Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியானம் கொள்க!
+10
Aathira
ஹாசிம்
அப்புகுட்டி
இளமாறன்
நிலாசகி
சிவா
சபீர்
mmani15646
அசோகன்
kalaimoon70
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தியானம் கொள்க!
First topic message reminder :
உனக்குள் இருப்பது மன அழுத்தம்!
உன் விழிகள் பார்க்கும் பார்வைக்கும்,
உலகமே உன்னுள் இருப்பத்தாக நினைக்கும்!
உன்னிடம் தீயவை காதல் கொள்ளும் !
உனக்குள் ஒரு பூகம்பமே நடக்கும்!
உண்மையில் இது ஒரு நாடகம் !
உணராமல் நீ போனால் வதைக்கும் !
ஊசிப் போல உன் மனதை குத்தும் !
உன் வினையே உன்னை கொல்லும்!
உள் மனதிடம் வேண்டும் உன் ஆதிக்கம்!
உனக்கு தியானம் கற்றால் புரியும்
தெளியும்,கோபம் மறையும்,காமம் விலகும்
தனி நிலை காண உன் நிலை மற.
கண் முடி தியானம் தினம் கொள்க!
கண்டபடி எண்ணம் வரும் முதலில்,
கலங்காதே,கரை சேர்வாய் சில நாளில்.
ஒரு நிலை கண்டுவிட்டால் உள்ளத்தில்
புதிய
ஜோதி வந்து சேரும் அந்த இடத்தில்!
உனக்குள் இருப்பது மன அழுத்தம்!
உன் விழிகள் பார்க்கும் பார்வைக்கும்,
உலகமே உன்னுள் இருப்பத்தாக நினைக்கும்!
உன்னிடம் தீயவை காதல் கொள்ளும் !
உனக்குள் ஒரு பூகம்பமே நடக்கும்!
உண்மையில் இது ஒரு நாடகம் !
உணராமல் நீ போனால் வதைக்கும் !
ஊசிப் போல உன் மனதை குத்தும் !
உன் வினையே உன்னை கொல்லும்!
உள் மனதிடம் வேண்டும் உன் ஆதிக்கம்!
உனக்கு தியானம் கற்றால் புரியும்
தெளியும்,கோபம் மறையும்,காமம் விலகும்
தனி நிலை காண உன் நிலை மற.
கண் முடி தியானம் தினம் கொள்க!
கண்டபடி எண்ணம் வரும் முதலில்,
கலங்காதே,கரை சேர்வாய் சில நாளில்.
ஒரு நிலை கண்டுவிட்டால் உள்ளத்தில்
புதிய
ஜோதி வந்து சேரும் அந்த இடத்தில்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தியானம் கொள்க!
kalaimoon70 wrote:இளமாறன் wrote:தியானம் நான் செய்ததில்லை இனி முடிந்தால் செய்கிறேன்...
பின் குறிப்பு : மூச்சுக்கு முன்னூறு முறை அவள் பெயரை சொல்கிறேனே அதுவும் தியானம் தானே???
இருக்கலாம்!இல்லாமலும் இருக்கலாம்!
ஹலோ மூச்சுக்கு முந்நூறு முறை பெயரை உச்சரித்து மூச்சுக்காற்றை வெளிவிடுவதற்கு பெயர் தியானம் இல்லைங்க. உயிர்க்காற்றை அதிக நேரம் உள்ளே நிறுத்துவது தியானம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். (அப்படீன்னு சொல்ல மாட்டேன்.)
Re: தியானம் கொள்க!
Aathira wrote:kalaimoon70 wrote:இளமாறன் wrote:தியானம் நான் செய்ததில்லை இனி முடிந்தால் செய்கிறேன்...
பின் குறிப்பு : மூச்சுக்கு முன்னூறு முறை அவள் பெயரை சொல்கிறேனே அதுவும் தியானம் தானே???
இருக்கலாம்!இல்லாமலும் இருக்கலாம்!
ஹலோ மூச்சுக்கு முந்நூறு முறை பெயரை உச்சரித்து மூச்சுக்காற்றை வெளிவிடுவதற்கு பெயர் தியானம் இல்லைங்க. உயிர்க்காற்றை அதிக நேரம் உள்ளே நிறுத்துவது தியானம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். (அப்படீன்னு சொல்ல மாட்டேன்.)
அழாகான அவள் பெயர் சொல்லும் போது மூச்சு உள்ளே போய் தானே வரும் உதடுகள் மட்டும் அசையாது .. அப்பொ அதுக்கு பேரு என்ன ?
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தியானம் கொள்க!
Aathira wrote:kalaimoon70 wrote:இளமாறன் wrote:தியானம் நான் செய்ததில்லை இனி முடிந்தால் செய்கிறேன்...
பின் குறிப்பு : மூச்சுக்கு முன்னூறு முறை அவள் பெயரை சொல்கிறேனே அதுவும் தியானம் தானே???
இருக்கலாம்!இல்லாமலும் இருக்கலாம்!
ஹலோ மூச்சுக்கு முந்நூறு முறை பெயரை உச்சரித்து மூச்சுக்காற்றை வெளிவிடுவதற்கு பெயர் தியானம் இல்லைங்க. உயிர்க்காற்றை அதிக நேரம் உள்ளே நிறுத்துவது தியானம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். (அப்படீன்னு சொல்ல மாட்டேன்.)
சொன்னாலும் ஒரே வார்த்தை!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தியானம் கொள்க!
இளமாறன் wrote:Aathira wrote:kalaimoon70 wrote:இளமாறன் wrote:தியானம் நான் செய்ததில்லை இனி முடிந்தால் செய்கிறேன்...
பின் குறிப்பு : மூச்சுக்கு முன்னூறு முறை அவள் பெயரை சொல்கிறேனே அதுவும் தியானம் தானே???
இருக்கலாம்!இல்லாமலும் இருக்கலாம்!
ஹலோ மூச்சுக்கு முந்நூறு முறை பெயரை உச்சரித்து மூச்சுக்காற்றை வெளிவிடுவதற்கு பெயர் தியானம் இல்லைங்க. உயிர்க்காற்றை அதிக நேரம் உள்ளே நிறுத்துவது தியானம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். (அப்படீன்னு சொல்ல மாட்டேன்.)
அழாகான அவள் பெயர் சொல்லும் போது மூச்சு உள்ளே போய் தானே வரும் உதடுகள் மட்டும் அசையாது .. அப்பொ அதுக்கு பேரு என்ன ?
இதுக்கு பெயர் காதல் பைத்தியம் இளவலே!
ஆழ்நிலை தான் தியானம்!
நம்மை நாமே பார்த்துக்கொள்வது!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கொள்வது கொள்க கொல்வது கொல்க
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
» நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க
» தெரிந்து கொள்க - தொடர்பதிவு
» காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
» நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க
» தெரிந்து கொள்க - தொடர்பதிவு
» காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|