ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஓவர் உலக கோப்பை அட்டவனை.

2 posters

Go down

20 ஓவர் உலக கோப்பை அட்டவனை. Empty 20 ஓவர் உலக கோப்பை அட்டவனை.

Post by Tamilzhan Fri Jun 05, 2009 6:12 pm

20 ஓவர் உலக கோப்பை அட்டவணை

இன்று (05.06.09) தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் களம் இறங்கும் 12 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இரு அணிகளுக்கு தரநிலை அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஏ1 இந்தியா, ஏ2 வங்காளதேசம் ஆகும். பி' பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து முறையே பி1, பி2 அந்தஸ்தை பெற்றுள்ளன. இதே போல் சி' பிரிவில் ஆஸ்திரேலியா (சி1), இலங்கை (சி2), டி' பிரிவில் நிழூசிலாந்து (டி1), தென்ஆப்பிரிக்கா (டி2) ஆகிய அணிகளுக்கு ஐ.சி.சி. தரநிலை வழங்கி உள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை லீக்கில் மோதிய பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். தரநிலை பெறாத அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் அந்த பிரிவில் எந்த அணி வெளியேறுகிறதோ அந்த அணியின் தரநிலை வழங்கப்படும்.
மேலும், லீக் சுற்று முடிவில் முதல்நிலை தர அந்தஸ்து பெற்ற ஒரு அணி தனது பிரிவில் 2 வது இடத்தை பிடிக்கும் நிலைமை ஏற்பட்டாலும், தரநிலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. உதாரணமாக ஏ' பிரிவில் லீக் முடிவில் வங்காளதேசம் முதலிடமும், இந்தியா 2 வது இடமும் பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் போது இந்தியா ஏ1 அணி என்றே கருதப்படும். அதில் மாற்றம் கிடையாது.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் இ , எப் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இ பிரிவில் ஏ1, பி2, சி1, டி2 ஆகிய அணிகளும் எப் பிரிவில் ஏ2, பி1, சி2, டி1 ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோத வேண்டி வரலாம்.
தேதி மோதல் பிரிவு இடம் இந்திய நேரம்
ஜுன் 5: இங்கிலாந்து ஆலந்து பி லண்டன் இரவு 10 மணி
ஜுன் 6: நிழூசிலாந்து ஸ்காட்லாந்து டி லண்டன் பிற்பகல் 2.30 மணி
ஜுன் 6: ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் சி லண்டன் மாலை 6.30 மணி
ஜுன் 6: வங்காளதேசம் இந்தியா ஏ நாட்டிங்காம் இரவு 10.30 மணி
ஜுன் 7: ஸ்காட்லாந்து தென்ஆப்பிரிக்கா டி லண்டன் மாலை 6 மணி
ஜுன் 7: இங்கிலாந்து பாகிஸ்தான் பி லண்டன் இரவு 10 மணி
ஜுன் 8: வங்காளதேசம் அயர்லாந்து ஏ நாட்டிங்காம் மாலை 6 மணி
ஜுன் 8: ஆஸ்திரேலியா இலங்கை சி நாட்டிங்காம் இரவு 10 மணி
ஜுன் 9: ஆலந்து பாகிஸ்தான் பிலண்டன் மாலை 6 மணி
ஜுன் 9: நிழூசிலாந்து தென்ஆப்பிரிக்கா டி லண்டன் இரவு 10 மணி
ஜுன் 10: இலங்கை வெஸ்ட் இண்டீஸ் சி நாட்டிங்காம் மாலை 6 மணி
ஜுன் 10: இந்தியா அயர்லாந்து ஏ நாட்டிங்காம் இரவு 10 மணி
ஜுன் 11: டி1 ஏ2 நாட்டிங்காம் மாலை 6 மணி
ஜுன் 11: பி2 டி2 நாட்டிங்காம் இரவு 10 மணி
ஜுன் 12: பி2 சி2 லண்டன் மாலை 6 மணி
ஜுன் 12: ஏ1 சி1 லண்டன் இரவு 10 மணி
ஜுன் 13: சி1 டி2 லண்டன் மாலை 6 மணி
ஜுன் 13: டி1 பி1 லண்டன் இரவு 10 மணி
ஜுன் 14: ஏ2 சி2 லண்டன் மாலை 6 மணி
ஜுன் 14: ஏ1 பி2 லண்டன் இரவு 10 மணி
ஜுன் 15: பி2 சி1 லண்டன் மாலை 6 மணி
ஜுன் 15: பி1 ஏ2 லண்டன் இரவு 10 மணி
ஜுன் 16: டி1 சி2 நாட்டிங்காம் மாலை 6 மணி
ஜுன் 16: டி2 ஏ1 நாட்டிங்காம் இரவு 10 மணி
ஜுன் 18: முதலாவது அரைஇறுதி நாட்டிங்காம் இரவு 10 மணி
ஜுன் 19: 2 வது அரைஇறுதி லண்டன் இரவு 10 மணி
ஜுன் 21 இறுதிப்போட்டி லண்டன் இரவு 7.30 மணி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

20 ஓவர் உலக கோப்பை அட்டவனை. Empty Re: 20 ஓவர் உலக கோப்பை அட்டவனை.

Post by srinivasan Sat Jun 06, 2009 11:29 am

This is very use full thanks, Good Morning this is SRINI.
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

20 ஓவர் உலக கோப்பை அட்டவனை. Empty Re: 20 ஓவர் உலக கோப்பை அட்டவனை.

Post by Tamilzhan Sat Jun 06, 2009 11:32 am

குட் மார்னிங் சீனிவாசன் அவர்களே.. நன்றி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

20 ஓவர் உலக கோப்பை அட்டவனை. Empty Re: 20 ஓவர் உலக கோப்பை அட்டவனை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?
» உலக கோப்பை 20 ஓவர் போட்டி: அரையிறுதி போட்டியில் யுவராஜ் சிங் பங்கேற்பதில் சந்தேகம்
» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum