Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசிபிக் கடலில் 5.4 சதுர மைல் அளவுக்கு உருவாகியுள்ள குப்பை தீவு
Page 1 of 1
பசிபிக் கடலில் 5.4 சதுர மைல் அளவுக்கு உருவாகியுள்ள குப்பை தீவு
பசிபிக் கடலில் 5.4
சதுர மைல் அளவுக்கு உருவாகியுள்ள குப்பை தீவு
லாஸ்ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தருகே
உள்ள பசிபிக் கடலில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேர்ந்து தீவு
உருவாகியுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கலிபோர்னியாவுக்கும் ஹவாய் தீவுக்கும் இடையே
உள்ள பசிபிக் கடலில் நீரின் சுழற்சி வேகம் அதிகம் உள்ளது. இதனால் ஆயிரம்
மைல்களுக்கு அப்பால் உள்ள பொருட்கள் கூட இந்த பகுதிக்கு இழுத்து வரப்படுகின்றன.
கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த
இடத்தில் குப்பைகள் சேர துவங்கின. கடந்த 20 ஆண்டுகளில் குப்பைகளின் அளவு பல மடங்கு
சேர்ந்து விட்டன. பிரிட்டன் தீவை போல ஆறு மடங்கு அதிகமாக இங்கு குப்பைகள் சேர்ந்து
விட்டன. பிளாஸ்டி பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், தண்ணீர்
பாட்டில்கள், குளிர்பான டப்பாக்கள் என ஒரு தீவு அளவுக்கு குப்பைகள் சேர்ந்து
விட்டன.இந்த பகுதியில் வளரும் மீன்களின் வயிற்றில் குப்பைகளின் துகள்கள் உள்ளன.
சமீபத்திய ஆய்வில் ஒரு மீனின் வயிற்றிலிருந்து 26 பிளாஸ்டிக் துண்டுகள்
எடுக்கப்பட்டன.
இந்த தீவு கூட்டம் கடல் வாழ் உயிரினங்களுக்கு
மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கெடுதலை விளைவிக்கும், என சுற்றுசூழல் வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடும் மீன்களை மனிதர்களும்
சாப்பிட்டால் அதனால், உடல்நிலை பாதிப்பு உண்டாகும். எனவே, இந்த குப்பை தீவை
என்னசெய்யலாம், என தீவிர ஆலோசனை நடக்கிறது.சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஹாங்காங்கை
சேர்ந்த சுற்றுச் சூழல் வல்லுனர்கள் பசிபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளை
கப்பல்களில் எடுத்து வந்து எரிசக்தி பொருளாக மாற்றலாம், என கருத்து
தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ரிச்சர்டு
பெயின் குறிப்பிடுகையில், "சுற்றுச் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இந்த தீவை
உதாரணமாக காட்டலாம்' என்கிறார்.பிரிட்டனின் பரப்பு 94 ஆயிரத்து 525 சதுர மைல்கள்.
ஆனால், பசிபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளின் அளவு ஐந்து லட்சத்து 40 ஆயிரம் சதுர
மைல்கள். இந்தப் பகுதியில் கடல் தண்ணீரும் ரசாயனமாக மாறியுள்ளது.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» பசிபிக் கடலில் அதிசயத் தீவு
» 90 ஆயிரம் சதுர அடி அளவுக்கு நிழல் தரும் உலகின் மிகப்பெரிய மரம் எது தெரியுமா?
» பசிபிக் கடலில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்...
» தெற்கு பசிபிக் கடலில் நில நடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
» பசுபிக் கடலில் ஒரு 'குப்பைத் தீவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|