புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தியானம் கொள்க! - Page 4 I_vote_lcapதியானம் கொள்க! - Page 4 I_voting_barதியானம் கொள்க! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம் கொள்க!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 17, 2010 2:10 am

First topic message reminder :

உனக்குள் இருப்பது மன அழுத்தம்!
உன் விழிகள் பார்க்கும் பார்வைக்கும்,
உலகமே உன்னுள் இருப்பத்தாக நினைக்கும்!
உன்னிடம் தீயவை காதல் கொள்ளும் !
உனக்குள் ஒரு பூகம்பமே நடக்கும்!
உண்மையில் இது ஒரு நாடகம் !
உணராமல் நீ போனால் வதைக்கும் !
ஊசிப் போல உன் மனதை குத்தும் !
உன் வினையே உன்னை கொல்லும்!
உள் மனதிடம் வேண்டும் உன் ஆதிக்கம்!
உனக்கு தியானம் கற்றால் புரியும்
தெளியும்,கோபம் மறையும்,காமம் விலகும்
தனி நிலை காண உன் நிலை மற.
கண் முடி தியானம் தினம் கொள்க!
கண்டபடி எண்ணம் வரும் முதலில்,
கலங்காதே,கரை சேர்வாய் சில நாளில்.
ஒரு நிலை கண்டுவிட்டால் உள்ளத்தில்
புதிய

ஜோதி வந்து சேரும் அந்த இடத்தில்!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 30, 2010 12:36 am

இளமாறன் wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:

இருக்கலாம்!இல்லாமலும் இருக்கலாம்!

ஹலோ மூச்சுக்கு முந்நூறு முறை பெயரை உச்சரித்து மூச்சுக்காற்றை வெளிவிடுவதற்கு பெயர் தியானம் இல்லைங்க. உயிர்க்காற்றை அதிக நேரம் உள்ளே நிறுத்துவது தியானம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். (அப்படீன்னு சொல்ல மாட்டேன்.)

அழாகான அவள் பெயர் சொல்லும் போது மூச்சு உள்ளே போய் தானே வரும் உதடுகள் மட்டும் அசையாது .. அப்பொ அதுக்கு பேரு என்ன ? தியானம் கொள்க! - Page 4 154550

த்யானம் என்பது மனதை ஒருநிலைபடுத்துதல். முதலில் மனதிருக்கு பிடித்தப்பொருளையோ,/இன்பம் தரும் ஆட்களையோ நினைவுபடுத்தி, அதில் மனதை ஈடுபடுத்துங்கள். இருட்டான சூழ்நிலை உண்டாக்கி ,கண்களை மூடிக் கொண்டு பத்மாசனதில்லோ/ அர்த்த பத்மாசனதில்லோ அமர்ந்து, முதுகெலும்பு நேராக இருக்கும்படி வைத்து மனதை ஒரு நிலைப் படுத்துங்கள். இந்த ஒருநிலைபடுத்துதலே ஒரு கஷ்டமான காரியம் . இரண்டு நிமிடம் ,பிறகு நேரத்தை உயர்த்திக் கொண்டே போகலாம். இதில் ஒரு நிலை அடைந்த பிறகு இதன் கூட சேர்ந்து மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம்..கண்ணை திறக்கு முன் உள்ளங்கைதனை தேய்த்துக் கொண்டு,
இலேசான சூடு ஏற்றி கண்களில் ஒத்தி விட்டு கண்ணை மெதுவாக திறக்கவும். மனச்சாந்தி அடையவும், BP குறையவும் இது வழி செய்யும். குறைந்தது 15 நிமிடம்,இரு வேளை நற்பயனளிக்கும்.
முறையாக யோகா ஆசானிடம் கற்பது நல்லது.

ரமணீயன்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 30, 2010 2:06 am

T.N.Balasubramanian wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:

ஹலோ மூச்சுக்கு முந்நூறு முறை பெயரை உச்சரித்து மூச்சுக்காற்றை வெளிவிடுவதற்கு பெயர் தியானம் இல்லைங்க. உயிர்க்காற்றை அதிக நேரம் உள்ளே நிறுத்துவது தியானம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். (அப்படீன்னு சொல்ல மாட்டேன்.)

அழாகான அவள் பெயர் சொல்லும் போது மூச்சு உள்ளே போய் தானே வரும் உதடுகள் மட்டும் அசையாது .. அப்பொ அதுக்கு பேரு என்ன ? தியானம் கொள்க! - Page 4 154550

த்யானம் என்பது மனதை ஒருநிலைபடுத்துதல். முதலில் மனதிருக்கு பிடித்தப்பொருளையோ,/இன்பம் தரும் ஆட்களையோ நினைவுபடுத்தி, அதில் மனதை ஈடுபடுத்துங்கள். இருட்டான சூழ்நிலை உண்டாக்கி ,கண்களை மூடிக் கொண்டு பத்மாசனதில்லோ/ அர்த்த பத்மாசனதில்லோ அமர்ந்து, முதுகெலும்பு நேராக இருக்கும்படி வைத்து மனதை ஒரு நிலைப் படுத்துங்கள். இந்த ஒருநிலைபடுத்துதலே ஒரு கஷ்டமான காரியம் . இரண்டு நிமிடம் ,பிறகு நேரத்தை உயர்த்திக் கொண்டே போகலாம். இதில் ஒரு நிலை அடைந்த பிறகு இதன் கூட சேர்ந்து மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம்..கண்ணை திறக்கு முன் உள்ளங்கைதனை தேய்த்துக் கொண்டு,
இலேசான சூடு ஏற்றி கண்களில் ஒத்தி விட்டு கண்ணை மெதுவாக திறக்கவும். மனச்சாந்தி அடையவும், BP குறையவும் இது வழி செய்யும். குறைந்தது 15 நிமிடம்,இரு வேளை நற்பயனளிக்கும்.
முறையாக யோகா ஆசானிடம் கற்பது நல்லது.

ரமணீயன்.

நன்றி ஐயா....!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக