ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவில்

+2
Aathira
இளமாறன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன் நினைவில் Empty உன் நினைவில்

Post by இளமாறன் Wed Mar 17, 2010 12:09 am


களவு கற்று மற
வள்ளுவர் சொல்கிறார்...
காதலை பெற்று மற..
நீ சொல்கிறாய்...

காதல் என்ன வென்று
எனக்கு புரியவில்லை
மனதை பகிர்ந்தேன்
உணர்ச்சிகளை புரிந்தேன்
வலிகளுடன் பிரிந்தேன்
இது தான் இன்றைய காதலா...???

உணர்ச்சிகளை மட்டும்
தூண்டிவிட்டு
மறைந்து கொண்டாயே
இது தான் நீ சொல்லி
தருகின்ற காதலா...??

புரிந்து பிரிவதா.. ??
எதற்கு புரிந்தாய்
ஏன் பிரிந்தாய்
வலிகள் மட்டும் கொடுக்கவா..??

பிரிந்தால் மீண்டும் நினைப்பாயா..??
பின் எதற்கு பிரிவு...??
என் காதல் உனக்கு இன்பம்
என்று நினைத்தேன்
துன்பம் என விலகி ஓடுகிறாயா...???


போதும் உன் விளையாட்டு
விலகுவதென்று முடிவெடுத்தபின்
உயிரை கொன்றுவிட்டுபோ
பிணமாய் இருப்பதை விட
உன் நினைவில் இறப்பதே மேல்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் நினைவில் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by Aathira Wed Mar 17, 2010 12:27 am

பிணமாய் இருப்பதை விட
உன் நினைவில் இறப்பதே மேல்

எனக்குத்தெரிந்த கவிஞர் ஒருவர் (வ. செ. கு.) புதுக்கவிதையில் ஓரிரண்டு வரிகளாவது விண்ணதிர வெடிப்பனவும் வேண்டாமா என்பார். உண்மையில் இளமாறன் உங்கள் கவிதைக்கு கருத்து கூறும் அளவு எனக்குத் தெரியவில்லை. எல்லா வரிகளும் அருமை. இருந்தாலும் இந்த கவிதையின் உயிர்ப்பு வரிகள் என்பேன். அருமை அருமை. வேறு தெரியவில்லை. வாழ்த்துக்கள்.
உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550


உன் நினைவில் Aஉன் நினைவில் Aஉன் நினைவில் Tஉன் நினைவில் Hஉன் நினைவில் Iஉன் நினைவில் Rஉன் நினைவில் Aஉன் நினைவில் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by கலைவேந்தன் Wed Mar 17, 2010 12:30 am

Aathira wrote:பிணமாய் இருப்பதை விட
உன் நினைவில் இறப்பதே மேல்

எனக்குத்தெரிந்த கவிஞர் ஒருவர் (வ. செ. கு.) புதுக்கவிதையில் ஓரிரண்டு வரிகளாவது விண்ணதிர வெடிப்பனவும் வேண்டாமா என்பார். உண்மையில் இளமாறன் உங்கள் கவிதைக்கு கருத்து கூறும் அளவு எனக்குத் தெரியவில்லை. எல்லா வரிகளும் அருமை. இருந்தாலும் இந்த கவிதையின் உயிர்ப்பு வரிகள் என்பேன். அருமை அருமை. வேறு தெரியவில்லை. வாழ்த்துக்கள்.
உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550

உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by இளமாறன் Wed Mar 17, 2010 12:40 am

Aathira wrote:பிணமாய் இருப்பதை விட
உன் நினைவில் இறப்பதே மேல்

எனக்குத்தெரிந்த கவிஞர் ஒருவர் (வ. செ. கு.) புதுக்கவிதையில் ஓரிரண்டு வரிகளாவது விண்ணதிர வெடிப்பனவும் வேண்டாமா என்பார். உண்மையில் இளமாறன் உங்கள் கவிதைக்கு கருத்து கூறும் அளவு எனக்குத் தெரியவில்லை. எல்லா வரிகளும் அருமை. இருந்தாலும் இந்த கவிதையின் உயிர்ப்பு வரிகள் என்பேன். அருமை அருமை. வேறு தெரியவில்லை. வாழ்த்துக்கள்.
உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550

இது என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் நினைவில் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by Aathira Wed Mar 17, 2010 12:55 am

இளமாறன் wrote:
Aathira wrote:பிணமாய் இருப்பதை விட
உன் நினைவில் இறப்பதே மேல்

எனக்குத்தெரிந்த கவிஞர் ஒருவர் (வ. செ. கு.) புதுக்கவிதையில் ஓரிரண்டு வரிகளாவது விண்ணதிர வெடிப்பனவும் வேண்டாமா என்பார். உண்மையில் இளமாறன் உங்கள் கவிதைக்கு கருத்து கூறும் அளவு எனக்குத் தெரியவில்லை. எல்லா வரிகளும் அருமை. இருந்தாலும் இந்த கவிதையின் உயிர்ப்பு வரிகள் என்பேன். அருமை அருமை. வேறு தெரியவில்லை. வாழ்த்துக்கள்.
உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550

இது என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550

அந்த குறிப்பு இக்காலக் கவிதையைப் பற்றி அவரது கருத்து. அப்படி இல்லை என்று கூற நான் இதைக் கூறினேன்.இன்னொருவரும் வழிமொழிந்து இருக்கிறாரே அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? உண்மையில் நீ.. கவிஞன். இல்லை.. இல்லை... நீ காதல் கவிஞன்.
உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642


உன் நினைவில் Aஉன் நினைவில் Aஉன் நினைவில் Tஉன் நினைவில் Hஉன் நினைவில் Iஉன் நினைவில் Rஉன் நினைவில் Aஉன் நினைவில் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by kalaimoon70 Wed Mar 17, 2010 12:59 am

காதல் மாறனா,இந்த இளமை மாறன்!என்ன இரவில் காதல் விளையாட்டு ? உன் நினைவில் 677196 உன் நினைவில் 677196 உன் நினைவில் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 1:05 am

போதும் உன் விளையாட்டு
விலகுவதென்று முடிவெடுத்தபின்
உயிரை கொன்றுவிட்டுபோ
பிணமாய் இருப்பதை விட
உன் நினைவில் இறப்பதே மேல்


அனைத்து வரிகளும் அனுபவம் வாழ்த்துக்கள்


உன் நினைவில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by இளமாறன் Wed Mar 17, 2010 1:11 am

கலை wrote:
Aathira wrote:பிணமாய் இருப்பதை விட
உன் நினைவில் இறப்பதே மேல்

எனக்குத்தெரிந்த கவிஞர் ஒருவர் (வ. செ. கு.) புதுக்கவிதையில் ஓரிரண்டு வரிகளாவது விண்ணதிர வெடிப்பனவும் வேண்டாமா என்பார். உண்மையில் இளமாறன் உங்கள் கவிதைக்கு கருத்து கூறும் அளவு எனக்குத் தெரியவில்லை. எல்லா வரிகளும் அருமை. இருந்தாலும் இந்த கவிதையின் உயிர்ப்பு வரிகள் என்பேன். அருமை அருமை. வேறு தெரியவில்லை. வாழ்த்துக்கள்.
உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550

உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550

உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550 உன் நினைவில் 359383


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் நினைவில் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by இளமாறன் Wed Mar 17, 2010 10:51 pm

kalaimoon70 wrote:காதல் மாறனா,இந்த இளமை மாறன்!என்ன இரவில் காதல் விளையாட்டு ? உன் நினைவில் 677196 உன் நினைவில் 677196 உன் நினைவில் 677196


உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550 விளையாட யாருமில்லையே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் நினைவில் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by இளமாறன் Thu Mar 18, 2010 8:51 pm

Appukutty wrote:போதும் உன் விளையாட்டு
விலகுவதென்று முடிவெடுத்தபின்
உயிரை கொன்றுவிட்டுபோ
பிணமாய் இருப்பதை விட
உன் நினைவில் இறப்பதே மேல்


அனைத்து வரிகளும் அனுபவம் வாழ்த்துக்கள்

உன் நினைவில் 678642 உன் நினைவில் 678642 உன் நினைவில் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் நினைவில் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் நினைவில் Empty Re: உன் நினைவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum