ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

+6
கலைவேந்தன்
Tamilzhan
சரவணன்
அன்பு தளபதி
kalaimoon70
Aathira
10 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Tue Mar 16, 2010 8:29 pm

First topic message reminder :

என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி. ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_question ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_question
அன்புடன் ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 154550
ஆதிரா


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by kalaimoon70 Wed Mar 17, 2010 12:15 am

கலை wrote:
Aathira wrote:நன்றி கலை நிலா. உண்மையில் ஈகரை உறவுகளை நினைத்தால் கண்களில் நீர்தான் வடிகிறது கலைநிலா. என் மன உணர்வைப் பகிர்ந்து கொள்ள இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன். ஒரு சொல் கேட்டால் ஓடி வந்து உதவும் கரங்கள் எத்தனை உள இங்கு. அதுவும் முகம் தெரியாத இனிமையான் உறவுகள். என் வீட்டு வரவேற்பறையில் என் ஈகரை உறவுகளுடன் உறவாடுவது போல ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். நன்றி கலை. ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 154550

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 678642 ஹிஹி... ரொம்ப புகழாதீங்க... புல்லரிக்குது...! புன்னகை

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_idea ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_idea ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_idea ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_idea இந்த தமிழ் புலிக்கு கூட புல்லரிக்குமா?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Wed Mar 17, 2010 12:16 am

தமிழன் சார் நீங்கள் செய்கின்ற பனையளவு உதவிக்கு ஆதிராவின் நன்றி தினையளவுதான். இருந்தாலும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பிக்கையில். ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 154550


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by இளமாறன் Wed Mar 17, 2010 12:16 am

பாவம் அசேன்மென்ட் எவ்வ்ளவு எழுத போறாங்களோ ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Tamilzhan Wed Mar 17, 2010 12:19 am

Aathira wrote:தமிழன் சார் நீங்கள் செய்கின்ற பனையளவு உதவிக்கு ஆதிராவின் நன்றி தினையளவுதான். இருந்தாலும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பிக்கையில். ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 154550

நன்றி எல்லாம் சொல்லி எங்களை வேறு படுத்தாதீர்கள்... ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Wed Mar 17, 2010 12:35 am

Tamilzhan wrote:
Aathira wrote:தமிழன் சார் நீங்கள் செய்கின்ற பனையளவு உதவிக்கு ஆதிராவின் நன்றி தினையளவுதான். இருந்தாலும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பிக்கையில். ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 154550

நன்றி எல்லாம் சொல்லி எங்களை வேறு படுத்தாதீர்கள்... ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 440806

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 599303 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 154550 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 755837


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Tamilzhan Wed Mar 17, 2010 12:41 am

அதிசய கிளிப் பூ!


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Parrotflower4uf5

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.
ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை. அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ.
வடிவத்தில் மட்டும் பூப்போல இல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வேறுவேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.
தாய்லாந்தில் காணப்படும் `பரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது. கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

http://www.delfttamil.com/?p=1236


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Wed Mar 17, 2010 1:39 am

இளமாறன் wrote:பாவம் அசேன்மென்ட் எவ்வ்ளவு எழுத போறாங்களோ ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_lol

நா குறிப்பு எடுக்க ஆரம்பிச்சுட்டேன்.


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by இளமாறன் Wed Mar 17, 2010 1:40 am

Aathira wrote:
இளமாறன் wrote:பாவம் அசேன்மென்ட் எவ்வ்ளவு எழுத போறாங்களோ ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_lol

நா குறிப்பு எடுக்க ஆரம்பிச்சுட்டேன்.

இப்போ தானா ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_eek ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Icon_eek


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 5 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum