புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
181 Posts - 77%
heezulia
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
10 Posts - 4%
prajai
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மனிதன் எனும் நான் Poll_c10மனிதன் எனும் நான் Poll_m10மனிதன் எனும் நான் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் எனும் நான்


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 5:11 pm

நீ மழை என்பதால்
உனககு அழ மட்டும் தெரியும்
நீ சூரியன் என்பதால்
உனக்கு சுட மட்டும் தெரியும்
நீ பனி என்பதால்
உனக்கு குளிர மட்டும் தெரியும்
நீ நிலா என்பதால்
உனக்கு ஒளிர மட்டும் தெரியும்
நீ சூறாவளி என்பதால்
உனக்கு சுழல மட்டும் தெரியும்
நீ அலை என்பதால்
உனக்கு கரைதொட மட்டும் தெரியும்

நான் மனிதன் என்பதால்
வதைக்கப்படுகிறது அழுகிறேன்
ஏமாற்றப்படுகிறது கலங்கிறேன்
தூற்றப்படுகிறது நொந்துகொள்கிறேன்
வஞ்சிக்கப்படுகிறது உடைந்துபோகிறேன்
பசிக்கிறது உணவில்லை
தாகிக்கிறது நீரில்லை
குளிரெடுக்கிறது போர்வையில்லை
தூக்கம் வருகிறது உறங்க இடமில்லை
கவலாயாய் உள்ளது தேற்ற யாருமில்லை
ஆசையுண்டு பகிர துணையில்லை
மனிதனாய் பிறந்ததால்
இத்தனை அவலங்கள்
மனிதனாய் படைத்த கடவுளே
மாற்று என்னிலை
அன்றேல் மடியவை நிம்மதி கொள்ள...




செய்வன நல்லதை செய்
பலனுக்காய் எதுவும் செய்யாதே..

நன்மைக்காய் எதையும் செய்


அன்புடன் ஹாசிம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 18, 2010 5:13 pm

ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஏன் இந்த நிலை உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்
இனி கவலை வேண்டாம்
உங்களுக்கு உறவாட ஈகரை உறவுகள் உண்டு
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.



மனிதன் எனும் நான் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 5:17 pm

அன்புக்கு மனிதன் எனும் நான் 678642

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 18, 2010 5:27 pm

மனிதன் எனும் நான் 677196 மனிதன் எனும் நான் 677196 கவிதை வெள்ளமா சூப்பர் மனிதன் எனும் நான் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனிதன் எனும் நான் Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 5:33 pm

ஊற்று அண்ணா மனிதன் எனும் நான் 678642 மனிதன் எனும் நான் 154550

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Mar 18, 2010 6:12 pm

அனுபவித்து எழுதியது போல் உள்ளது அருமை...... மனிதன் எனும் நான் 154550

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 6:28 pm

முபிஸ் wrote:அனுபவித்து எழுதியது போல் உள்ளது அருமை...... மனிதன் எனும் நான் 154550

கண்ட அவலம் வார்தைகளில் மனிதன் எனும் நான் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக