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...
இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...
இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...
என்றாலும்
என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...
- நிஜமான நெகிழ்வுடன் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காத்து இருக்கிறேன்
கலை wrote:நான் உன்னை கேட்கிறேன் இளா...
நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..
இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...
என்ன நேர்ந்தது இலக்குவனே...?
எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?
என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...
இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...
இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...
என்றாலும்
என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...
- நிஜமான நெகிழ்வுடன் கலை
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காத்து இருக்கிறேன்
கலை wrote:நான் உன்னை கேட்கிறேன் இளா...
நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..
இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...
என்ன நேர்ந்தது இலக்குவனே...?
எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?
என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...
இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...
இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...
என்றாலும்
என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...
- நிஜமான நெகிழ்வுடன் கலை
சில பிரிவுகள் சில உறவுகள்...
துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..
நட்பில் துன்பம் மறைந்து போகிறது
உங்கள் அன்பிற்கு நன்றி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காத்து இருக்கிறேன்
கலை wrote:துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» காத்து நிற்கின்றேன் ..............
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» பச்சை என்கிற காத்து
» பல் நலம் காத்து பல்லாண்டு வாழ
» காத்து நிற்கின்றேன் ..............
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» பச்சை என்கிற காத்து
» பல் நலம் காத்து பல்லாண்டு வாழ
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum